Categories
Uncategorized ஆட்டோ மொபைல்

“புதுப்பிக்கப்பட்ட புதிய அம்சங்களுடன் ஓலா மின்சார ஸ்கூட்டர்”… ஏப்ரல் முதல் ஆரம்பம்…!!!

ஓலா மின்சார ஸ்கூட்டர் ஏப்ரல் மாதம் முதல் புதிய அம்சங்களுடன் வெளியாக உள்ளது. ஓலா நிறுவனமானது s1 மற்றும் s2 புரோ மாடல் மின்சார ஸ்கூட்டர்களை சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த புரோ மாடல் மின்சார ஸ்கூட்டருக்கான s1 மாடலில் தற்போது புதிய அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளிவந்துள்ளன. இந்த ஸ்கூட்டரின் அம்சங்கள் என்னவென்றால் நேவிகேஷன் கண்ட்ரோல், கம்பெனியின் ஆப், க்ரூஸ் கன்ட்ரோல், ப்ளூடூத் முதலியவை இருக்கின்றது. ஏப்ரல் மாதம் முதல் புதிய […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

மக்களே ரெடியா இருங்க…. ஆகஸ்ட் 15 வெளியாகிறது ஓலா மின்சார ஸ்கூட்டர்….!!!!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்தார். எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதன் விலை மற்றும் இதர விவரங்கள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு கடந்த மாதமே துவங்கிவிட்டது. இந்திய […]

Categories
தேசிய செய்திகள்

ஓலா மின்சார ஸ்கூட்டர்…. ஒரே நாளில் 1 லட்சம் முன் பதிவுகள்….!!!!

ஓலா நிறுவனம் விரைவில் இ ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் இந்த இ ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் ரூ.499மட்டும் செலுத்தி வாகனத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. 11544wh பேட்டரி பவரை கொண்ட இந்த ஸ்கூட்டரை 18 நிமிடங்களில் 50% சார்ஜ் செய்ய முடியும். 50% சார்ஜ் செய்தால் 75% வரை பயணிக்கலாம் என கூறியுள்ளது. இதனை வாங்குவதற்கு மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். இதையடுத்து முன்பதிவு தொடங்கிய முதல் 24 […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

வெறும் ரூ.499 விலையில் ஸ்கூட்டர்… செம அறிவிப்பு வெளியானது…!!!

இந்த ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களின் மத்தியில் மிகப்பெரிய ஆவலையும் எதிர்பார்ப்பையும் கொண்டுவந்துள்ளது. இந்நிலையில் இந்த ஸ்கூட்டர்காண முன்பதிவு நாளை முதல் துவங்க உள்ளது. அதுவும் வெறும் 499 விதையின் மூலம் மின்சார ஸ்கூட்டர் களுக்கான முன் பதிவுகளை துவங்குவதற்காக நிறுவனம் அறிவித்துள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஓலா நிறுவனம் ஓசூரில் தனது மின்சார வாகன ஆலை ஸ்கூட்டர்களை தயாரித்து வருகிறது. ஓலா நிறுவனம் இந்த மின்சார ஸ்கூட்டரை S தொடரில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் […]

Categories

Tech |