Categories
ஆட்டோ மொபைல் தேசிய செய்திகள்

ஓலா இ-ஸ்கூட்டர் வாகனங்கள்…. இந்தியாவில் இன்று முதல் அறிமுகம்….!!!!

ஓலா மின்சார இருசக்கர வாகனம் இந்தியாவில் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் அதன் விலை ஒரு லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் 500 ஏக்கர் நிலப்பரப்பில் ஓலா இருசக்கர வாகன தொழிற்சாலை அமைந்துள்ளது. பிப்ரவரியில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்ட இந்த ஆலையில் ஆறே மாதத்தில் உற்பத்தி தொடங்கியுள்ளது. எஸ் 1, எஸ் 1 புரோ ஆகிய இருவகை வாகனங்கள் இன்று அறிமுகம் செய்யப்படுகின்றன. எஸ் 1 வகை வாகனத்தில் […]

Categories

Tech |