Categories
Uncategorized தேசிய செய்திகள்

மக்களே…. சொன்னா போதும், வீடு தேடி வரும்… ட்ரை பண்ணுங்க….!!!!

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செப்டம்பர் 8 ஆம் தேதி துவங்குகிறது.  ஓலா மின்சார ஸ்கூட்டரை அக்டோபர் முதல் டெஸ்ட் ரைடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓலா எலக்ட்ரிக் மொபைல் செயலி மூலம் டெஸ்ட் ரைடு செய்ய முன்பதிவு செய்தால், வாகனம் வீடு தேடி வரும் என்றும், நகரப்பகுதிகளில் டெஸ்ட் ரைடு செய்ய எக்ஸ்பீரியன்ஸ் சென்டர்கள் அக்டோபர் மாதத்தில் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கட்டணம் எதுவும் தேவையில்லை, ஓட்டுனர் உரிமம் மட்டும் இருந்தால் போதும் என்று […]

Categories

Tech |