Categories
தேசிய செய்திகள்

“ஓடிக்கொண்டிருக்கும்போதே உடைந்து விழுந்த ஓலா ஸ்கூட்டர்”….. தொடரும் புகார்கள்…. புலம்பும் மக்கள்….!!!!

சமீபகாலமாக, மின்சார ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் மின்சார வாகன உற்பத்தியாளர்கள் கூட்டத்தைக் கூட்டி பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமின்றி தற்போது மின்சார ஸ்கூட்டர்களின் குறைபாடுகளையும் தயாரிப்பின் தரம் குறைந்ததையும் நுகர்வோர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.  எலக்ட்ரிக் ஸ்கூட்டர் துறையில் முன்னணி நிறுவனமான ஓலா மீது புகார்கள் குவிந்து வருகின்றது. ஓடிக்கொண்டிருந்த ஸ்கூட்டர் உடைந்து விழுந்தாக உமாதா என்பவர் ட்விட்டரில் புகார் அளித்துள்ளார். அதில் அவர் குறைந்த […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு…. “வீடு தேடி வந்த ஓலா ஸ்கூட்டர்”…. இப்படியொரு சர்ப்ரைஸா?… திகைத்து நின்ற வாகன ஓட்டிகள்….!!!.

இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மக்கள் மாற தொடங்கி உள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் புதிய எலக்ட்ரிக் வாகனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த அடிப்படையில் ஓலா நிறுவனம் சார்பாக S1, S1 pro ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகஸ்ட் 15-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு முன்பே நடைபெற்றது. இதில் […]

Categories

Tech |