Categories
தேசிய செய்திகள்

EPFO: ஊழியர்களின் ஓய்வூதிய வயதில் மாற்றம்?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது தொடர்பாக பல செய்திகள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. அரசு மற்றும் தனியார்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வருங்கால வைப்புநிதி அமைப்பு (இபிஎப்ஓ) முடிவுசெய்து இருக்கிறது. நாடு முழுவதும் மூத்தகுடிமக்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் ஓய்வூதிய வயதை அதிகரிக்கும் முடிவை வருங்கால வைப்புநிதி அமைப்பு  பரிசீலனை செய்து வருகிறது. இது பற்றி இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், ஓய்வூதிய வயதை அதிகரிப்பதன் வாயிலாக ஓய்வூதிய முறையின் சுமை கணிசமாக குறைக்கப்படும் என ​​தெரிவித்துள்ளது. அவ்வாறு […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. ஓய்வூதிய வயது 40 ஆக குறைப்பு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் 50-ல் இருந்து 40 ஆவது குறைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இந்நிலையில் மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெரும் வயது தற்போது குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓய்வூதியம் பெறுவதற்கான வயது 40 ஆக குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது உலமாக்களுக்கு மாதம் ரூ.3000 உலமா ஓய்வூதியம் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஓய்வூதியம் பெறுவதற்கான வயது வரம்பு 50ல் இருந்து 40ஆக குறைக்கப்பட்டிருப்பது […]

Categories

Tech |