Categories
கன்னியாகுமாரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

எல்லாமே எப்படி இருக்கு? ஆய்வு செய்த அதிகாரிகள்.. பிரம்மிக்க வைத்த ராஜகோபுர மூலிகை ஓவியம்..!!

நேற்று தொல்லியல் துறை அதிகாரி சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் உள்ள ராஜகோபுர மூலிகை ஓவியங்களை ஆய்வு செய்தார். தமிழக அரசு பழமையான 50 கோவில்களை தேர்வு செய்து கோவில்களில் உள்ள ராஜகோபுரம் மற்றும் கோபுரங்களின் உள் பகுதியில் வரையப்பட்டிருக்கும் மூலிகை ஓவியங்களை புனரமைக்க தமிழக அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் பிரசித்தி பெற்ற குமரி மாவட்ட சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் மற்றும் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் தேர்வு செய்யப்பட்டது.தாணுமாலய சாமி ராஜ கோபுரத்தின் […]

Categories
உலக செய்திகள்

கொலை செய்யப்பட்ட பெண்களை…. வரைந்த ஓவியர்…. வெளிவந்த முக்கிய தகவல்….!!

கொலை செய்யப்பட்ட பெண்களை பிரித்தானியா ஓவியர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வரைந்துள்ளார். பிரித்தானியாவில் Sarah Everard என்ற பெண் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி  Wayne Couzens  என்ற போலீசாரால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினராக  Jess Phillips பேசினார். அப்பொழுது, பிரித்தானியாவில் கடந்த 2020 முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் வரை மட்டும் 118 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெயர்கள் அடங்கிய […]

Categories

Tech |