Categories
அரசியல் மாநில செய்திகள்

21வருஷம் இருந்தேன்..! அம்மாவே சொல்லி இருக்காங்க.. அதுக்காக தான் போராடுறோம்… ஓ.பி.எஸ் அதிரடி பேட்டி …!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓ. பன்னீர்செல்வம்,  இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களோடு, 21 வருடம் உடன் இருந்து பணியாற்றியவன் நான். மாண்புமிகு அம்மா அவர்களே என்னைப் பற்றி பல நேரங்களில், பல கூட்டங்களில், அவர்களின் உள்ளங்களில் இருப்பதை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை… அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா அவர்களுடைய வாக்குதான் வேத வாக்கு, மற்றவர்கள் எல்லாம் சொல்லுகின்ற வாக்கு என்ன வாக்கு ? என்பது உங்களுக்கு நன்றாகவே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுச்செயலாளர் ஓபிஎஸ்….! கழகத்தினர் கோஷத்தால் பரபரப்பு…!!

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் மருதுபாண்டியர் சிலைகளுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையிலுள்ள முத்துராமலிங்க தேவரின் திரு உருவச் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தேவர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய போது அதிமுக பொதுச்செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் என்று தொண்டர்கள் முழக்கம் இட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் […]

Categories
அரசியல்

வெறும் 1%ஓட்டில் தோற்றோம்…! மக்கள் நம் பக்கம்னு புரூப் பண்ணுங்க…!! ஓ.பி.எஸ் மாஸ் ஸ்பீச் ..!!

சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஒரு சதவீதம் ஓட்டில் வெற்றி  வாய்ப்பை இழந்துவிட்டோம் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களிடையே பேசிய அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.அபன்னீர்செல்வம், நடைபெற்று முடிந்த  சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஒரு சதவீதம் ஓட்டில் வெற்றி  வாய்ப்பை இழந்துவிட்டோம். வெற்றி  வாய்ப்பை இழந்துவிட்டோம்  என்ற ஆதங்கமும், உணர்வும் மிகப் பெரிய உத்வேகத்தை நம்முடைய கட்சிக்காரர்களுக்கு ஏற்படுத்தி, அவர்களின் எண்ணங்களில்  மிகப்பெரிய அளவில் பெரிய தாக்கத்தை உருவாக்கி, ஊரக உள்ளாட்சி மன்ற தேர்தலில் மகத்தான […]

Categories

Tech |