Categories
ஆட்டோ மொபைல்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் செல்லும்…. இந்தியாவில் அறிமுகமாகும் அதிநவீன எலக்ட்ரிக் கார்….!!!!!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் கார்களை 2024இல் தயாரிக்க உள்ளதாக ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது. 4 வினாடிகளில் 60 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுவது உள்ளிட்ட அதிநவீன வசதிகள் கொண்டதாக இந்த கார் இருக்கும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மின்சார காரை அறிவித்துள்ளது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிலோ மீட்டர் […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி சர்ப்ரைஸ்….. வரப்போகும் “OLA E-ஸ்கூட்டர்” கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள்….!!

இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்வதால் எலக்ட்ரிக் வாகனங்களை மக்கள் வாங்குவதற்கு தொடங்கியுள்ளனர். இதனால் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களின் தேவை அதிகமாகி வருவதால் பல்வேறு நிறுவனங்கள் புதிய எலக்ட்ரிக் வாகனங்களை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றனர். அதன்படி ஓலா நிறுவனம் s1 மற்றும் s1pro ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று அறிமுகம் செய்து இதற்கான முன்பதிவும் நடைபெற்றது. இதையடுத்து அதனை புக் செய்தவர்களும் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

10,000 பேருக்கு வேலைவாய்ப்பு…. ஓலாவின் சூப்பர் அறிவிப்பு….!!!!

ஓலா நிறுவனம் 10,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. ஒலா கார்ஸ் சென்ற புதிய திட்டத்தை மேம்படுத்த இந்த வேலை வாய்ப்பை வழங்குவதாக ஓலா நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்புகள் விற்பனை மற்றும் சேவை முதலான துறைகளில் அளிக்கப்பட உள்ளது. ஒலா கார்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்ட முதல் ஐந்து மாதத்தில் 5 ஆயிரம் பயன்படுத்திய கார்களை விற்றுள்ளது. இது சண்டிகர், ஜெய்ப்பூர்,கொல்கத்தா மற்றும் இந்தூர் முதலான நகரங்களில் இந்த வாரம் முதல் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

பெண்களே… உங்களுக்கான அறிய வாய்ப்பு… “10,000 பேருக்கு வேலை”… பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு…!!!

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனமானது அறிமுகம் தொடங்கி அதன் டெலிவரி வரை புதிய புதிய முயற்சிகளை கையாண்டு வருகின்றது. அந்த வகையில் பெண்களாலான ஓலா தொழிற்சாலை என்ற புதிய அறிவிப்பு ஒன்றை இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஓலாவின் ஃபியூச்சர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை முழுவதுமாக பெண்களால் நடத்தப்படும். இதன் மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள ட்விட்டரில்:” தற்சார்பு இந்தியா […]

Categories
பல்சுவை

மக்களே உடனே போங்க… ரூ.499 மட்டும்…. சூப்பர் அறிவிப்பு…..!!!!

ஓலா நிறுவனம் விரைவில் இ ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த இ ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ரூ.499மட்டும் செலுத்தி வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 11544wh பேட்டரி பவரை கொண்ட இந்த ஸ்கூட்டரை 18 நிமிடங்களில் 50% சார்ஜ் செய்ய முடியும். 50% சார்ஜ் செய்தால் 75% வரை பயணிக்கலாம் என கூறியுள்ளது. இதனை வாங்குவதற்கு மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

வீடுகளுக்கே சென்று இலவசமாக செய்ய…. ஓலா நிறுவனம் தயார்…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓலா ஸ்கூட்டர் உற்பத்தி… 10 ஆயிரம் பேருக்கு வேலை… மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் ஓலா நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை விரைவில் அமைக்க உள்ளதால் 10 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. மிகவும் பிரபலமான ஓலா நிறுவனம் தனது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை தமிழகத்தில் அமைப்பதற்கு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள 2400 கோடி ரூபாயை தமிழகத்தில் முதலீடு செய்யும். அதனால் 10 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. 2021 ஆம் ஆண்டு உற்பத்தியைத் […]

Categories

Tech |