Categories
தேசிய செய்திகள்

பிரபல ஓவியர் மனோகர் தேவதாஸ் காலமானார்…. இரங்கல்…!!!

பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல ஓவியர் மனோகர் தேவதாஸ் இன்று காலமானார். அவருக்கு வயது 86. இவர் ஓவியங்கள் மற்றும் இன்றி எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். பாரம்பரிய கட்டடங்களை வரைவதில் பெயர் பெற்ற இவர், ரெட்டினிஸ்டிஸ் பின்மெக்ண்டோசா என்ற விழித்திரை நோயால் பாதுக்கப்பட்ட வந்த நிலையில் இன்று காலமானார். இவருக்கு 2020ம் ஆண்டு மத்திய அரசு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

Categories

Tech |