Categories
தேசிய செய்திகள்

குஷியோ குஷி…! PF பயனாளர்களுக்கு 300% கூடுதலாக….. வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!!

EPFO அமைப்பானது ஊழியர்களுடைய பணிக்காலம் முடிந்த பிறகு அவர்களுடைய பணிக்காலத்தில் ஊதியத்திற்கு ஏற்ற ஓய்வூதியத்தை கொடுக்கிறது. ஊழியர்கள் தங்களுடைய சம்பளத்திலிருந்து 12 சதவீதமும், அதே அளவிற்கு ஊழியர் பணியாற்றும் நிறுவனமும் ஊழியரின் கணக்கில் தொகையை செலுத்த வேண்டும். இந்த பிஎஃப் பணத்திற்கு வருடத்திற்கு குறிப்பிட்ட சதவீதம் வட்டியும் கொடுக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதியின் கீழ் ஊழியருக்கு அதிகபட்சமாக ஓய்வூதியமாக 15000 கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் பிஎஃப் பயனளர்கள் தொடர்ந்து பலமுறை தங்களின் ஓய்வூதிய பலன்களை உயர்த்துமாறு கோரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

“ஓய்வூதியர்களுக்கான உயிர்வாழ் சான்றிதழ்”…. எப்படி பதிவு செய்வது?… இதோ முழு விபரம்….!!!!

ஓய்வூதியர்களும், குடும்ப ஓய்வூதியர்களும் உயிர்வாழ்சான்றிதழை பதிவுசெய்வதற்கான வழிகாட்டுமுறைகள் என்ன..? என்பது பற்றி மாநகராட்சியானது வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இருப்பதாவது “ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் வருடந்தோறும் ஜூலை -செப்டம்பர் மாதம் வரை உயிர்வாழ் சான்றிதழ் அளிக்க வேண்டும். இதனிடையில் அவர்கள் நேரில் வருவதில் ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்கும் வகையில், ஜீவன் பிரமாண் செயலி வாயிலாக மின்னணு அந்த சான்றிதழை அளிக்கலாம். இந்திய அஞ்சல்துறை வங்கியின் சேவை வாயிலாக ரூபாய் 70 செலுத்தி வீட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு…. “இதை செய்யவில்லை என்றால் உங்கள் பென்சன் நிறுத்தப்படும்…!!”

ஓய்வூதியம் பெறுவோர் புதிய விதிகளின் படி பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் தங்களது வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்களது ஓய்வூதியம் நிறுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் தங்களது வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நவம்பர் 30 இல் இருந்து பிப்ரவரி 28 ஆம் தேதி வரை அரசு நீட்டித்துள்ளது. தீவிர கொரோனா பரவல் காரணமாக இந்த கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஓய்வு பெற்றவர்கள் வீட்டில் இருந்தே இந்த வாழ்க்கை சான்றிதழை எளிய […]

Categories
தேசிய செய்திகள்

அரசு ஓய்வூதியதாரர்களுக்கு….. அஞ்சலகத்தில் புதிய சேவை…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!

இந்தியாவில் மாதம்தோறும் அரசு ஓய்வூதியர்கள் மாதம்தோறும் வாங்கும் பென்சன் பணத்தை வங்கிகள் மூலம், இணையதளத்தில் பதிவு செய்து, அல்லது அஞ்சல் துறை மூலமாக பெற்று வருகிறார்கள். இந்த பென்சன் பணம் வாங்குவதற்கு ஓய்வூதியர்களுக்கு பயோமெட்ரிக் அடிப்படையிலான மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் மூலம் வழங்கப்படும்ள். இந்த உயிர் வாழ் சான்றிதழை ஆன்லைனில் பதிவு செய்தால் மட்டுமே ஓய்வூதியர்களுக்கு பென்சன் பணம் தொடர்ந்து வழங்கப்படும். தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிற நிலையில் மூத்த குடி ஊழியர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. ஓய்வூதியர்களின் போராட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் அலுவலகம் முன்பு அகில இந்திய ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்திற்கு சங்க ஆலோசகர் டி.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் கோரிக்கைகளை பி.ராமர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது போராட்டத்தில் முடக்கப்பட்ட பஞ்சபடியை வழங்கவேண்டும் மற்றும் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்களுக்கு 2017-ம் ஆண்டு முதலான ஓய்வுதிய மாற்றத்தைக் கொடுக்க வேண்டும். அதன்பின் மருத்துவ படியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி…. ஓய்வூதியர்களின் போராட்டம்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள டெலிபோன் பவன் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய ஓய்வூதியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பாக போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய பண பலன்களை உடனடியாக கொடுக்க வேண்டும். இதனையடுத்து 1-1-2017 முதல் ஓய்வூதியம் மறுநிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதன்பின் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இதனைதொடர்ந்து கொரோனவால் உயிரிழந்த […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ஓய்வூதியர்கள் சங்க ஆண்டு விழா… தீர்மானங்கள் நிறைவேற்றம்… சங்கத் தலைவர் தலைமை..!!

சிவகங்கை காரைக்குடியில் ஓய்வூதியர்களுக்கான பொதுக்குழு கூட்டம் மற்றும் சங்க ஆண்டு விழா நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் சுப்பிரமணியபுரத்தில் உள்ள தாலுகாவில் காரைக்குடி வட்ட ஓய்வூதியர்களுக்கான பொதுக்குழுக்கூட்டம் மற்றும் சங்க ஆண்டு விழா நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் முத்து தலைமை தாங்கியுள்ளார். ஆண்டறிக்கையை செயலாளர் மோகன்தாஸ் வாசித்தார். அதன்பின் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் 21 மாதங்களுக்கான நிலுவை தொகையை ஊதிய குழுவில் வழங்க வேண்டும். குடும்ப நல உதவி ரூ.50 ஆயிரத்தை ஓய்வூதியர் குடும்பங்களுக்கு கால தாமதம் […]

Categories

Tech |