Categories
தேசிய செய்திகள்

BREAKING: Ola, Uber, Rapido நிறுவனங்களுக்கு தடை…!!!!

கர்நாடகாவில் ஓலா, ஊபர், ரேபிடோ மாதிரியான ஆன்லைன் நிறுவனங்களில் ஆட்டோக்கள் இணைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளது போலவே கர்நாடகத்திலும் ஆட்டோக்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஆன்லைன் புக்கிங் நிறுவனங்கள் கட்டண வரம்புகளை மதிக்கவில்லை என்று புகார் எழுந்த நிலையில் அரசு இம்முடிவை எடுத்துள்ளது. ஆட்டோக்கள் அரசு சொல்லியிருக்கும் கட்டணத்தைதான் வசூலிக்க வேண்டும் என்று உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஓலா, ஊபர் போல அரசின் வாடகை வாகனம் விரைவில்…… அமைச்சர் குட் நியூஸ்….!!!!

இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் தங்களுடைய சொந்த வாகனங்களில் பயணம் செய்வதை விட வாடகை வாகனங்களில் அதிகமாக பயணம் செய்ய விரும்புகிறார்கள். இதற்காக ஓலா, ஊபர் உள்ளிட்ட செயலிகள் அதிகம் உள்ள நிலையில் தமிழகத்தில் ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களை அரசே இயக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணி தொடங்கியுள்ளதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கேரளாவைப் போன்று தமிழகத்திலும் வாடகை வாகனங்களை அரசே இயக்க யோசனை உள்ளது. மக்களுக்குப் பயன் அளிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு….. மத்திய அரசு நோட்டீஸ்….. வெளியான அறிவிப்பு….!!!!

ஓலா, ஊபர் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெருநகரங்களில் ஓலா, ஊபர் போன்ற வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. முன்பெல்லாம் குறைந்த கட்டணத்தில் இந்த வாகனங்களில் செல்ல முடியும் ஆனால் தற்போது ஓலா ஆப் மூலமாக வாகனங்களை முன்பதிவு செய்யும்போது அவர்கள் சேவையில் காட்டும் கட்டணத்தை காட்டிலும் அதிக அளவு கட்டணத்தை வசூல் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகின்றது. அதுமட்டுமல்லாமல் சேவைகளில் தொடர்ந்து குறைபாடு இருந்து வருவதாகவும் பொதுமக்கள் குறை கூறி […]

Categories
உலகசெய்திகள்

1,441 மின்சார ஸ்கூட்டர்களை திரும்பப்பெறும் ஓலா நிறுவனம்…. ஏன் தெரியுமா…?

ஓலா  மின்சார  ஸ்கூட்டர்களை வாங்க உலகளவில்உள்ள  மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்க்கு காரணம் உலக நாடுகளில்  பெட்ரோல்,டீசல் விலை அதிகரித்ததாக கூட இருக்கலாம்.  இந்நிலையில் இந்திய நாட்டில்மட்டும்  4இடங்களில் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்த சம்பவங்களை தொடர்ந்து பரிசோதனை பணிகளுக்காக தங்கள் நிறுவனத்தின் 1,441 ஸ்கூட்டர்களை ஓலா எலெக்ட்ரிக் திரும்பப் பெற இருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்த சம்பவம் நடைபெற்றதாக செய்திகள் வந்த நிலையில் ஓலா நிறுவனம் இந்த முடிவை எடுத்திருக்கிறது. […]

Categories
மாநில செய்திகள்

அட்ராசிட்டி செய்யும் Ola…. “கூடுதல் கட்டணம் கேட்டு மிரட்டும் ஓட்டுநர்கள்”…. புலம்பும் வாடிக்கையாளர்கள்…!!!

சென்னையில் ஓலா போன்ற வாகனங்கள் ஆன்லைனில் புக்கிங் செய்யும் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்வதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது அதுபோன்றுதான் சென்னை போன்ற பெருநகரங்களில் Ola, Uber, Rapido உள்ளிட்ட நிறுவனங்கள் வாடகை ஆட்டோ, வாடகை கார், வாடகை பைக் உள்ளிட்ட வசதிகளை வழங்கி வருகின்றது. வழக்கமாக எங்கேயாவது செல்ல வேண்டுமென்றால் ஆட்டோ அல்லது கார் தேடிச்சென்று புக்கிங் செய்தால் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : சென்னை கனமழை…. கட்டணத்தை உயர்த்திய ஓலா, ஊபர்….!!!

சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஓலா, ஊபர் நிறுவனங்கள் தங்களின் பயண கட்டணத்தை பன்மடங்கு உயர்த்தி உள்ளது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று பிற்பகல் முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகின்றது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதும் மூன்று சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு வேறு பாதையில் வாகனங்கள் மாற்றி அனுப்பப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சென்னையில் பெய்துவரும் கனமழையை காரணமாக வைத்து ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்கள் தங்களின் பயண கட்டணத்தை பன்மடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஓலா, உபேருக்கு இனி நோ பெட்ரோல், டீசல்…. அரசு புதிய அதிரடி…..!!!!

டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். காற்று மாசை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இரண்டு முக்கிய நடவடிக்கைகளை எடுக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி சொமேட்டோ, ஸ்விக்கி, ஓலா மற்றும் உபேர் உள்ளிட்ட நிறுவனங்கள் முழுவதும் மின்சார வாகன பயன்பாட்டுக்கு மாற்றும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயன்பாட்டுக்கு இயக்கப்படும் வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளை நிரப்ப கூடாது […]

Categories
தேசிய செய்திகள்

கட்டண உயர்வு….. மக்களே தயாராகுங்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

இந்தியா முழுவதும் உபர், ஓலா ஆகிய வாகன சேவைகள் இயங்கிவருகின்றது. இதில் ஆட்டோ மற்றும் கார் வாடிக்கையாளர்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆட்டோ ஓட்டுநர் உடன் எந்த பேரமும் பேசாமல் செயலிகள் மூலமாகவே பயணத்திற்கான தொகை கணக்கீடு செய்யப்படுகின்றது. அத்துடன் இது எளிதான முறையில் இருப்பதால் மக்கள் இதனை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஆட்டோவில் பயணம் செய்வது அல்லது ஆப்களின் மூலம் புக் செய்து பயணம் செய்வது ஆகிய இரண்டு ஆட்டோ சேவைகளுக்கும் ஜிஎஸ்டி […]

Categories
தேசிய செய்திகள்

இனி கட்டணம் உயர்வு…. மத்திய அரசு முடிவு…. பொதுமக்கள் கடும் ஷாக்…!!

இந்தியாவில் Ola,Uber போன்ற ஆன்லைன் புக்கிங் ஆட்டோக்களை அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆன்லைன் ஆட்டோக்களுக்கு ஒன்றிய அரசு 5% ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. இது குறித்து நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்த்துறை நவம்பர் 18ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “இணையதளம் மூலம் பெறப்படும் ஆட்டோ சேவைகளுக்கான ஜி.எஸ்.டி வரி விலக்கு திரும்பப் பெறப்படுகிறது. ஆன்லைன் மூலம் இணையதளம் வாயிலாக பெறப்படும் ஆட்டோ சேவைகளுக்கு வரும் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து 5% […]

Categories
பல்சுவை

தீபாவளி முடிஞ்சதும் ஹேப்பி தான்…. ஓலா நிறுவனம் சூப்பர் அறிவிப்பு…!!!

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வண்ணம் உள்ள எலக்ட்ரிக் வாகனங்களின் தேவையானது தற்போது நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. இது ஒரு காரணமாக இருந்தாலும் மறுபுறம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாறத் தொடங்கியுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களும் புதிய எலக்ட்ரிக் வாகனங்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வகையில் ஓலா நிறுவனம் S1, S1 pro எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் களுக்கு முன் […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்த விலையில் செகண்ட் கார்…. இனி ‘ஓலா’விலும் வாங்கலாம்… புதிய தளம் அறிமுகம்…!!!

பன்னாட்டு ரைடு ஷேரிங் நிறுவனமான ஓலா பயன்படுத்திய கார்களை அதாவது செகண்ட் ஹேண்ட் கார்களை விற்பனை செய்ய ஓலா கார்ஸ் என்ற விற்பனை தளத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக நீங்கள் வீட்டிலிருந்தபடியே பயன்படுத்தப்பட்ட கார்களை சோதித்து வாங்க முடியும். ஓலா கார்ஸ் தளத்தின் மூலமாக செகண்ட் கார்களை வாங்க விரும்பும் பயனாளர்கள் எளிதாக வாங்கவும் விற்கவும் முடியும். தற்போது செகண்ட் கார் விற்பதிலும், வாங்குவதிலும் அதிக ஆர்வமும் தேவையும் இருப்பதை அறிந்த ஓலா இந்த விற்பனை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 1 லட்சம் சார்ஜிங் மையம்… வெளியான தகவல்…!!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இதற்கு ஏற்ப பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அரசும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை அளிக்கின்றது. அண்மையில் அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்தி வழங்கியுள்ளது. இதனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் வாகனங்களின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு தாறுமாறாக ஏறி கொண்டிருக்கும் நிலையில் மக்கள் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

10 நிறங்களில் வெளியாகும் ஓலா மின்சார ஸ்கூட்டர்… வெளியான புதிய அப்டேட்… உடனே புக் பண்ணுங்க…!!!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. இதற்கு ஏற்ப பல்வேறு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து வருகின்றன. அரசும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சலுகைகளை அளிக்கின்றது. அண்மையில் அரசு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு வழங்கப்படும் மானியத்தை உயர்த்தி வழங்கியுள்ளது. இதனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் வாகனங்களின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. பெட்ரோல் விலை வரலாறு காணாத அளவுக்கு தாறுமாறாக ஏறி கொண்டிருக்கும் நிலையில் மக்கள் […]

Categories

Tech |