மஜ்லிஸ் கட்சியை சேர்ந்த ஓவைசி மார்ச் 13ஆம் தேதியன்று மேற்குவங்காளத்தில் தேர்தல் பிரச்சாரம் நடத்த உள்ளார். மஜ்லிஸ் முஸ்லிமின் என்ற கட்சியை, அசாதுதின் ஓவைசி ஹைதராபாத்தில் நடத்தி வருகிறார். இந்த கட்சி மேற்கு வங்காளத்தில் தனித்து போட்டியிடப்போகிறது. மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சி இந்திய அளவில் முஸ்லிம் சமுதாயத்தினரிடம் அதிக செல்வாக்கை பெற்றுஉள்ளது.. பீகார் மாநில சட்டசபை தேர்தலில் இந்த கட்சி தனித்து போட்டியிட்டு 5 இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கட்சி நிறைய வாக்குகளை […]
Tag: ஓவைசி
பதவிப்பிரமாணத்தை பிரதமர் மோடி மீறிவிட்டார் என ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, இன்று சிறப்பாக நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இது பற்றி ஓவைசி கூறியதாவது: “மதச்சார்பின்மை கொண்ட நாடான இந்தியாவில், ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ளார். இதன் மூலம் அவர் பதவிப்பிரமாணத்தை பகிரங்கமாக மீறியுள்ளார். ராமர் மீது கொண்ட […]
பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்ட மாணவியின் தலைக்கு 10 லட்சம் நிர்ணயம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 20ஆம் தேதி AIMIM கட்சி சார்பாக நடந்த போராட்டத்தில் மேடையில் பேசுவதற்காக வந்த மாணவி ஒருவர் மேடையில் ஏறியதும் பாகிஸ்தான் வாழ்க என்று முழக்கமிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து கைது […]
பாகிஸ்தான் ஜிந்தாபாத் எனக் கோஷமிட்ட அமுல்யாவிற்கு எதிராக பெங்களுருவில் நடந்த போராட்டத்தில் மற்றொரு மாணவியும் அதே கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று AIMIM கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் AIMIM கட்சி தலைவர் ஒவைசி பங்கேற்றார்.அப்போது மேடையில் பேசுவதற்காக வந்த அமுல்யா என்ற மாணவி ஒருவர் […]
ஓவைசி தலைமையில் நடத்தப்பட்ட CAA எதிர்ப்பு கூட்டத்தில் ‘பாகிஸ்தான் வாழ்க’ என்று கோஷமிட்ட மாணவிக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று AIMIM கட்சி சார்பாக நேற்று போராட்டம் நடைபெற்றது. இதில் AIMIM கட்சி தலைவர் ஒவைசி பங்கேற்றார்.அப்போது மேடையில் பேசுவதற்காக வந்த மாணவி […]