Categories
தேசிய செய்திகள்

நியாயமற்ற வர்த்தக நடைமுறை…. இணைய வழி வாடகை வாகன நிறுவனங்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை….!!!!!!!

நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை சரி செய்து கொள்ளாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இணைய வழி வாடகை சேவை நிறுவனங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஓலோ,  உபேர் போன்ற இணைய வழி வாடகை வாகன நிறுவனங்கள் மீது பொதுமக்கள் புகார் அளிப்பது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அதிலும் குறிப்பாக முக்கிய நாட்களில் கட்டணத்தை அதிகரித்துக் கொள்வது, பயணத்திற்கு முன்பதிவு செய்த பிறகு அதனை ரத்து செய்ய ஓட்டுநர்கள் கட்டாயப் படுத்தப் படுவது மேலும் பணத்தை ரத்து […]

Categories

Tech |