தமிழகத்தில் தினமும் கொலை, கொள்ளை நடக்கின்றது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இன்றைக்கு என்ன நிலைமை…. காலையில் செய்தி தாளை திறந்தால் எல்லா பக்கத்திலும் கொலை, கொள்ளை, கொலை, கொள்ளை. தேர்தல் முடிந்த இந்த நான்கரை ஐந்து மாத காலங்களில் தினந்தோறும் இது நடக்கின்றது. எங்குதான் இவ்ளோ ரவுடிகள் இருந்தார்களோ…. ஈஸியா வழி பறிப்பு பண்ணலாம், பட்டப்பகலில் கொலை செய்யலாம் என பூரா ரவுடியும் […]
Tag: ஓ.பன்னீர்செலவம்
தொண்டர்கள் தேர்தல் களத்தில் எழுச்சியோடு நின்று பணியாற்றினால் நம்முடைய வெற்றியை தடுக்கின்ற சக்தி தமிழகத்தில் எந்த கட்சிக்கும் இல்லை ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஒன்பது மாவட்டங்களில் தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடக்கின்ற மாவட்டங்களில் உறுதியாக நம்முடைய ராணிப்பேட்டை மாவட்டம் முதன்மை மாவட்டமாக வெற்றிபெறும் மாவட்டமாக… அனைத்து வேட்பாளர்கள் வெற்றிபெற்று வெற்றி மாவட்டமாக அமையும். டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் இந்த இயக்கத்தை தொண்டர்கள் இயக்கமாக […]
அதிமுக அரசின் சாதனைகளை வீடுவீடாக சென்று சொல்லுங்கள் என அதிமுக திட்டங்களை ஓ.பன்னீர்செல்வம் பட்டியல் போட்டு சொன்னார். உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அம்மாவுடைய பொற்கால ஆட்சியில் சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதியை பெரும் பகுதியை ஒதுக்கி…. ஒரு மனிதனுக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இதை நல்ஆட்சியாளர்கள் நிறைவாக நாட்டு மக்களுக்குத் தரவேண்டும். நல்ல ஆட்சியாளராக மாண்புமிகு அம்மா இருந்த காரணத்தினால் உண்ண உணவாக 20 கிலோ […]
அதிமுகவை கொம்பாதி கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாத எக்கு கோட்டையாக மாற்றியது அம்மா என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.அபன்னீர்செல்வம், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை 1972 ஆம் ஆண்டு தோற்றுவிக்க வீரவரலாற்றில் அனைத்திந்திய அண்ணா முன்னேற்றக் கழகம் 49 ஆண்டுகாலம் தன்னுடைய வெற்றி நடையை நிறைவு செய்து, 50 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற நல்ல தருணத்தில் நாம் இந்த […]