Categories
அரசியல்

“உண்மையை பேசுங்க.. விவாதிக்கத் தயாரா?” OPS-க்கு மா சுப்பிரமணியன் சவால்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் எதுவுமே தெரியாமல் அறிக்கை வெளியிட்டுள்ளார் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவத்துறைக்கு குறைவான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என முன்னாள் துணை முதல்வரும், முன்னாள் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் விமர்சனத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்ரமணியன், இல்லாத செவிலியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு நாங்கள் ஏன் 144 கோடி ஒதுக்க வேண்டும். குறைந்தபட்சம் தலைப்புகளையாவது படித்து தெரிந்து கொண்டு  நிதிநிலை அறிக்கை சம்மந்தமான அறிக்கையை ஓபிஎஸ் வெளியிட்டிருக்கலாம். அதிமுக […]

Categories
அரசியல்

முதல்வரே இதை பண்ணுங்க…. மக்கள் கஷ்டப்படுறாங்க…. ஓபிஎஸ் வைத்த கோரிக்கை…!!!

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, “மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமானது 2021- 22 ஆம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில்  19,420 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி இருந்தது. இந்நிலையில் தற்பொழுது ஆட்சி செய்து வரும் திமுக அரசானது திருத்திய நிதிநிலை அறிக்கையில் 18,933 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே சுமார் 487 கோடி ரூபாய் குறைத்து […]

Categories
அரசியல்

அண்டபுளுகு, ஆகாசபுளுகு புளுகுகிறார் ஸ்டாலின் – ஓ.பி.எஸ் தாக்கு

அண்டபுளுகு, ஆகாசபுளுகு புளுகுகிறார் ஸ்டாலின் என ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. 505 தேர்தல் வாக்குறுதியை கொடுத்தார்கள்.இன்றைக்கு எல்லா வாக்குறுதிகளும் காற்றில் பறக்க விட்டாச்சு,  ஸ்டாலின் சொன்னார்… அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் எல்லாகூட்டத்திலும் சென்று பொய் பொய்யாக  பேசி வருகிறார் . அண்டப் புளுகு ஆகாசப் புளுகு அதுசொல்கின்ற தகுதியும் திறமையும் திமுகவிற்கே இருக்கிறது, வேறு எவருக்கும் இல்லை. […]

Categories
அரசியல்

எஸ்.பி வேலுமணி ராசியானவர்…! அறிகுறி உங்க முகத்தில் தெரியுது…. எனர்ஜிட்டிக்க்காக பேசிய  ஓபிஎஸ்…!!

உங்கள் முகத்தில் தெரியும் வெற்றி புன்னகை உள்ளாட்சி தேர்தலில்நாம் வெற்றி பெறுவோம் என்பதை உணர்த்துகின்றது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நடைபெற இருக்கின்ற  ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் காலையில் இருந்து நான் பல்வேறு  கழகத்தினுடைய  நிர்வாகிகளையும், பொறுப்பாளர்களையும் சந்திக்கின்ற பொழுது… அவர்கள் சிறப்பாக இந்த ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றோம் என்று  என்னிடம் […]

Categories
அரசியல்

தமிழக முதல்வருக்கு ஓபிஎஸ் வைத்த திடீர் கோரிக்கை…. அரசு நிறைவேற்றுமா..???

செவிலியர்கள் தங்கள் பணியை நிரந்தரமாக்க கோரி போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை குறித்து முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “செவிலியர்கள் தங்களது தனியார் வேலையை விட்டுவிட்டு கொரோனா காலத்தில் அரசு பணியில் பணியாற்ற வந்துள்ளனர். மேலும் இவர்கள் தொற்று உச்சத்தில் இருந்த பொழுது தங்களது உயிரையும் கருத்தில் கொள்ளாமல் சேவை மனப்பான்மையுடன் செயலாற்றினார்கள். இதனால் இவர்களுக்கு பணி பாதுகாப்பும், பணிநிரந்தரமும் அளிக்க வேண்டும். தற்பொழுது நோயானது தீவிரமடைந்து வருகின்ற […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஓ.பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி காலமானார்….!!!

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மாரடைப்பால் காலமானார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மாரடைப்பால் சற்றுமுன் காலமானார். மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் விஜயலட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகனும், ஒரு மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
மாநில செய்திகள்

SHOCKING: தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு… புதிய அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் நகரப் பேருந்துகளில் மகளிருக்கான இலவச பயணம் திட்டத்தின் காரணமாக ஆண்களின் கட்டணம் அதிகம் வசூல் செய்யப்படுவதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்ட பிறகு பல நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளார். அதில் ஒன்று பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத்திட்டம். இந்த திட்டத்தின் மூலம் பெண்கள் இலவசமாக நகரப் பேருந்துகளில் பயணம் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார். இந்தத் திட்டம் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மதுசூதனன் உடல்நிலை குறித்து… கேட்டறிந்தார் ஓ.பி.எஸ் …!!!

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டறிந்தார். உடல்நலக்குறைவு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியர் தகுதித் தேர்வு….? ஓ.பன்னீர்செல்வம் புதிய கோரிக்கை….!!!

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது என ஆணையிட வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:- “ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்று மத்திய அரசு உத்தரவிட்டும், அதற்கான சான்றிதழை மாநில அரசு வழங்காமல் தாமதப்படுத்துவதன் காரணமாக, பள்ளிகளில் பணிக்குச் சேர முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் […]

Categories
மாநில செய்திகள்

பாகுபாடு இன்றி நிவாரண உதவி தொகை வழங்க வேண்டும்… ஓபிஎஸ் வேண்டுகோள்…!!!

பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வைப்பீடு செய்து 18 வயது முடிந்தவுடன் வழங்கும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம், பட்டப்படிப்பு வரையிலான கல்வி கட்டணம் மற்றும் விடுதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஆமை வேகத்தில் செல்கிறது…. ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கிய பகுதியாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் சில மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழக அரசு ஆமை வேகத்தில் செல்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

விலை உயர்வை அரசு கட்டுப்படுத்த வேண்டும்…. ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை ….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையையே இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் ஊரடங்கு காரணமாக பெரும்பாலான பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன. விலைவாசியும் அதற்கு ஏற்றவாறு உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் கட்டுமானப் பொருட்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு மூட்டை சிமெண்ட் விலை 370 ரூபாயிலிருந்து 520 ரூபாய் ஆகவும், எம்- சான்ட் மணல் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வை ரத்து செய்ய… பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம்…!!!

தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வினை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 2011 ஆம் ஆண்டு இளநிலை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலின் போட்ட உத்தரவு…. பாராட்டி தள்ளிய ஓ.பி.எஸ்…. மக்களுக்கு அட்வைஸ்…!!

கொரோனா பரவலை குறைக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் மேற்கொண்டுள்ள இருவார முழு ஊரடங்கு நடவடிக்கைக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நோய்த்தொற்று பரவலின் தீவிரத்தை கட்டுப்படுத்திட முழு ஊரடங்கு பெரும் உதவியாக இருக்கும் என்று ஓ.பன்னிர்செல்வம் கூறியுள்ளார். எளியோரின் பசி தீர்க்கும் அம்மா உணவகங்கள் ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து செயல்பட தமிழக அரசு அனுமதிருப்பதற்கும், டாஸ்மாக் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்துள்ளதற்கும் பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்… ஓ.பன்னீர்செல்வம் டிவிட்…!!

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 13 நோயாளிகள் உயிரிழந்தது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் தமிழக அரசு இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஸ்டாலின் மருத்துவமனையில் 95% படுக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

தொடர்புகொண்ட ஓபிஎஸ்… ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கை..!!!

தமிழக மக்களின் வளர்ச்சிக்காக கழக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் அனைவர் ஒத்துழைப்பும் தேவை எனக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று ஓ.பன்னீர்செல்வத்தின் வாழ்த்துக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்க உள்ள ஸ்டாலினுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், கட்சியின் ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். அதேபோல தனது ட்விட்டர் […]

Categories
மாநில செய்திகள்

நடிகர் விவேக் பூரண நலம் பெற பிரார்த்திக்கிறேன்…. ஓ பன்னீர்செல்வம்..!!

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக் பூரண நலம் பெற பிரார்த்தனை செய்வதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதன்காரணமாக மாநில அரசு அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. பலரும் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இதே போன்று நேற்று நடிகர் விவேக் தடுப்பூசி போட்டுக்கொண்டார். மற்றவர்களையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில் இவருக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் […]

Categories
மாநில செய்திகள்

அரசியலில் கால் பதித்த நாள் முதல்… இன்று வரை… ஓ பன்னீர் செல்வத்தின் அரசியல் பயணம்… இதோ..!!

ஓ பன்னீர்செல்வம் அரசியலில் கால் பதித்த நாள் முதல் தற்போது வரை கடந்து வந்த பாதையை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஜனவரி 14, 1951 ஆண்டு  ஓ.பன்னீர்செல்வம் பிறந்தார். இவர் அதிமுகவைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார்.  இவர் ஓ.பி.எஸ் என்று அனைவராலும் அறியப்படுகிறார். தற்போது இவர் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவார். வெற்றி: 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வருவாய்த்துறை அமைச்சர் (மே 19, 2001 – செப்டம்பர் 1, […]

Categories
மாநில செய்திகள்

போடி தொகுதியில்… வேட்பு மனு தாக்கல் செய்தார் ஓபிஎஸ்…!!

போடி தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவை ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல கட்சியினர் போட்டி போட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல முக்கிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். இன்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தங்களது வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். இந்நிலையில் போடி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓ. பன்னீர் செல்வம் – அதிமுகவில் பரபரப்பு …!!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை பெங்களூர் சிறையில் பெற்ற சசிகலா விடுதலை செய்யப்பட்டார். பின்னர் அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து குணமடைந்து தற்போது பெங்களூருவில் ஓய்வெடுத்து வருகிறார். அவர் விடுதலை செய்யப்பட்ட நாள் முதல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் அதிமுக நிர்வாகிகள் பலரும் சசிகலா விடுதலையைவால் போஸ்டர் ஒட்டி, கொண்டாடி வருகின்றனர். இவர்கள் மீது அதிமுக தலைமைக்கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

“மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம்”… திறந்து வைத்தார் முதல்வர்….!!

ஜெயலலிதா நினைவிடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர் நினைவிடத்தின் அருகே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் கட்டப்பட்டது. சுமார் 80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் கட்டப்பட்டிருக்கும் இந்த நினைவிடம், 15 மீ உயரம், 30.5 மீ நீளம், 43 மீ அகலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று காலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் உடன் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1இல்ல…2இல்ல… 8தடவை இப்படியா ? 40நிமிடம் உக்காந்தீங்க…! எதுக்கு போகாம இருக்கீங்க ? சொல்லி காட்டும் ஸ்டாலின் …!!

“ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிய ஓ. பன்னீர்செல்வம், நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் 8 முறை விசாரணைக்கு அழைத்தும் ஆஜராகாதது ஏன்?” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று தேனியில் பேசிய முக.ஸ்டாலின், ஓ.பி.எஸ் தனது பதவியை பறித்த கோபத்தில் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குச் சென்று உட்கார்ந்தார். 40 நிமிடம் தியானம் செய்தார். “அம்மா என் பதவியைப் பறித்து விட்டார்கள். நீதி செத்துவிட்டது. இருந்தாலும் இதை விட மாட்டேன். உங்களுடைய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க… நடராஜனின் சாதனை பயணம் தொடரட்டும்… ஓ பன்னீர்செல்வம் ட்வீட்..!!

இந்திய அணிக்காக முதல் முறையாக விளையாடும் தமிழக வீரர் நடராஜனுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி, ஆஸ்திரேலியா தலைநகரான கான்பெர்ராவில் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த தமிழக வீரர் நடராஜன், இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்திய அணிக்காக முதல் முறையாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் நடராஜன் விளையாடுவதால் பல தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அனுமதி கொடுங்க…. அனுமதி கொடுங்க…. முதல்வர் வேண்டுகோள் …!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அதிமுக அரசு. நீர் மேலாண்மையில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக இருக்கிறது. மழை நீர் வீணாவைதைத் தடுக்க பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக – பாஜக கூட்டணி தொடரும்…. 3ஆம் முறை வெற்றிக்கனி பறிப்போம்… ஓபிஎஸ் அதிரடி பேச்சு …!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நினைவு பரிசு வழங்கினர். முதலமைச்சர் விநாயகர் சிலையையும், துணை முதலமைச்சர் நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக வழங்கினர். மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீனவர்கள் மீது தாக்குதல் – துணைமுதல்வர் ஓ.பி.எஸ் கண்டனம்…!!

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலுக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு ராமேஸ்வரம் மீனவர்கள் தலைமன்னார் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் கற்களையும், பாட்டில்களையும் கொண்டு தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இலங்கை கடற்படையினர் கடுமையாக  தாக்கியிருக்கும் செயலினை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அப்பாவி மீனவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக ஒரு தீய சக்தி…. வரலாற்றை புரட்டிய அதிமுக… ஓபிஎஸ்-ஈபிஎஸ் திடீர் உத்தரவு ..!!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக கட்சியின் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் மடல் ஒன்றை எழுதி இருக்கிறார்கள். அந்த மடலில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது, இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் மக்கள் சேவையாற்றக்கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மிகப்பெரிய இயக்கம் அடுத்த ஆண்டு பொன்விழா காண இருப்பதாகவும், ஆற்றக்கூடிய பணிகள் அனைத்தும் அதிமுகவின்   அடுத்த ஆண்டு வரும் அதிமுக பொன் விழா கொண்டாட்டத்திற்கு முன்னோட்டமாக உணர வேண்டும் என்று கூட்டாக அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த […]

Categories
அரசியல் சற்றுமுன்

பொண்ணு கிடைச்சாலும், புதன் கிடைக்காது…. நினைப்பில் மண் விழுந்துட்டு…. அசால்ட் கொடுத்த அமைச்சர் …!!

எதிரிகள், தூரோகிகள் நினைப்பில் மண் விழுந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி வருகின்ற சட்டப் பேரவையில் அதிமுகவின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வருக்கு 6…. து.முதல்வருக்கு 5….. 11பேர் யார் யாருக்கு இடம் ?

அதிமுக வழிகாட்டுதலில் இபிஎஸ் தரப்பில் 6 பேரும், ஓபிஎஸ் தரப்பில் 5 பேரும் இடம் பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் கடந்த ஒரு மாதமாக இருந்து வந்த முதல்வர் வேட்பாளர் சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதங்கள் நீடித்துக்கொண்டே நீடித்து வந்த அரசியல் பரபரப்பு நேற்றோடு சமரசத்துக்கு வந்தது. முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஓ. பன்னீர்செல்வத்துக்கு அதிமுகவில் அதிகாரம் மிக்க பொறுப்பு வழங்கப்படும் என்றும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமைச்சர்களுக்கு NO…. ஒருத்தரும் தப்பக்கூடாது… ஓ.பி.எஸ் எடுத்த செம முடிவு…!!

11 பேர் கொண்ட வழிகாட்டல் குழுவில் யாரை நியமிப்பது தொடர்பாக ஓ.பி.எஸ் அதிரடியான முடிவினை எடுத்துள்ளார். அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் ? என்பது தொடர்பாக எழுந்து வந்த குழப்பத்தை அடுத்து நேற்று காலை தொடங்கிய ஆலோசனை மாலை வரை நீடித்தது. இரவு 10.30  மணிக்கும் ஆலோசனை நடந்தது. 12 மணி நேரமாக இந்த பேச்சுவார்த்தை என்பது மாறி மாறி முதலமைச்சர் வீட்டிலும், துணை முதலமைச்சர் வீட்டிலும் அரங்கேறியது.அமைச்சர் ஜெயகுமார், தங்கமணி, ஜே.டி.சி பிரபாகரன், வைத்தியலிங்கம், நத்தம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இ.பி.எஸ் ? இன்று வெளியாகும் அறிவிப்பு …!!

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளார் யார் ? என்று இன்று அறிவிக்கப்பட இருக்கின்றது.  தமிழக்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற கேள்வி கடந்த ஒரு மாதமாகவே இருந்து வருகிறது. முதலமைச்சர் வேட்பாளரை இறுதி செய்ய அதிமுக உயர்மட்டக்குழு, செயற்குழு என பல்வேறு ஆலோசனை நடத்தினாலும் எந்த பயனும் இல்லை. அதே நேரத்தில் முதலமைச்சர்,துணை முதலமைச்சரிடம் மாறி மாறி அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதற்கும் முடிவு கிடைக்காமல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஓபிஎஸ் சொன்னது 1குழு…. 1இல்ல, 2இல்ல 6குழு அமைப்போம்…. இபிஎஸ் அதிரடி முடிவு …!!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்று நாளை அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில்  நாளை திட்டமிட்டபடி முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற அறிவிப்பை வெளியிடப்படும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் நாளை அறிவிக்காவிட்டால் பொதுமக்கள் மத்தியில் கட்சி மீதான நம்பகத்தன்மை கெட்டுவிடும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இதனால் தான் நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  ட்விட்டர் மூலம் தன்னுடைய கருத்தை தெளிவாக தெரிவித்திருந்தார் . அதில், தமிழக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

திட்டமிட்ட நாளை முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு ….!!

அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்று நாளை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய சூழலில் அதிமுகவில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் மையப் புள்ளி என்பது அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் ? என்ற கேள்விதான் எழுந்துள்ளது. சட்டமன்ற தேர்தலை தமிழகம் விரைவில் சந்திக்க உள்ள நிலையில் அதிமுக உடைய முகமாக யார் முன் நிறுத்தப் போகிறார்கள் ? என்ற எதிர்பார்ப்பு அக்கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் தொடர்ந்து இருந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் – ஓ.பி.எஸ்

தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே தனது முடிவு இருக்கும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுக-வில் முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு இடையே நிலவும் மோதலால் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் அடுத்த கட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக மக்கள் மற்றும் அதிமுக தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே தனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளதாக ஓ. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி சொல்லுறது உண்மை தான்…. ஓபிஎஸ்-சுக்கு சரியான பதிலடி …!!

தமிழகத்தில் முதல்வராக ஓபிஎஸ் – இபிஎஸ் தேர்வானத்தில் சசிகலா பங்கு குறித்து அதிமுக செயற்குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை அதிமுகவின் செயற்குழு கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. 5 மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இந்த கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் விவாதம் நீண்ட நேரமாக நடைபெற்றது.  குறிப்பாக முதல்வர் வேட்பாளர் யார் ? என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்களும் அப்படி தான்… நானும் அப்படி தான்… சசிகலாதான் காரணம்… மல்லுக்கட்டிய ஓபிஎஸ், இபிஎஸ் …!!

சசிகலாவால் தான் நீங்கள் முதல்வராக தேர்வு செய்யப்பட்டீர்கள் என ஓபிஎஸ், இபிஎஸ் மாறிமாறி குற்றம் சாட்டிக் கொண்டது நிர்வாகிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில்  வெற்றி வியூகங்களை அரசியல் கட்சிகள் நகர்த்தி வருகின்றனர். பிரதான கட்சியான திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளும் தேர்தலுக்கான வேலைகளை தற்போதே தொடங்கி விட்டன. குறிப்பாக எதிர்க்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி மு.க ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கிறோம் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: செயற்குழுவில் ஈபிஎஸ், ஓபிஎஸ் வாக்குவாதம் – தொண்டர்கள் அதிர்ச்சி …!!

அதிமுக செயற்குழுவில் OPS, EPS வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் செயற்குழு கூட்டம் கொஞ்ச நேரத்துக்கு முன்னதாகத் தான் நடந்து முடிந்தது. செயற்குழுவில் பல்வேறு வாக்குவாதங்கள் நடைபெற்றாலும்,  நேரடி வாக்குவாதம் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான விவாதத்தில் நடைபெற்றுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நேரடி வாக்குவாதம் நடந்து இருக்கிறது.  ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி அதன் பிறகு அணிகள் இரண்டாக இருந்த அணிகள் ஒன்றாக இணைந்த போது துணை முதலமைச்சராகவும், கட்சியினுடைய […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானங்கள் …!!

தற்போது நடைபெற்று வரும் அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. பொதுவாழ்வு பணிகளுக்கு இலக்கணமாக நோய் தொற்று காலத்திலும் கண் தூங்காது கடமையாற்றி மக்களின் துயர் துடைக்க அயராது பணியாற்றி வரும் முதலமைச்சர்,  துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவருக்கும் நன்றியும்,  பாராட்டு தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் நாட்டிற்கே முன்னோடியாகவும், அனைவருக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு பகுத்தறிவு பகலவன்…. ஓ.பி.எஸ் ட்விட் போட்டு கண்டனம் …!!

பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் உள்ள பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு, அதன் மீது காவி சாயம் பூசி அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

பரபரப்புக்கிடையே ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை …!!

சட்டமன்ற தேர்தலில் முதல்வர் யார் என்ற விவாதம் எழுந்த நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருடன் அமைச்சர்கள் நடத்திய ஆலோசனைக்கு பிறகு அறிக்கை வெளியாகியிருக்கிறது. முன்பாக மூத்த அமைச்சர்கள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் இல்லத்திற்குச் சென்ற அமைச்சர்கள் அவரையும் சந்தித்தார்கள். மீண்டும் துணை முதல்வர் இல்லத்திலும், முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பு அடுத்தடுத்து நடைபெற்தரு பல்வேறு பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளது. இந்நிலையில் சிறிது நேரத்தில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் வீட்டில் நடைபெற்ற ஆலோசனை நிறைவு …!!

தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மூத்த அமைச்சர்கள் நடத்திய ஆலோசனை கூட்டம் சற்று நேரத்திற்கு முன்னதாக தான் முடிவடைந்திருக்கிறது. பரபரப்பாக இரண்டு மணி நேரம் முதல்வர், துணைமுதல்வர் என இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று இருக்கின்றது. மூத்த அமைச்சர்கள் நிர்வாகிகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளரிடம் ஆலோசனை நடத்தினர். தற்போது முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பிறகு ஒவ்வொரு அமைச்சர்களும் வெளியே வந்து கொண்டு இருக்கின்றார்கள். சட்டமன்ற தேர்தலில் கட்சியை  முதல்வர் வேட்பாளர் யார் என்ற முக்கிய விவாதம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”அடுத்த முதல்வர்” போஸ்ட்டரை கிழிக்க சொன்ன OPS …!!

தமிழக அரசியலில் இன்று காலை முதல் பரபரப்பு நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியின் போடி ஒன்றியத்தில் அடுத்த முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தான் என்ற போஸ்டர் ஒட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து பல்வேறு பரபரப்பு நகர்வுகள் அரங்கேறின. துணை முதல்வரை சந்தித்து பத்துக்கும் மேற்பட்ட மூத்த அமைச்சர்கள் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அமைச்சர்கள் ஆலோசித்து வருகின்றனர். இது குறித்து இன்று முக்கிய முடிவுகள் வெளியாகும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்த பரபரப்பு – ஆலோசிக்கும் எடப்பாடி…. அதிமுகவில் முக்கிய முடிவு ..!!

அடுத்த வருடம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஆளும்கட்சி, எதிர்க்கட்சி தேர்தல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். இதனிடையே தான் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு…  அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்று கருத்து கூறியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து ஆலோசித்து முதல்வரை அறிவிப்போம் என்று அவர் தெரிவித்தார். அவரின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் அமைச்சர் ராஜேந்திர […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தாய்வழி வந்த…. தங்கங்கள் எல்லாம்…. MGR பாடலை குறிப்பிட்ட OPS …!!

வருகின்ற 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறுகின்றது. இதற்கான முன்னேற்பாடுகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன. தொடர்ந்து தேர்தல் வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. கூட்டணி குறித்த விவாதம் எழுந்துள்ளது. இதனிடையே ஆளும் கட்சியான அதிமுகவில் எழுந்துள்ள பிரச்சனை தான் தமிழகத்தின் ஹாட் டாப்பிக்காக இருந்து கொண்டிருக்கின்றது. வரக்கூடிய தேர்தலில் முதலமைச்சர் யார் என்ற கேள்வி மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழக அமைச்சர்களில் ஒரு தரப்பினர்…  தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்றுகூடி முதல்வரை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

2021லும் வெற்றி பெறுவதே இலக்கு… பொறுப்புணர்வோடு இருங்கள் – ஓ.பி.எஸ் ட்விட்

வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் யார் ? என்பது குறித்த விவாதம் தமிழக அரசியல் அனல் பறந்தது. அமைச்சர்கள் மாறி மாறி கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்த முக்கிய பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில், தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே! தொடர்ந்து 3-வது முறையாக 2021-ஆம் ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகத்தான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: துணை முதல்வரின் சகோதரருக்கு கொரோனா – அதிமுகவினர் அதிர்ச்சி …!!

தமிழக துணை முதல்வர் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக துணை முதல்வரின் சகோதரரும், தேனி மாவட்டத்தின் ஆவின் தலைவருமான ஓ.ராஜாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இன்று காலை அவருக்கு கொரோனா சோதனை நடத்திய நிலையில் அவருக்கு கொரோனா நோய் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இன்று காலை நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் அவருக்கு நோய்க்கான எந்தவிதமான அறிகுறியும் இல்லை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஓ.பி.எஸ் உடல்நிலை – நேரில் சென்று முதல்வர் விசாரிப்பு …!!

தமிழக துணை முதல்வர் ஓ .பன்னீர்செல்வம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மருத்துவ பரிசோதனைக்காக சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் தனியார் மருத்துமனையில் அனுமதிக்கபட்டார். இது வழக்கமான பரிசோதனை என்றே மருத்துவமனை தரப்பிலும், துணை முதல்வர் தரப்பிலும் சொள்ளபட்டது. அதுமட்டுமல்லாமல் அவர் இன்று மாலை 2 மணிக்கு அவர் வீடு திரும்புவார் என்று சொல்லப்பட்டநிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று விசாரித்தார். இதில் துணை முதல்வருக்கு கொடுக்கப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் , துணை முதல்வர் ஒற்றுமையாக உள்ளனர்- அமைச்சர் ஜெயக்குமார்

முதல்வரும் , துணை முதல்வரும் ஒற்றுமையாக உள்ளனர் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் , ஒரு நல்ல வி‌ஷயத்துக்காக முதல்வர் வெளிநாடு செல்லும்போது அதற்கு வாழ்த்து சொல்வது நல்ல பண்பாடாக இருக்கும். வெளிநாடு பயணத்தை விமர்சனம் செய்பவர்கள் தாங்கள் சம்பாதித்த சொத்துக்களை அங்கே முதலீடு செய்வார்கள். குறைகூறும் இவர்கள் அங்கு 5 நட்சத்திர ஓட்டல் கட்டுவார்கள், காம்ப்ளக்ஸ் கட்டுவார்கள்  ஆனால் முதல்வர் தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகள் வர வேண்டும், […]

Categories

Tech |