Categories
அரசியல்

வேண்டாத கிரகம் நம்மை விட்டு ஒழிஞ்சிட்டு…. இனி நமக்கு வெற்றி தான்…. ஓ.எஸ்.மணியன் சூசகம்…!!!

தமிழகத்தில் வருகிற 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சியினரும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதுதான் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக மற்றும் திமுகவை பொறுத்தவரை ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறிக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடவுள்ள அதிமுக வேட்பாளரை முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது அவர் கூறியதாவது, நகர்ப்புற உள்ளாட்சி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஷ்ஷப்பா…! ஒண்ணா… ரெண்டா…. கணக்கே இல்லாம போகுதே…. ஓ.எஸ் மணியன் குமுறல்…!!!

தமிழகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து, முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அதிமுகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.எஸ் மணியன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை குறித்து கேள்விக்கு பதிலளித்து பேசினார். அப்போது ஒண்ணா, ரெண்டா, மூணா தொடர்ந்து சோதனை பண்ணி கொண்டே தான் இருக்கிறார்கள். இது அரசியல் காழ்ப்புணர்ச்சி தவிர வேறு எதுவும் […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா வரட்டும் பார்க்கலாம்…! ஓ எஸ் மணியன் பளிச் பதில்…!

அமைச்சர் பேசும் போது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புதிய கல்வி கொள்கை குறித்து இரண்டு குழுக்களை அமைத்திருக்கிறார்கள். அந்த குழுவினுடைய பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலித்து அரசு முடிவெடுக்கும்.சசிகலாஅவர்கள் சிறையில் இருந்து வெளி வந்தால் அதிமுகவோட நிலை என்ன என்ற கேள்விக்கு வரட்டும் பார்க்கலாம் என்று அமைச்சர் பதிலளித்துள்ளார்.

Categories

Tech |