பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல ஓவியர் மனோகர் தேவதாஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 86. இவர் ஓவியங்கள் மற்றும் இன்றி எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். பாரம்பரிய கட்டடங்களை வரைவதில் பெயர் பெற்ற இவர், ரெட்டினிஸ்டிஸ் பின்மெக்ண்டோசா என்ற விழித்திரை நோயால் பாதுக்கப்பட்ட வந்த நிலையில் இன்று காலமானார். இவருக்கு 2020ம் ஆண்டு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.
Tag: ஓவியர்
மிகப்பெரிய ஓவியர்கள் ஒருவராக கருதப்படுபவர் ராஜா ரவிவர்மா . இவர் தமிழில் மாபெரும் காவியங்களான மகாபாரதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளை தனது ஓவியங்களில் வரைந்து மிகவும் பிரபலமாகியுள்ளார். அவர் சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்களின் மத்தியில் தற்காலத்தவராகவும், தற்காலத்தவர்கள் மத்தியில் ஒரு பகுத்தறிவாளராகவும் கருதப்பட்டார். உலகப் புகழ்பெற்ற பல ஓவியங்களை படைத்து நவீன காலத்திற்கு ஏற்றவாறு மேல்நாட்டு ஓவிய மரபை இந்திய ஓவியக்கலைக்குள் புகுத்தியவர் ராஜா ரவிவர்மா. இவர் கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருந்து சிறு தொலைவில் உள்ள கிளிமானுர் அரண்மனையில் […]
தமிழகத்தின் மிக முக்கிய பிரபலமான பேராசிரியர் அல்போன்சா அருள்தாஸ் இன்று காலமானார். தமிழகத்தின் மிக முக்கிய ஓவிய கலைஞரும், சென்னை கவின் கலைக் கல்லூரியின் முதல்வருமான பேராசிரியர் அல்போன்சா அருள்தாஸ் இன்று காலமானார். இவர் நவீன ஓவியத்தில் இந்திய மரபினை ஓவியமாக ஓவியமாக தீட்டியவர். எம்ஜிஆரின் உருவத்தை மிக அற்புதமான ஓவியமாக தீட்டியதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவருக்கு மோதிரம் அணிவித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.