Categories
உலக செய்திகள்

என்ன…! ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பு மசோதாவா…? மிகுந்த ஆர்வம் காட்டி வரும் இத்தாலி…. கடும் கண்டனம் தெரிவித்த வாட்டிகன்….!!

ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதமாக இயற்றப்பட்ட சட்ட மசோதா இத்தாலியின் செனட் சபையில் நிறைவேற்றப்பட வேண்டிய சூழலில், இதற்கு வாட்டிகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிராக எவராவது வன்முறையில் ஈடுபட்டாலோ, பாகுபாட்டை காட்டினாலோ அவர்களுக்கு தண்டனை கொடுக்கும் விதமாக இத்தாலியிலிருக்கும் செனட் சபையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இந்த சட்ட மசோதா ஏற்கனவே அரசியல் தலைவரான அலெக்சாண்ட்ரோ ஜான் என்பவரின் பரிந்துரையின்படி இத்தாலியிலிருக்கும் கீழ் அவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இத்தாலியில் இருக்கும் செனட் சபையில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு […]

Categories

Tech |