Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால்…. மின்வெட்டும் வந்துவிடும்…..ஓபிஸ் கடும் விமர்சனம்….!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திமுக ஆட்சியை பற்றி விமர்சனம் செய்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியுள்ளதாவது, தமிழகத்தில் திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போது மின்வெட்டு பிரச்சனையும் கூடவே வந்துவிடும் என்றும் எந்த நேரத்தில் மின்சாரம் வரும், எந்த நேரத்தில் தடைபடும் என்று தெரியாமல் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், இம்மாதிரியான தொடரும் மின்வெட்டினால் விவசாயிகள் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல், மிகவும் வேதனைக்கு உள்ளாவதாக தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து ஜெயலலிதாவைப் போல் […]

Categories
மாநில செய்திகள்

“பெட்ரோல் விலை ₹30 குறைய வாய்ப்பு”…. ஓ.பன்னீர்செல்வம் சொன்ன சூப்பர் ஐடியா….!!!!

மத்திய நிதி அமைச்சர் மற்றும் மற்ற மாநில முதல்வர்களுடன் தமிழக அரசு கலந்து பேசி பெட்ரோலிய பொருள்கள் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பெட்ரோல், டீசல் விலை கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் நான்கு ரூபாயும் குறைக்கப்படும் […]

Categories
அரசியல்

உடனே விலையை குறைக்க…. “இல்லன்னா நிலைமை மோசம் ஆயிடும்”…. ஓபிஎஸ் வலியுறுத்தல்….!!!!

ஜவுளித் தொழிலை காக்கும் வகையில் பஞ்சு விலையை குறைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தேசிய மற்றும் மாநில பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் துறையாக ஜவுளித்துறை விளங்குகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநில மக்களுக்கும் வேலை வாய்ப்பினை உருவாக்கித் தருகின்ற துறையாகவும், அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் துறையாகவும் ஜவுளித் தொழில் விளங்குகிறது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை கொண்ட ஜவுளித்துறை பஞ்சு விலை உயர்வால் கடந்த ஓராண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவர்களின் அட்டகாசம் தாங்க முடியல…. முதலமைச்சருக்கும் ஓபிஎஸ் முக்கிய கோரிக்கை….!!!!

திமுக ஆட்சியில் பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகள் அவர்களது குடும்பத்தினர் தலையிடுவதை சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று ஒ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திமுகவோ, அதிமுகவோ எந்த ஆட்சியாக இருந்தாலும் உள்ளாட்சியில் பெண்  கவுன்சிலர்களின் செயல்பாடுகள் அவர்களது கணவரும், குடும்பத்தினரும் ஈடுபடும் வகையில் பல வருடங்களாக இருந்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்  நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக ஆட்சியினர் பல இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பெண் கவுன்சிலர்கள் செயல் பாடுகள் தொடர்பான சர்ச்சைகள் மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜெயலலிதா மரணம்….. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜர்…..!!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 வருடங்களுக்கு பின் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது. முன்னதாக 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது. அதனை தொடர்ந்து ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி போன்றோர் மாா்ச் 21 (இன்று) நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதை உடனே செய்யுங்க…. ஓபிஎஸ் வைத்த கோரிக்கை….. முதல்வர் நிறைவேற்றுவாரா…????

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த பத்து மாத காலமாக வீடு கட்டுவதற்கு தேவையான அனைத்து பொருட்களின் விலையும் அதிகமாக உயர்ந்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்பு உள்ள விலையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மரத்தின் விலை மட்டும் 35 சதவீதம் உயர்ந்துள்ளது. குழாய்களின் விலை 20 சதவீதம், மின் சாதனங்களின் விலை 10 சதவீதம் உயர்ந்துள்ளதால் சிக்கனமான […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ஜெயலலிதா மரணம்…. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஓபிஎஸ்-யிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை…..!!!!!

ஜெயலலிதா மரணம் தொடர்பாக இன்று (மார்ச் 8) தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர் மதன்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அதாவது ஜெயலலிதாவுக்கு மாரடைப்புதான் ஏற்பட்டது. சிகிச்சை முறையில் மருத்துவ முறைகள் அனைத்தையும் நாங்கள் முறையாக பின்பற்றினோம் என்று மருத்துவர் மதன்குமார் பதிலளித்துள்ளார். இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தி […]

Categories
அரசியல்

செருப்பால் அடித்தது போல் கேள்வி கேட்ட தம்பி….!! அதிர்ந்து போன ஓபிஎஸ்….!!

சசிகலாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதற்காக ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா அதிரடியாக கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். சசிகலாவை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என தேனி மாவட்ட நிர்வாகிகள் கூறியபோது இதனை கோரிக்கையாக பதிவு செய்து கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கிறேன் என கூறிய ஓ. பன்னீர்செல்வம் திடீரென ஓ.ராஜா சசிகலாவை சந்தித்த ஈபிஎஸ் உடன் சேர்ந்து அவரை கட்சியிலிருந்து அதிரடி நீக்கம் செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுகுறித்து ஓ. ராஜா […]

Categories
மாநில செய்திகள்

OMG : நீட் விவகாரம்…. “முதலமைச்சர் கையெழுத்து செல்லாது”…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தென்காசி, நெல்லை மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை டவுன் தனியார் மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நல்ல திட்டங்கள் குறித்து பேசினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின் போது அளித்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள். தேர்தல் நேரத்தில் நான் முதல்வரானால் முதல் கையெழுத்து நீட் தேர்வு […]

Categories
அரசியல்

அப்பப்பா…!!! திமுக ஆட்சியில் கொஞ்சநஞ்சமா…. லிஸ்ட் போட்ட ஒபிஎஸ்…!!!!!

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள நகராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து அதிமுக கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, அதிமுக நிர்வாகிகள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நகராட்சி தேர்தலில் வெற்றியை ஈட்ட வேண்டும். 8 மாதங்களுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த திமுக அரசு மக்களின் மத்தியில் அவப்பெயர் வாங்கிவிட்டது. நிர்வாகத் திறமையின்மையாலும் திமுக அரசின் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர் . கடந்த அதிமுக ஆட்சியின்போது நடந்த இயற்கை பேரிடர்களான […]

Categories
அரசியல்

அழைப்பு விடுத்த ஸ்டாலின்…. நிராகரித்த ஓபிஎஸ்…..!! காரணம் என்ன தெரியுமா…?

கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளிடம் காணொளி வாயிலாக உரையாற்றினார். அதில் மு.க ஸ்டாலின் பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடு மற்றும் நலனை பாதுகாக்கும் வகையில் சமூகநீதி கூட்டமைப்பில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளும் சேருமாறு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்புக்கு பதில் கடிதம் எழுதியுள்ள ஓ.பன்னீர்செல்வம் சமூகநீதிக் கூட்டமைப்பில் சேர்வது தொடர்பான தன்னுடைய கருத்தை அந்த கடிதத்தில் விவரமாக எழுதியுள்ளார். […]

Categories
அரசியல்

ஓபிஎஸ், மகன் மீதான வழக்கு விசாரணை…. சென்னை ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கடந்த 2019-ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரும் சொத்து விவரங்களை மறைத்து வேட்பு மனுவில் தவறான தகவல்களை அளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும் தேனி மாவட்ட திமுக முன்னாள் நிர்வாகி மிலானி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ரவீந்திரநாத் தரப்பில் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று […]

Categories
அரசியல்

“மாணவி லாவண்யா தற்கொலை!”…. காரணமானவங்கள கூண்டுல ஏத்துங்க!…. அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்….!!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பள்ளி மாணவி தற்கொலை தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அரியலூரை சேர்ந்த மாணவி லாவண்யா விடுதி வார்டன் துன்புறுத்தியதால் விஷ மருந்து குடித்து உயிரிழந்தார் என்ற செய்தி வெளியாகி மிகுந்த வேதனையை அளித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த மாணவிக்கு அஞ்சலியையும், அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மாணவர்களுக்கு கல்லூரி, பள்ளிகளில் ஏதாவது பிரச்சனை என்றால் துணிவுடன் பெற்றோர்களிடம் அந்த பிரச்சனையை எடுத்துக் கூற வேண்டும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தமிழகம் வந்தது சஷ்டிகுமார் உடல்!”…. ஓபிஎஸ் கோரிக்கையை நிறைவேற்றிய ஸ்டாலின்….!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரில் வசித்து வரும் பாலசேகரன் என்பவரது மகன் சஷ்டி குமார் மருத்துவ படிப்புக்காக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு கடந்த 15-ஆம் தேதி அருவி ஒன்றில் குளிக்கச் சென்ற அவர் திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த சஷ்டி குமாரின் உடலை தமிழகத்திற்கு கொண்டுவர உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து முதல்வர் […]

Categories
அரசியல்

“திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் ஓபிஎஸ்”…. இது என்னடா புது ட்விஸ்டு…. தமிழக அரசியலில் மாற்றம் வரப்போகுதா?…..!!!

திமுகவுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளார். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிமுக முழு ஆதரவு தரும் என ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, “தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கான நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம். இதனை நிறைவேற்றி தர்மபுரி மக்களின் வயிற்றில் பால் வார்த்தவர மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா.1986 […]

Categories
அரசியல்

பொங்கல் பரிசில் முறைக்கேடு…. திமுக அரசு இதை செய்யுமா?…. ஓபிஎஸ் வைத்த முக்கிய கோரிக்கை….!!!!

தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் திமுக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் மளிகை பொருள்களில் கலப்படம், புளியில் பல்லி என பல முறைகேடுகள் நடந்துள்ளது. மேலும் மக்களுக்கு திமுக ஆட்சியில் இருந்து வழங்கப்பட்ட பொருள்கள் அவர்களுக்கு பயனுள்ளதாக அமைய வில்லை. எனவே ரூ.1,250 கோடியும் வீணாகிவிட்டது. இதுகுறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை திமுக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை […]

Categories
அரசியல்

“அடக்கடவுளே!”…. அரசு அதிகாரிகளுமா?…. ஓபிஎஸ் குற்ற பின்னணியில்…. சிக்கும் கருப்பு ஆடுகள்…!!!!

முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனுமதியின்றி அரசு நிலங்களில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான கிராவல் மண்ணை எடுத்துள்ளதாக தேனி மாவட்டம், உப்பார்பட்டி பகுதியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் முன்னாள் துணை முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்துக்கு தன்னுடைய உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவருடைய உறவினர்கள் உடந்தையாக இருந்ததாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதேபோல் மணல் எடுத்த பிறகு அந்த அரசு நிலங்களை தனியார் சொத்துக்களாக மாற்றியுள்ளதாகவும் உடனடியாக இது குறித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இனிவரும் காலங்களில்…. “திமுக இதை கைவிடுவது நல்லது!”…. ஸ்டாலினிடம் சீறிய ஓபிஎஸ்….!!!!

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தான் டாக்டர் எம்ஜிஆர் பெயரை மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சூட்டினார் என்று அரசு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் திமுகவின் இந்த செயலானது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம் என்று ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் மக்கள் செல்வாக்கு மிக்க, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற, மக்கள் மனதில் இன்றளவிலும் நீங்காத இடம் பிடித்துள்ள தலைவர் எம்ஜிஆர்-ஐ சிறுமைப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார். அதேபோல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபோன்று இனிவரும் காலங்களில் வரலாற்றை […]

Categories
அரசியல்

என்ன ரூட் மாறுது…? திமுக அரசுக்கு ஓபிஎஸ் திடீர் ஆதரவு…. ஓ இது தான் காரணமா?….!!!!

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திமுக அரசுக்கு ஆதரவாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 26 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட அலங்கார ஊர்தி பங்கேற்பதை முதல்வர் உறுதி செய்ய வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார் . இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, “ஜனவரி 26ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் குடியரசுத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். இதனை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாஜ்பாய்யை அப்படி பேசாதீங்க… மைக்கை புடுங்கிய ஜெயலலிதா… நினைவுபடுத்திய புகழேந்தி …!!

அதிமுகவை விமர்சித்து பேசிய முன்னாள் நிர்வாகி புகழேந்தி, யார் வேண்டுமானாலும் அரசியலில் இருக்கட்டும். திரு அட்டல் பிகாரி வாஜ்பாய் நாட்டு மக்களால் போற்றப்பட்டவர். அவரைப் பற்றி அம்மா உட்கார்ந்து இருக்கிறார்கள் பொதுக்குழுவில்…. பொதுக்குழு நடந்து கொண்டே இருக்கிறது, அப்போ என்னவென்று பார்த்தால் திடீரென ஒருத்தர் வந்து வாஜ்பாய் அவர்கள் நடந்து போவது அதையெல்லாம் கிண்டலாக பேசியிருக்கிறார். அப்போது அம்மா மைக்கை வாங்கி அந்த வயதை நாமும் அடைவோம், தவறாக இப்படி பேசக் கூடாது என்பதை தடுத்து நிறுத்தினார்.ஒரு அமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இந்த 11 மருத்துவ கல்லூரிகளை யார் கொண்டு வந்தது?”…. திமுகவை சாடிய ஓபிஎஸ்….!!!!

கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக அரசு இதுவரை தமிழகத்திற்காக எந்த ஒரு திட்டத்தையும் நடைமுறைபடுத்தாமல் அதிமுகவை குறை சொல்வது கடும் கண்டனத்திற்கு உரியது என்று ஓபிஎஸ் சாடியுள்ளார். மேலும் ஓபிஎஸ் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், “திமுக அரசு கடந்த 12-ஆம் தேதி பிரதமரால் திறந்து வைக்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளையும் தங்களது சாதனை போல சித்தரித்து வருகிறது. ஆனால் அதிமுக ஆட்சியில் இருந்த போது தான் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளின் […]

Categories
அரசியல்

ஓஹோ…. இவ்வளவு நடந்திருக்கா….!! உண்மையை புட்டு புட்டு வைத்த ஓபிஎஸ்….!!

பொங்கல் பரிசு தொகுப்பில் பல இடங்களில் தரமில்லாத பொருள்கள் வெளி மாநில நிறுவனங்களிடமிருந்து பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. துணிப் பையும் பல இடங்களில் வழங்கப்படவில்லை. இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’, ‘சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ்’, ‘இந்திய ஆட்சி மொழியாக தமிழ்’, ‘தமிழில் அர்ச்சனை’, ‘இருமொழிக் கொள்கை’, […]

Categories
அரசியல்

அடுத்தது யாரு…? அடுத்தது யாரு…? இந்தா சிக்கிட்டாங்கள…! அப்பாவுக்கு, மகனுக்கு சேத்து வச்ச செக்….!!!!

ஆட்சிக்கு வந்த பிறகு அடுத்தடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள், ரெய்டுகள் பாய்ந்து வருகிறது. முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. அரசு வேலை வாங்கித் தருவது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில், ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் அடுத்ததாக ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். […]

Categories
அரசியல்

அடுத்து லிஸ்டுல இவர் பேர்தா இருக்குதாம்….! ஸ்டாலின் கையில் மாட்டிய அந்த மாஜி அமைச்சர் யார் தெரியுமா…?

அடுத்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்த உள்ள அதிமுக மாஜி அமைச்சர் யார் என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சிக்கு வந்த உடன் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மு.க.ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பாகவே அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி கே.சி.வீரமணி, எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி என அடுத்தடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தங்கள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அடுத்து யார் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“இதுலயும் பொய்யா?”…. ஓபிஎஸ் மீது பாய்ந்த வழக்கு…. கோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு….!!!!

ஓ.பன்னீர்செல்வம் கடந்த சட்டமன்ற தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியிலும், ப.ரவீந்திரநாத் 2019 நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியிலும் போட்டியிட்டனர். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் இருவரும் வேட்புமனு தாக்கல் செய்தபோது அசையும் மற்றும் அசையா சொத்துக்கள், ஆண்டு வருமானம், விவசாய நிலங்கள், கல்வித்தகுதி, கடன் உள்ளிட்டவை குறித்த விவரங்களை தவறாக தெரிவித்துள்ளனர் என்று திமுக நிர்வாகி மிலானி என்பவர் மனு ஒன்றை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். மேலும் அதற்கான ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் […]

Categories
அரசியல்

‘அலுச்சாட்டியம் பண்றாங்க…. கொஞ்சம் சொல்லி வைங்களே’….! முதல்வரிடம் கம்பிளைன்ட் பண்ண ஓபிஎஸ்….!!!

போலீஸ் துறையினரையும் அரசு அதிகாரிகளையும் மிரட்டும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து வருவதாகவும் ஊழல் அதிகரித்து வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும் வேலூர் மாவட்டம் வேப்பங்குப்பம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உள்ள எஸ்ஐ சீனிவாசன் தனது ஆடியோ பதிவில் ஏலச்சீட்டு புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது மற்றும் மணல் கடத்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது எஃப் ஐ ஆர் பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘பொதுத்தேர்வை தள்ளி வையுங்க…. மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்….!!!!

தமிழக அரசுக்கு ஓ பன்னீர்செல்வம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தமிழகத்தில் பொது தேர்வை மே மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழ்நாட்டில் நோய்த் தொற்றின் பெரும் தாக்கம் ஓரளவு குறைந்ததையடுத்து 9 முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்த உத்தரவிட்ட நிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த மாதம் துவக்கத்தில் இருந்து பல்வேறு இடங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு […]

Categories
அரசியல்

தர்மயுத்தத்தில் ஓபிஎஸ்ஸோடு…. இனிமேல் பாஜகவோடு… அதிமுகவை அதிர விட்ட நிர்வாகி …!!

ஓ. பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரும் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கிறார். அதிமுக தலைமை அலுவலகத்தில் வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வந்த சமயத்தில் அந்த குழுவில் இடம்பெற்றிருந்த மாணிக்கம் திடீரென பாஜகவில் இணைந்து இருக்கிறார். 2016 முதல் 2021- ஆம் ஆண்டு வரை சோழவந்தான் தொகுதி எம்எல்ஏவாக இருந்த மாணிக்கம் ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது முதல் நபராக ஆதரவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் நடைபெறுவது சட்டத்தின் ஆட்சியா…? சட்ட விரோத ஆட்சி….? ஓபிஎஸ் கண்டனம்…!!!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிப்பு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “தமிழ் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா? அல்லது சட்ட விரோத ஆட்சி நடைபெறுகிறதா? என்று அளவுக்கு நேற்று முன்தினம் காவல்துறை ஆய்வாளர், நேற்று மோட்டார் வாகன ஆய்வாளர் என அரசு அதிகாரிகள் உயிரிழப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சி அளிக்கும் நிகழ்வாக உள்ளது. நேற்று போக்குவரத்து வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த கனகராஜ் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

வழிகாட்டுதல் குழுவை விரிவுபடுத்த வேண்டும்… ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை…!!!

வழிகாட்டுதல் குழுவை விரிவுபடுத்த வேண்டும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார் . சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் மறைந்த நிலையில் புதியதாக அதிமுகவிற்கு அவை தலைவர் தேர்ந்தெடுக்கும் முடிவுகளும் இதில் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சொல்லாததையும் செய்வோம்னு சொன்னாங்க”… அது இதுதான் போல… ஸ்டாலினை சாடிய ஓபிஎஸ்…!!!

பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 பரிசு வழங்க வேண்டும் என முதல்வரிடம் ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். பொங்கல் பண்டிகைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: “பொங்கல் திருநாளை ஒட்டி நிதி உதவியுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. ஆனால் நிதி உதவி இல்லாமல் வெறும் பொங்கல் தொகுப்பு மட்டும் திமுக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : விவசாயிகளின் நண்பர் பிரதமர் மோடி…   ஓபிஎஸ் பாராட்டு…!!!

விவசாயிகளின் நண்பர் பிரதமர் மோடி என்று ஓபிஎஸ் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இன்று காலை 9 மணி அளவில் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது கடந்த ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருவதால், அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர். இந்நிலையில் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் “வேளாண் சட்டம் திரும்ப பெறப்பட்டதன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓ.பன்னீர்செல்வம் ஒரே போடு…  சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி…!!!

ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தனித்தனியாக மழை சேதங்களை பார்வையிட்ட காரணத்தினால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் அதற்கு ஓபிஎஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 10 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதன் விளைவாக பல்வேறு மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ள நீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி பழனிசாமிக்கும், எனக்கும் பிரச்சினையா…? “எங்கள விமர்சிப்பவங்க பார்வையிலதா பிரச்சனை இருக்கு”…  ஓ பன்னீர்செல்வம் பதில்…!!!

தனித்தனியாக நிவாரண பொருட்களை வழங்கியதால் தனக்கும் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சனையா? என்பது குறித்து ஓ பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை தனியாக சென்று ஆய்வு செய்து நிவாரண பொருட்களை வழங்கினார். இதை பார்த்த பலரும் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வதிற்கு, எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் இடையில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று விமர்சித்து வந்த நிலையில் அதற்கு ஓ பன்னீர்செல்வம் விளக்கம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு… ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்… ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை..!!

கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் வழங்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக தமிழ்நாட்டில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின்  குடும்பங்களுக்கு 10 நாட்களுக்குள் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஓராண்டிற்கு முன்பு நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக […]

Categories
அரசியல்

“போற போக்குல குறை சொல்லக்கூடாது முதல்வரே”…  ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்…!!!

ஸ்மார்ட் சிட்டி திட்டம் பற்றி போகிற போக்கில் குறை சொல்லக் கூடாது என்று ஓ பன்னீர்செல்வம் முதல்வரை விமர்சித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொளத்தூரில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டும் பணிகள் முறையாக நடக்கவில்லை. மழைநீர் வடிகால் அமைத்ததில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் வந்துள்ளது. ஏற்கனவே ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை உருவாக்கி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தேவையான நிதியை விடுவிக்க வேண்டும்…. பிரதமருக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் கன மழை பெய்து வருவதை தொடர்ந்து அடுத்து மீட்பு நிவாரண நிதியை மத்திய அரசு உடனே விடுவிக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகம் முழுவதும் கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வரலாறு காணாத மழையால் சென்னை பெருநகரம் ஸ்தம்பித்துள்ளது. அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை அறிவித்துள்ளது. எனவே தமிழகத்தில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு உதவி […]

Categories
அரசியல்

இவர் சொல்றது… “முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிற மாதிரி இருக்கு”… ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்…!!!

முல்லைப் பெரியாறு அணையை ஓபிஎஸ் ஆய்வு செய்தது இல்லை என்று துரைமுருகன் கூறியதற்கு ஓபிஎஸ் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லை பெரியாறு அணையை நான் ஆய்வு செய்தது இல்லை, பார்வையில்லை என்று கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. 2002 முதல் 2006 வரை பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையிலும், 2011 முதல் 2021 வரையிலான பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையில், 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளிலும், 2011, 2012 மற்றும் 2015 முதல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சொன்னதுபோல செஞ்சு காட்டுங்க முதல்வரே…. ஓபிஎஸ் கோரிக்கை…!!!

திமுக அரசு ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலையை குறைப்போம் என்று கூறி இருந்ததை போல செய்து காட்ட வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை 5 ரூபாயும், டீசல் மீதான வரியை 10 ரூபாயும் குறைத்துள்ளது.  இதனை தொடர்ந்து புதுச்சேரி அரசு பெட்ரோல் விலையை 7 முதல் 8 ரூபாயும், டீசல் விலையை 9 முதல் 10 ரூபாயும் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விலையானது […]

Categories
அரசியல்

குருபூஜைக்கு மரியாதை செலுத்தவில்லை…. பரபரப்பாக பேசப்பட்ட சம்பவம்…. இன்று தேவர் நினைவிடத்தில் ஓபிஎஸ்….!!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தி வருகிறார். கமுளி அடுத்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி மற்றும் 59 வது குருபூஜை விழா கடந்த 28ஆம் தேதி ஆன்மிக விழாவோடு தொடங்கியது. இதை அடுத்து கடந்த 30ஆம் தேதி அரசு விழா கொண்டாடப்பட்டது. இதில் தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர். அன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அஞ்சலி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் சொல்லி இருக்காரு…! நான் சொன்னா நல்லா இருக்காது… எனக்கும் இதே நிலை தான் …!!

  செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரிடம், “சசிகலாவை நீக்கி பொதுக்குழு தீர்மானம், மாவட்ட தீர்மானம் எல்லாமே நிறைவேற்றப்பட்டுள்ளது  என்று கூறினீர்கள் . ஆனால் தற்பொழுது ஓபிஎஸ் பரிசீலிக்க சொல்ல வேண்டிய காரணம் என்ன? ” என்று பத்திரிகையாளர் கேட்டனர். அதற்க்கு பதிலளித்த அவர், பொதுவாகவே வந்து ஒருங்கிணைப்பாளர்  கருத்து குறித்து விமர்சனம் செய்வது கட்சிக்குள் இருந்து விமர்சனம் செய்வதற்கு ஒரு ஆரோக்கியமான செயல் அன்று. நான் அதுக்குள் செல்ல விரும்பவில்லை. அதை தான் நான் சொல்ல […]

Categories
அரசியல்

“அதிமுகவில் சசிகலா” ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்…. ஓபிஎஸ் சொன்னதுதான் சரி…. டிடிவி தினகரன் கருத்து….!!

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் இணைப்பது குறித்து கட்சித் தலைமையுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறியது சரியான கருத்து என்று கூறினார். டிடிவி தினகரன் மேலும் கூறியதாவது, “எப்பொழுதும் நிதானமாகப் பேசும் ஓ.பன்னீர்செல்வம் சரியான கருத்தைச் சொல்லியிருக்கிறார்” என்று கூறினார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுகவுக்கு டைம் கொடுத்தாச்சு….! இனிமேல் போராட்டம் தான்… அதிரடி காட்டும் ஓபிஎஸ் ….!!

திமுகவுக்கு 6 மாதம் அவகாசம் கொடுத்தோம், இனி அதிமுக போராட்டம் நடத்தும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்ஸிடம், தமிழகத்தில் திமுக அரசை எதிர்த்து பாஜக மட்டுமே தனித்து போராட்டம் நடத்துகின்றது, எதிர்க்கட்சி அதிமுக எதுவும் செய்யல என்ற கேள்விக்கு, நீங்கள் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அரசினுடைய மெத்தனப் போக்கை, அரசு செய்ய முடியாத செயல்களை, நாட்டில் இருக்கின்ற பிரச்சினைகளை, நான் தினந்தோறும் அறிக்கையின் வாயிலாக சொல்லிக் கொண்டிருக்கிறேன். புதிதாக பொறுப்பேற்று இருக்கின்ற அரசுக்கு ஒரு ஆறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அழிக்க நினைக்குது…! ஒருபோதும் நடக்காது… சட்டபூர்வ நடவடிக்கை எடுப்போம்…!!

திமுக எதிர்க்கட்சியை அழிக்க வேண்டும் என காழ்புணர்சியோடு செயல்படுவதாக ஓ.பி.எஸ் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,  பொறுப்பேற்று இருக்கின்ற திமுக அரசு ரொம்ப அவசரப்படுகிறார்கள், எதிர்கட்சியை கார்புனர்ச்சியோடு அழிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள், அது நடக்காது. என்னை பொறுத்தவரையில் அரசியல் கட்சி இயக்கங்களை நடத்தி கொண்டிருப்பவர்கள் அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்கின்ற போது…. பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னது போன்று கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. அந்த கண்ணியத்தோடு தான்,  அரசியல் நாகரிகத்தோடு தான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாருக்குமே தெரியுமே…! எந்த குறையும் இல்லை… மக்கள் மகிழ்ச்சியா இருந்தாங்க …!!

கடந்த 10ஆண்டு ஆட்சி காலத்தில் தமிழகத்தில் எந்த குறையும் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்க கூடியது மக்களுடைய மனநிலையைப் பொருத்தது. ஏற்கனவே நான் கூறி இருக்கின்றேன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் எந்த நோக்கத்திற்காக ஆரம்பித்தார். தொண்டர்கள் இயக்கமாக தான் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார். தொண்டர்கள்  இயக்கமாக இன்றைக்கு வளர்ந்துள்ளது. இன்றைக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற […]

Categories
அரசியல்

உரிமையில்லை ”யுவரானர் ”…. சசி மேல பைன் போடுங்க…. OPS, EPS வழக்கில் பரபரப்பு …!!

அதிமுக பொதுச் செயலாளராக உரிமை கோர சசிகலாவுக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்று பன்னீர்செல்வம், பழனிசாமி தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுக நிர்வாகிகள் சசிகலாவை கட்சியின் பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்தனர். அப்போது அதிமுகவில் பிளவு ஏற்பட்டதையடுத்து பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்றது சட்டப்படி செல்லாது என்று தேர்தல் ஆணையத்தை பன்னீர்செல்வம் நாடினார். சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு தண்டனை உறுதி ஆகி சிறைக்கு சென்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சுற்றுசூழல் பாதிக்காமல் இருக்க…. இதை உடனே செய்யுங்க…. ஓபிஎஸ் வைத்த கோரிக்கை…!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் புகை காற்று மண்டலத்தை பாதிக்காமல் இருக்க தொழிற்சாலைகள் விதிமுறைகளை சரியாக பின்பற்றுகின்றனவா என்பதை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையாவது, “ஒரு நாட்டின் பொருளாதாரம் உயர்வதற்கு தொழிற்சாலைகளின் வளர்ச்சியானது அதிகரிக்க வேண்டும். ஆனால் இந்த தொழிற்சாலைகளினால் நாட்டின் வளங்களுக்கும், உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும். ஆகவே இதனால் காற்றிலும், சுற்றுப்புறத்திலும், நீரிலும் மாசு கலக்காத வகையில் அமைய வேண்டும். சுற்றுச்சூழல் […]

Categories
அரசியல்

தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக மாற்றிய திமுக…. குற்றம்சாட்டும் அதிமுக…!!!

உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”திமுக உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடக்க முடிவு எடுத்திருந்தது. இத்தேர்தலை  இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

4 நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே இருக்கிறது… கவலை அளிக்கிறது… ஓபிஎஸ் அறிக்கை!!

தமிழகத்தின் அனல் மின் நிலையங்களில் 4 நாட்களுக்கான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக பத்திரிக்கைகளில் செய்திகள் வருவது கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரும்பொருட்களை தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டு அவற்றின் வளத்தை அயராத உழைப்பாளர்களுக்கு அள்ளித் தந்து மகிழ்பவள்  அன்னை பூமி. இத்தகைய அரும் பொருட்களில் ஒன்றான நிலக்கரி நமக்கெல்லாம் மின்சாரத்தை தந்து அதன் மூலம் நாட்டின் தொழில் வளர்ச்சியையும், விவசாய வளர்ச்சியையும், […]

Categories
Uncategorized அரசியல்

தெரியாமல் பேசாதீங்க ஓபிஎஸ் …! ரூ.800,00,00,000 வாங்கினோம்… அமைச்சர் முக்கிய தகவல் ..!!

மத்திய அரசிடம் ரூ 800 கோடி வாங்கியதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுபராமணியன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், ஒன்றிய அரசின் சார்பில் நானும், சுகாதாரத்துரையின் செயலாளரும் கொரோனா ரெகவரி பேக்கேஜ் என்கின்ற வகையில் 800 கோடி ரூபாயை ஒன்றிய அரசிடமிருந்து கேட்டுப் பெற்று வந்திருக்கிறோம். மாண்புமிகு முதல்வர் அவர்களுடைய அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஒன்றிய அரசிடமிருந்து இந்த ஆண்டுக்கு கொரோனா ரெக்கவர் பேக்கேஜ் என்கின்ற வகையில் ஒரு 800 கோடி. இதையெல்லாம் எப்போது இந்த நிதிநிலை […]

Categories

Tech |