கணவர் அல்லது மனைவியின் ஓய்வூதியம் பெற கூட்டு வங்கி கணக்கு தொடங்குவது கட்டாயமில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசின் ஓய்வூதியத்தை பெற புதிய வங்கி கணக்கு தொடங்க வங்கிகள் வலியுறுத்தக் கூடாது என்றும் 7வது ஊதிய குழு அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் ஓய்வூதியம் பெற புதிய வங்கி கணக்கு தொடங்க வங்கிகள் வற்புறுத்தி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து ஓய்வூதியம் பெற கூட்டு வங்கிக்கணக்கு கட்டாயம் இல்லை […]
Tag: ஓய்வூதியம்
ஓய்வூதியம் பெறுபவர்கள்இன்று முதல் ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம். வீட்டில் அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே இந்த சேவையை பெறலாம். அதற்கு முதலில் https://jeevanpramaan.gov.in/என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு உங்கள் மொபைல் நம்பர் மூலமாக புரூப் ஐடி பெறவும். இப்போது அந்த இணையத்தளத்தில் ஆயுள் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை பெறுவதற்கு ஆதார் கார்டு முக்கியம். அதுமட்டுமல்லாமல் ஆதாருடன் மொபைலில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனைப்போலவே பென்ஷன் வழங்கும் வங்கி அல்லது […]
ஓய்வூதியம் பெறுபவர்கள் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆயுள் சான்றிதழை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கலாம். வீட்டில் அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே இந்த சேவையை பெறலாம். அதற்கு முதலில் https://jeevanpramaan.gov.in/என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு உங்கள் மொபைல் நம்பர் மூலமாக புரூப் ஐடி பெறவும். இப்போது அந்த இணையத்தளத்தில் ஆயுள் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை பெறுவதற்கு ஆதார் கார்டு முக்கியம். அதுமட்டுமல்லாமல் ஆதாருடன் மொபைலில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனைப்போலவே […]
மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் 70 வயது நிறுத்தப்படும் என்ற செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓய்வுபெற்ற மத்திய அரசு அதிகாரிகளின் ஓய்வூதியம் அவர்களது 70 முதல் 75 வயதில் நிறுத்தும் திட்டம் மத்திய அரசிடம் இருப்பதாகவும், அது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல் வெளியாகியது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்தது. இந்நிலையில் இந்த செய்தியை பொய் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்க பத்திரிகையில் இந்த போலி […]
ஆஸ்திரியாவில் ஒரு நபர், உயிரிழந்த தன் தாயின் ஓய்வூதியத்தை பெறுவதற்காக ஓராண்டிற்கும் மேலாக உடலை பதப்படுத்தி வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரியாவை சேர்ந்த 89 வயது பெண், கடந்த 2020- ஆம் வருடம் ஜூன் மாதத்தில் இயற்கையாக உயிரிழந்திருக்கிறார். அவரின் 66 வயதுடைய மகன், தாயின் உடலை, துர்நாற்றம் வீசாமல் இருக்க குளிர்பதன பைகள் வைத்து, கடந்த ஓராண்டாக வீட்டின் அடித்தளத்தில் இருக்கும் அறைக்குள் வைத்திருந்துள்ளார். தற்போது வரை, 50,000 யூரோக்கள், தாயின் ஓய்வூதியத்தின் மூலம் […]
60 வயது வரை கடினமாக உழைத்தால் மட்டும் ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ முடியாது. மாதா மாதம் ஒரு சிறிய தொகையை சேமித்தால் ஓய்வு பெற்ற பிறகு நாம் மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்வை வாழ முடியும். அதற்கு ஒரு சிறந்த திட்டம் தான் என்.பி.எஸ். ஒரு நாளைக்கு ரூ.150 என்ற அளவில் சேமித்து NPSல் முதலீடு செய்தால், ஓய்வுபெறும் போது உங்களுக்கு ரூ.1 கோடி கிடைக்கும். இதில் முதலீடு செய்வது முற்றிலும் எளிதானது மற்றும் ஆபத்து இல்லாதது. […]
ஒவ்வொரு மாதமும் ரூபாய் 3000 ஓய்வூதியம் பெறுவதற்கு நீங்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். அதைப்பற்றி இதில் விரிவாக பார்ப்போம். கொரோனா வைரஸ் பாதகமான சூழ்நிலைகளால் நிறைய பேர் வேலைவாய்ப்புகளை இழந்திருக்கலாம். இது குறிப்பாக வர்த்தகர்கள் மீதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர்கள் நிதி சிக்கல்களையும் எதிர்கொள்கின்றனர். இருப்பினும், மத்திய அரசு வர்த்தகர்களுக்கு ஒரு திட்டத்தை வழங்கி வருகிறது. என்.பி.எஸ் டிரேடர்ஸ் திட்டம் (The National Pension Scheme for Traders and Self Employed Persons […]
இந்தியாவின் 75வது ஆண்டு சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். அதன் பிறகு தாயின் மணிக்கொடி பாரீர், அதைத் தாழ்ந்து பணிந்திட வாரீர், ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் அதன் உச்சியின் மேல் வந்தே மாதரம் என்போம் என்று பாடலுடன் தனது உரையைத் தொடங்கினார். இதையடுத்து தேசியக் கொடியை ஏற்றி வைத்த முதல்வர் ஸ்டாலின், சுதந்திரப் போராட்ட […]
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல், தன் பதவியை இராஜினாமா செய்த பின்பு மாதந்தோறும் அதிக தொகையை ஓய்வூதியமாக பெறுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், வரும் செப்டம்பர் மாதத்தில் நடக்கவுள்ள தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று உறுதியாக தெரிவித்திருக்கிறார். அதாவது புதிய ஆட்சி அமைந்த பின் ஏஞ்சலா மெர்கல் தன் அதிபர் பதவியை ராஜினாமா செய்து விடுவார். எனினும் அவரின் வருங்கால திட்டங்கள் குறித்து அவர் எதுவும் கூறவில்லை. தன் வருங்கால திட்டங்கள் […]
ஓய்வூதியம் என்பது அனைவருக்கும் மிக அவசியமான ஒன்று. வயதான பிறகு எந்த சிரமம் இல்லாமல் யாரையும் எதிர்பார்க்காமல் வாழ வேண்டும் என்றால் நமக்கு மாதாந்திர பென்ஷன் ஒன்று மிகவும் அவசியமானதாக இருக்கும். மத்திய அரசு பல திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் ஒரு திட்டம் பிரதான் மந்திரி ஷ்ரமயோகி மந்தன் யோஜனா திட்டம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ரூபாய்.1.80 நீங்கள் முதலீடு செய்தால் மாதந்தோறும் 3000 ஓய்வு ஊதியம் கிடைக்கும். இந்தத் திட்டத்தின் மூலம் அமைப்புசாரா […]
60 க்கு பிறகு நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, அதற்கு நாம் உழைக்கும் பொழுது இருந்தே சிறிய தொகையை சேமித்து வைத்தால் நம்மால் ஓய்வு பெற்ற பிறகு நாம் மகிழ்ச்சியாக மற்றும் நிம்மதியான வாழ்வை வாழ முடியும். அதற்கான ஒரு சிறந்த திட்டம் என்பிஎஸ். ஒரு நாளைக்கு 150 என்ற அளவில் நீங்கள் சேமித்து இந்த திட்டத்தில் முதலீடு செய்து வந்தால் ஓய்வு பெறும் போது உங்களுக்கு ஒரு கோடி ரூபாய் […]
அஞ்சல் அலுவலகத்தில் பணத்தையும் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். அஞ்சல் துறையில் பல திட்டங்கள் உள்ளது, தற்போது நாம் பார்க்கப்போவது மாத வருமான திட்டம். இதில் ஒன்றரை மற்றும் கூட்டு கணக்கு இரண்டையும் திறக்க முடியும். மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாகும். ஒரு தனிநபர் இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 1,500 ரூபாய் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 4.5 லட்சம் டெபாசிட் செய்து கொள்ளலாம். […]
ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் போன்றவற்றை வார இறுதி நாட்களில் பெற்றுக் கொள்ளலாம். இஎம்ஐ போன்றவற்றை வார இறுதி நாட்களில் செலுத்தவும் புதிய வசதி ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி சம்பளம், ஓய்வுதியம், இஎம்ஐ கட்டணங்கள் போன்ற முக்கிய பரிவர்த்தனைகளை இனி சனி மற்றும் ஞாயிறு உள்ளிட்ட வாரத்தின் அனைத்து நாட்களிலும் மேற்கொள்ளலாம். பங்குகளுக்கான டிவி டேண்ட்டையும் இனி முன்னதாக பெறலாம்.
மத்திய அரசின் பென்ஷன் திட்டத்தின் கீழ் பயன் பெறுவது எப்படி என்பதைப்பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இளம் வயதிலேயே நீங்கள் ஓடி ஓடி வேலை பார்க்கிறீர்கள். ஆனால் முதுமை காலத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் உட்கார்ந்து சாப்பிட கட்டாயம் பணம் அவசியம். உங்கள் குழந்தைகள் உங்களை பார்த்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறு. எனவே உங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் எனில் வயதான காலத்தில் பென்ஷன் பணம் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். […]
ஓய்வூதியத்திற்கான ஐந்து சிறந்த முதலீட்டு திட்டங்களை பற்றி அறிந்து கொள்ளலாம். LIC சரல் ஓய்வூதிய திட்டம் எல்.ஐ.சி சரல் ஓய்வூதிய திட்டம்ஒரு வருடாந்திர திட்டம். 40 முதல் 80 வயதுக்குட்பட்டவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில், நீங்கள் மாதாந்திர, காலாண்டு, அரை ஆண்டு அல்லது ஆண்டுதோறும் முதலீடு என உங்களுக்கு ஏற்ற வகையிலான ஆப்ஷனை தேர்வு செய்யலாம். இதில், குறைந்தபட்சம் ரூ.12,000 முதலீடு செய்ய வேண்டும், அதிகபட்ச முதலீட்டு வரம்பு இல்லை. தேசிய ஓய்வூதிய திட்டம் தேசிய […]
60 வயது வரை கடினமாக உழைத்தால் மட்டும் ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழ முடியாது. மாதா மாதம் ஒரு சிறிய தொகையை சேமித்தால் மட்டுமே ஓய்வு பெற்ற பிறகு நாம் மகிழ்ச்சியான நிம்மதியான வாழ்வை வாழ முடியும். அதற்கு ஒரு சிறந்த திட்டம் தான் என்.பி.எஸ். ஒரு நாளைக்கு ரூ.150 என்ற அளவில் சேமித்து NPSல் முதலீடு செய்தால், ஓய்வுபெறும் போது உங்களுக்கு ரூ.1 கோடி கிடைக்கும். இதில் முதலீடு செய்வது முற்றிலும் எளிதானது மற்றும் ஆபத்து […]
மாதம் ஓய்வூதியம் வாங்குபவர்கள் ஆன்லைன் வழியாக ஓய்வூதிய விபரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கருவூலத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, கருவூலத் துறையின் www.karuvoolam.tn.gov.in என்ற இணையதளத்தில் ஓய்வூதியதாரர்கள் என்ற பிரிவிற்குச் சென்று, அதில் ஓய்வூதிய கணக்கு எண்ணை குறிப்பிட வேண்டும். ஓய்வூதியதாரர்களின் பிறந்த தேதி, மாதம் விவரங்களை பதிவு செய்து, ஓய்வூதிய விபரங்களை எளிதாக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம், அரசு ஊழியர் அல்லாதவர்கள், ஓய்வூதியம் இல்லாதவர்கள், தங்களுக்கான ஓய்வூதியத்தையும் திட்டமிடலாம். நீங்கள் ஒரு நாளைக்கு ரூ .150 என்ற அளவில் சேமித்து NPS-ல் முதலீடு செய்தால், ஓய்வுபெறும் போது உங்களுக்கு ரூ .1 கோடி கிடைக்கும். இதில் முதலீடு செய்வது முற்றிலும் எளிதானது மற்றும் ஆபத்து இல்லாதது. என்.பி.எஸ் என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட முதலீடு என்பதை அறிந்து கொள்வதும் முக்கியம். என்.பி.எஸ் என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஓய்வூதிய அடிப்படையிலான முதலீட்டு […]
60 வயதிற்கு பிறகு கவலை இல்லாமல் வாழ எல்ஐசியில் ஒரு சிறந்த திட்டம் உள்ளது. இந்த திட்டத்தின் பெயர் ஜீவன் ஆனந்த் பாலிசி திட்டம். இந்த திட்டம் எல்ஐசியின் சிறந்த முதலீட்டு திட்டம் ஆகும். நீங்கள் உங்களது 35 வயதில் இந்தத் திட்டத்தில் இணைந்தால், மாதத்திற்கு 2,500 செலுத்தி வந்தால் போதுமானது. ஒரு ஆண்டுக்குப் பிறகு உங்களுக்கு 22,500 ரூபாய் பணம் ஒவ்வொரு ஆண்டும் கிடைக்கும். இதில் போனஸ் தொகையாக ரூபாய் 10,000 கூடுதலாக கிடைக்கும். 20 […]
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் வகுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் அடிப்படையில் ஊதியம் மற்றும் அகவிலைப்படிலிருந்து 10% ஊழியர்கள் வழங்கப்பட வேண்டுமென்று தெரிவித்திருந்தது. இதனால் அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக […]
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், காவல்துறையினர் பணி இன்றியமையாதது. அதிலும் சிலர் கொரோனா காலத்தில் உயிரிழந்துள்ளனர். அதனால் மறைந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில் மறைந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் ஓய்வூதியமானது, விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் கிடைப்பதை உறுதி செய்ய […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]
ஓய்வு ஊதியம் வழங்க தாமதமானால் அதற்கு வட்டி வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சம்பளம் மற்றும் ஓய்வூதியம் என்பது அரசு ஊழியர்களின் உரிமை என்றும், அவற்றை கொடுக்க தாமதம் ஆகும் நேரத்தில் அதற்கான வட்டி செலுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவதை தாமதப்படுத்தினால் அரசாங்கம் உரிய வட்டி வழங்க வேண்டும் […]
ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை நிறுத்தப்போவதாக வரும் தகவல் உண்மை அல்ல, ஓய்வூதியத்தை குறைக்கவோ, நிறுத்தவோ மாட்டோம் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. கொரோனா வைரஸால் நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து தொழில்களும் முடங்கப்பட்டு பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக சில முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எம்.பி.க்கள் ஊதியம் குறைக்கப்பட்டது, தொகுதி மேம்பாட்டு நிதி நிறுத்தப்பட்டது. இதனிடையே மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றோரின் […]