Categories
உலக செய்திகள்

கொல்லப்பட்ட இலங்கையர்…. ஊர்வலம் சென்ற மனித உரிமைகள் குழு…. வெறுக்கப்படும் ஓரினச்சேர்க்கையாளர்கள்….!!

லண்டனில் ஓரினச்சேர்க்கையாளர் கொலை செய்யப்பட்டதற்கு மனித உரிமைகள் குழு ஒன்று ஊர்வலம் நடத்தியுள்ளது. லண்டனில் டவர் ஹாம்லட்ஸில் Ranjith Kankanamalage என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இதனை அடுத்து அவரின் உடலானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதில் அவர் தலையில் அடிப்பட்டதால் தான் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஓரினச்சேர்க்கையாளரான Ranjithன் மரணம் LGBTயின் அமைப்பினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அவரை கொலை செய்தவரை அடையாளம் கண்டு […]

Categories

Tech |