Categories
மாநில செய்திகள்

“நம்ப வைத்து கழுத்தை அறுத்தது தி.மு.க-வின் திராவிட மாடல் அரசு”… சீமான் அதிரடி பேச்சு…!!!!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, “தி.மு.க கடந்த 2021 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தலின் போது ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்து அரசு ஊழியர்களின் முழு ஆதரவை பெற்று ஆட்சியைப் பிடித்தது. அந்த வகையில்  ஆட்சிக்கு வந்த உடனேயே அரசு ஊழியர்கள் அனைவரும் ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்கும் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் ஆட்சிக்கு வந்த பின் […]

Categories
தேசிய செய்திகள்

LIC-ன் அசத்தல் திட்டம்…. அனைவரும் ஓய்வூதியம் பெறலாமா?…. இதோ சூப்பர் தகவல்…..!!!!

வங்கிகள் (அ) நிதிநிறுவனங்கள் (அ) எல்ஐசி என பொதுமக்கள் பல்வேறு இடங்களில் முதலீடு செய்கின்றனர். குறிப்பாக LIC-ல் முதலீடு செய்வதற்கு பொதுமக்கள் முன்வருகின்றனர். ஒவ்வொரும் மாதமும் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் அவர்கள் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு அவர்களது எதிர்கால நிதிதேவைக்காக வருமானம் ஈட்ட வேண்டும் என நினைக்கின்றனர். இதனிடையில் ஓய்வூதியம் கிடைக்கும் அரசு ஊழியர்களுக்கு அதுகுறித்த கவலை இருக்காது. ஆனால் ஓய்வூதியம் இல்லாத தனியார் ஊழியர்களுக்கு அவை சற்று கடினமானதாக இருக்கும். இந்த நிலையில் அனைவருக்குமே […]

Categories
தேசிய செய்திகள்

EPFO புதிய அசத்தலான ஓய்வூதிய திட்டம்…. இனி 60 வயதுக்கு மேல் பிரச்சனையே இல்லை…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!

இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் பலரும் தங்களின் ஓய்வு காலத்தில் பலன்களை பெறுவதற்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் சேமிப்புகளை தொடங்கியுள்ளனர்.இதில் ஊழியர்கள் அனைவரும் தங்களின் மாதாந்திர சம்பளத்திலிருந்து சிறு தொகையை சேமித்து வருகிறார்கள். அதேசமயம் பணியாற்றும் நிறுவனமும் குறிப்பிட்ட தொகையை அவர்களின் பி எப் கணக்கில் செலுத்தி வருகிறது. இந்தத் தொகை ஓய்வு பெறும் காலத்தில் வட்டி விகிதத்துடன் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும். இந்த வட்டி விகிதம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது ஊழியர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்… “10 வருடம் முதலீடு செய்தால்”… மாதம் ரூ.18,500 கிடைக்கும்…!!!!!

அரசு மூத்த குடிமக்களுக்கு பல்வேறு வகையான முதலீட்டு திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறது. இது போன்ற திட்டங்களில் அவர்கள் முதலீடு செய்வதன் மூலமாக வயதான காலகட்டத்தில் அவர்களின் நிதி தேவையை சமாளித்துக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் மாதம்தோறும் சிறப்பான வருமானத்தை பெறுவதற்கு அரசு பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் முதலீட்டாளர்கள் 10 வருடங்கள் முதலீடு செய்வதன் மூலமாக மூத்த குடிமக்கள் மாதம் தோறும் 18,500 […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் என்ன செய்யப் போகிறார்?…. பி டி ஆர் மீது செம கடுப்பில் இருக்கும் அரசு ஊழியர்கள்…..!!!!

துறை ரீதியான தனது வெளிப்படையான பேச்சுக்களால் அவ்வபோது பழனிவேல் தியாகராஜன் சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றாகும். அமைச்சராக பொறுப்பேற்ற பின் தான் பங்கேற்ற முதல் ஜி எஸ் டி கவுன்சில் கூட்டத்திலேயே மத்திய அரசை ஒன்றிய அரசு என புதிய சொல்லாடலில் அழைத்து தேசிய அளவில் கவனத்தைப் பெற்ற பி டி ஆர் பெட்ரோல், டீசல் மீதான வரி விதித்து  அரிசி போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற விவகாரங்களில் மத்திய அரசு கடுமையாக […]

Categories
தேசிய செய்திகள்

NPS திட்டம்: ரூ.50,000 பென்ஷன் பெறலாமா?…. இதை மட்டும் பண்ணுங்க…. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

பணிபுரியும் இந்திய குடிமக்கள் பலரும் பணத்தை சேமிக்கும் அடிப்படையிலும், ஆபத்து இல்லாத வருமானத்தை அளிக்க உதவும் வகையிலும் உள்ள பல்வேறு திட்டங்களை தங்களது எதிர்காலத்திற்காக தேடுகின்றனர். அதிலும் குறிப்பாக ஓய்வுபெற்ற பின் நிலையான எதிர்காலத்தை விரும்பும் மக்கள் தனியார் மற்றும் அரசு துறைகளில் பல்வேறு வகையான முதலீடுகளை அணுக மக்கள் விரும்புகிறார்கள். இவர்களுக்கென கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம்தான் நேஷ்னல் பென்ஷன்ஸ்கீம் (NPS – National Pension System). அரசு ஊழியர்களுக்காக மட்டும் முதலாவதாக துவங்கப்பட்ட இத்திட்டத்தை மத்திய […]

Categories
மாநில செய்திகள்

ஓய்வூதிய திட்டம்: தமிழக போக்குவரத்துகழக ஊழியர்களுக்கு… வெளியாகப்போகும் குட் நியூஸ்?….!!!!

மத்திய மற்றும் மாநில அரசுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசின் நிர்ணயத்தின்படி மாத சம்பளம், அகவிலைப்படி அதிகரிப்பு மற்றும் இதர பலன்கள் அனைத்தும் வழங்கப்படுகிறது. அரசின் ஊழியர்கள்தான் அரசின் சேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் மக்களுக்கு கிடைக்க உதவி செய்கின்றனர். இதனால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் அவர்களின் நலன் மிகவும் கவனிக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களை போன்றே ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. அண்மையில் போக்குவரத்து ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்… பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு…!!!

தமிழகத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில்  அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்க 19,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசு ஊழியர்களின் அளவில் தொடர்ந்து அக்கறை செலுத்தி பல்வேறு நலன்களை செய்து வருகிறது. அந்த வகையில் திமுக  தேர்தலின்போது வாக்குறுதி அளித்து அகவிலைப்படி உயர்வு வழங்கினார். கடந்த ஜனவரி மாதம் முதல் அரசு அகவிலைப்படி 31 சதவீதமாக வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. பழைய ஓய்வூதிய திட்டம்…. முதல்வர் பக்கத்தில் இருந்து எழுந்த குரல்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததும்பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் பத்து மாதங்கள் ஆகியும் அதற்கான அறிவிப்பு வராத நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழக அரசு இதுகுறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகிறார்கள். அவ்வகையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு செம ஷாக் நியூஸ்…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

தமிழக ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை பற்றி பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டமானது கடந்த 2003ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. இந்நிலையில் இத்திட்டத்தின் மூலம் குறைந்த பலனே உள்ளதால்,அதை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் தரப்பில் போராடி வருகின்றனர். இதை அடுத்து கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்…. அரசு எடுக்கும் முடிவு என்ன?….!!!!

கடந்த 2009ஆம் வருடம் ஏப்ரல் 1ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதியம் திட்டம்  அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டமானது ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. இதில் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியம் வழங்குது ரத்து செய்யப்பட்டு பணி ஓய்வு பெறுகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும்முறை புதிய ஓய்வூதிய திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இதற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, தங்களுக்கு பழைய ஓய்வூதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்….. இன்ப செய்தி சொல்லுமா அரசு?…..!!!!

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தற்போதைய நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெளியாகி வருகிறது. சமீபத்தில் ராஜஸ்தானில் மாநில சட்டப்பேரவையில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான காகிதமில்லா பட்ஜெட்டை முதல்வர் அசோக் கெலாட் அண்மையில் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில் 2004 ஜனவரி 1 அன்று அல்லது அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட அனைத்து ராஜஸ்தான் அரசு ஊழியர்களுக்கு அடுத்த வருடம் முதல் ஓய்வூதிய திட்டத்துக்கு உரிமை உண்டு என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வறிவிப்பை மையமாக கொண்டு முது கலை பட்டதாரி […]

Categories
தேசிய செய்திகள்

அடடே…! இனி இவர்களுக்கும் ஓய்வூதியம்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

மறைந்த அரசு பணியாளர்களின் குடும்ப ஓய்வூதியம் குறித்த அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ள நிலையில் மறைந்த அரசு பணியாளர்களுக்கும்,  மனநலம் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கும் குடும்ப ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுபற்றி மத்திய ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் பேசியதாவது; ஒரு சில வங்கிகளில் நீதிமன்றத்திலிருந்து பாதுகாவலர் சான்றிதழ் வாங்கி வந்தால் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

தினமும் ரூ.1.80 முதலீடு செய்தால் போதும்….. ரூ.36,000 கிடைக்கும்…. மத்திய அரசின் சூப்பரான ஓய்வூதிய திட்டம்….!!!!!

பிரதான் மந்திரி ஷ்ரமயோகி மந்தன் யோஜனா (PMSMY0 ) திட்டத்தில் ஒவ்வொரு நாளும் ரூ .1.80 முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் மாதந்தோறும் ரூ .3000 ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டம் அமைப்புசாரா துறையைச் சேர்ந்தவர்களுக்கு, அதாவது பணிப்பெண்கள், செருப்பு தைப்பவர்கள், தையல்காரர்கள், ரிக்ஷா இழுப்பவர்கள், சலவை செய்பவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் திட்டமாகும். அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, சுமார் 42 கோடி மக்கள் அமைப்புசாரா துறையில் வேலை செய்கிறார்கள். உங்கள் மாத வருமானம் ரூ.15000 க்கும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மீண்டும் அமல்…? – அரசு புதிய அதிரடி…!!!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்தலாமா? என்று தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர உள்ள சாத்தியக்கூறுகள் குறித்து வல்லுநர் குழுவின் அறிக்கை பரிசீலனையி கீழ் உள்ளதாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இறுதி முடிவின் அடிப்படையில் CPS நிதியை PFRDA-வுக்கு  மாற்றுவது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Categories

Tech |