தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கடம்பூர் ராஜு கலந்து கொண்டு பேசினார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் ஓபிஎஸ் எடப்பாடி பழனிச்சாமியை தனிக்கட்சி தொடங்கி பாருங்கள் என்று சவால் விட்டிருப்பது அவருடைய ஏமாற்றத்தின் வெளிப்பாடு. எடப்பாடி தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இருக்கும்போதுதான் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடத்தி அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டது. […]
Tag: ஓ.பன்னீர் செல்வம்
அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் சபாநாயகருக்கு ஓ பன்னீர்செல்வம் 2ஆவது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அதிமுக சட்டமன்ற குழுக்களை மாற்ற மனு கொடுத்தால் நிராகரிக்க வேண்டும் என ஓபிஎஸ் கடந்த ஜூலையிலும் கடிதம் அளித்திருந்தார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு 2ஆவது முறையாக கடிதம் எழுதினார். அதாவது பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்ததை சுட்டிக்காட்டி இந்த கடிதமானது எழுதப்பட்டுள்ளது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வில் கட்சி சார்ந்த […]
தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கடல் எல்லைக்குட்பட்ட வழக்கமாக மீன் பிடிக்கும் பகுதிகளில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடித் தொழிலை மேற்கொண்டு வரும் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடந்த சில மாதங்களாக தொடர் கதையாக இருந்து வருவது […]
ஒற்றை தலைமைக்கு தற்போது என்ன அவசியம் வந்தது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரான எம்.எல்.ஏ ஐயப்பன் ஓபிஎஸ்-ஐ சந்தித்து ஆதரவு தெரிவித்தது தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது […]
அதிமுகவில் முறையாக இணைந்து செயல்படுவேன் என்று ஓபிஎஸ்ஸை சந்தித்த பின் இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் உடன் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினார். இதையடுத்து அவர் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில், மீண்டும் எல்லாருமே ஒன்றுபட்டு பழையபடி எம்ஜிஆர் எப்படி விட்டுட்டு போனாரோ அதேபோல ஸ்ட்ரென்த்தோட எம்ஜிஆர் ரசிகர்கள் ஆகட்டும், அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களாகட்டும் புத்துணர்ச்சி கிடைக்கும் அளவிற்கு இந்த கட்சி […]
ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி கூறியதாவது, பொன்னையன் அண்ணனை ஆயிரம் வார்த்தைகளால் பாராட்டலாம், அவர் வாழ்க. நான்கு வருடம் நடந்த பணக்கொள்ளையையும், சாதி வெறியையும் கூறி விட்டார். பொன்னையன் உண்மையைத்தான் பேசி உள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பால்அவர் உயிருக்கு ஆபத்து என்பதால் பாதுகாப்பு தேவை. ஓ.பன்னீர் செல்வம் விரைவில் புரட்சிப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமி உள்பட அவர் பக்கம் உள்ள அனைவரும் சிறையில் இருப்பார்கள். விரைவில் பல ஆடியோக்கள் வெளிவரும். ஓ.பன்னீர் செல்வம் […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் துரைமுருகன் கூறியது வடிகட்டின பொய் என்று கூறியிருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அமைச்சர் துரைமுருகன் திமுக ஆட்சி நடந்த போது தமிழ்நாட்டில் நீட் தேர்வு கிடையாது என்று தெரிவித்திருக்கிறார். கடந்த 2010-ஆம் வருடத்தில் டிசம்பர் மாதத்தில் கையெழுத்திட்ட திமுக, 2011-ம் வருடத்தில் கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஐந்து மாதங்களில் ஆட்சியை இழந்தது. அப்படி இருக்கும்போது திமுகவின் ஆட்சி காலத்தில் எப்படி நீட் தேர்வு வந்திருக்கும்? ஆகவே […]
மத்திய அரசிற்கு அதிக அழுத்தம் கொடுத்து தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை கடற்படை இதற்கு முன்பே 60-க்கும் அதிகமான தமிழக மீனவர்களை சிறைப் பிடித்தது. தற்போது, அவர்கள் விடுவிக்கப்பட இருக்கும் நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்திருக்கிறது. இலங்கை கடற்படையின் இந்த செயல் கடுமையாக […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசு மணல் விலையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசை வலியுறுத்தி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, கட்டுமானப் பொருட்களில் மிகவும் முக்கியமானது கம்பி, செங்கல், மணல், சிமெண்ட், மரம். இவற்றை அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் கொண்டு வர வேண்டும். இதன் மூலம் மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்கள் கிடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த பொருட்கள் […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மத்திய நீர்வள ஆணையத்தினுடைய மனுத்தாக்கலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் பொறுப்பு மற்றும் கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி பேபி அணையை பலமாக்குவதற்கு உண்டான நடவடிக்கைகளை செய்ய ஏற்றவாறு கேரளாவில் உள்ள வனப்பகுதியில் மரங்கள் வெட்டுவதற்கும் சாலைகளை சீரமைக்கும் பணிகளை செய்வதற்கும் கேரள அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும். தற்போது இருக்கும் […]
அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம், தமிழகத்தில் திமுகவினர், அரசு அதிகாரிகளை தாக்கியதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தி.மு.க.வை சேர்ந்தவர்கள் சென்னை அடையாரில் இருக்கும் மாநகராட்சி அலுவலகத்தில், நாங்கள் சொல்லக்கூடிய நபர்களை தான் களப்பணியாளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அதிகாரிகளை மிரட்டினார்கள். தடுப்பூசி செலுத்தப்படும் முகாம்களில், டோக்கன் விநியோகிப்பதில், நியாயவிலை கடைகளில் என்று அனைத்திலும் திமுகவினரின் ஆதிக்கம் தான் ஓங்கி […]
துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்களில் விபரீதம் நடக்காமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருக்கிறது என்று அ.தி.மு.க வலியுறுத்தியிருக்கிறது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், குறிப்பிட்டிருப்பதாவது, 30-12-2021 ஆம் தேதியன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் நார்த்தாமலை அருகில் பசுமலைப்பட்டியில் இருக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் பயிற்சியின் போது மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரரின், துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டு, 2 கிலோமீட்டர் தொலைவில் இருந்த வீட்டில் இருந்த புகழேந்தி என்ற […]
இலங்கை அரசு தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதாக அறிவித்திருப்பது இந்தியாவை அவமதிப்பது போன்று இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 105 விசைப்படகுகளை அவர்களிடம் ஒப்படைக்காமல், இலங்கை அரசு அதனை ஏலம் விடப்போவதாக அறிவித்திருக்கிறது. இச்செய்தி, இந்திய மீனவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. ஏற்கனவே, மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் கொரோனா தாக்கம் போன்றவற்றால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள். இந்நிலையில், எப்படியும் நம் […]
எம்ஜிஆரின் 105வது பிறந்த நாள் கொண்டாடப்பட இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தமிழ்நாட்டில் எம்ஜிஆரின் பொற்கால ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார்கள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், வாழ்க்கை என்ற பயணத்தில் பலர் வருவர், பலர் போவர் எனினும் சிலர் மட்டுமே நிலைத்து நிற்பர். அந்த வரிசையில் முதலமைச்சராக நம் உள்ளம் எல்லாம் நிறைந்திருந்தவர் எம்ஜிஆர் அவர்கள். ஏழ்மையான […]
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடக்கத்திலிருந்து எடப்பாடி பழனிச்சாமிக்கு வலது கையாக இயங்கிவந்த எஸ்.பி. வேலுமணி தற்போது ஓ பன்னீர்செல்வம் பக்கம் நிற்பதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த சமயத்தில், ஓ பன்னீர்செல்வம் தான் துணை முதலமைச்சராக இருந்தார். எனினும், எடப்பாடி பழனிச்சாமிக்கு அடுத்த நிலையில் கட்சி மற்றும் ஆட்சியில் எஸ்.பி வேலுமணி தான் அதிக ஆதிக்கத்தை செலுத்தி வந்திருக்கிறார். சமீபத்தில், […]
எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவரும் 27% இட ஒதுக்கீடு தீர்ப்பை தி.மு.க கொண்டாடுவ து கேலியாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள். அ.தி.மு.க வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி இருவரும் நேற்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மருத்துவ பட்ட படிப்புகளுக்கு இந்தியாவிற்கான ஒதுக்கீட்டில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட 27% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இதனால், அ.தி.மு.க.வின் தீவிர போராட்டத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. இந்த தீர்ப்பிற்கு […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் பட்டாசு ஆலை பணியாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதிப்படுத்த வலியுறுத்தியிருக்கிறார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வம் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் புது வருட தொடக்கத்திலேயே ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அடுத்து இருக்கும் வடுகபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட களத்தூர் என்ற கிராமத்தில் ஆர்கேவிஎம் என்ற பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 4 பேர் பலியான செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அந்த ஆலையில் தொழிலாளர்கள் தீபாவளி பண்டிகைக்கு பின் பணி நிறுத்தத்தில் […]
ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தின் துணை முதல்வராக இருந்த சமயத்தில் சட்டசபையில் கிண்டல் செய்தது, செந்தில் பாலாஜியின் மனதில் வடுவை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டின் நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு திட்டத்தில் கோவை சாரமேடு பகுதியில் 25.50 லட்சம் ரூபாய் செலவில் தார்சாலை அமைக்க கூடிய பணி அமைச்சர் செந்தில்பாலாஜியால் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்பின்பு அவர் பேசியதாவது, கோவை மாநகராட்சியில் பல வருடங்களாக புதுப்பிப்பு செய்யப்படாமல் இருக்கும் சாலைகளை கணக்கீடு செய்து அவற்றை மக்களுக்கு ஏற்ற வகையில் புது தார் சாலைகளாக […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேலூர் சார் ஆய்வாளர் சீனிவாசன் தற்கொலை மிரட்டல் விடுத்ததற்கு முதலமைச்சரிடம் முக்கிய கோரிக்கை வைத்திருக்கிறார். அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கடந்த 8 மாதங்களாக நடந்து வரும் திமுக ஆட்சியில், அனைத்து தமிழ் மக்களின் உயிர் மற்றும் உடமைகளுக்கு ஆபத்து உருவாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. காவல்துறை அதிகாரிகளுக்கும் பாதுகாப்பு இல்லை. வேலூர் மாவட்டத்தில் இருக்கும் வேப்பங்குளம் காவல் நிலையத்தில் சார் ஆய்வாளராக இருக்கும் சீனிவாசன் தெரிவித்திருப்பதாவது, […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் முக ஸ்டாலின் திருச்சியில் நடத்திய மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர் செல்வம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், கொரோனா பரவல் அதிகரித்து வருகிற, இந்த சமயத்தில், திருச்சியில் அதிக மக்களை கூட்டி முதலமைச்சர் பேசியிருக்கிறார். இது, “வேலியே பயிரை மேய்வது” போன்று இருக்கிறது. முதலமைச்சர், அவர் அறிவித்த கட்டுப்பாட்டை அவரே மீறியுள்ளார். கடந்த மாதம் 13ம் தேதி அன்று மக்கள் அதிகம் கூடக்கூடாது என்ற தடை […]
பாடத்திட்டங்களை குறைக்காமல் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிப்பது மனஅழுத்தத்தை அதிகரிக்கும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும் “பாடத்திட்டங்களை குறைக்காமல் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்கள் நடத்தி முடிக்கப்படும்” என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறியிருப்பது மாணவர், ஆசிரியர், பெற்றோரின் மனஅழுத்தத்தை அதிகரிக்குமே தவிர நிம்மதியுடன் தேர்வுக்கு தயாராக வழிவகுக்காது என்று பதிவிட்டுள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா […]
புதிய உணவகங்களையும் தொடர்ந்து ‘அம்மா உணவகம்’ என்ற பெயரிலேயே செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பி.எஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக அரசு, வரும் காலங்களில் 500 சமுதாய உணவகங்களை ‘கலைஞர் உணவகம்’ என்ற பெயரில் அமைக்க உள்ளதாக தெரிவித்திருப்பது, “அம்மா உணவகம்” என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் நோக்கத்தோடும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகவும் உள்ளது. இது கடும் கண்டனத்திற்குரியது. அம்மா உணவகம் என நடைமுறையில் இருக்கும் ஒரு திட்டத்தை […]
பண்டிகை காலங்களில் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் பண்டிகைக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் பண்டிகைகளிலேயே நீண்ட விடுமுறை நாட்களை கொண்ட பண்டிகையை ஆயுதபூஜை அதுவும் இந்த ஆண்டு அக்டோபர் 14-ஆம் நாள் வியாழக்கிழமை அன்று ஆயுத பூஜை என்பதாலும், அக்டோபர் 15-ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று விஜயதசமி என்பதாலும், இதற்கு அடுத்த நாளான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மலைவாழ் மக்கள் பகுதியை ஆய்வு செய்ய சென்ற போது கையில் காலணியுடன் ஆற்றை கடந்த வீடியோ வைரலாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடியில் இருக்கும் மேலப்பரவு கிராமதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நெல், வாழை, கரும்பு, தென்னை போன்ற பல்வேறு விவசாய பணிகளை மக்கள் செய்து வருகின்றனர். இக்கிராமத்தின் குறுக்கே குரங்கணி – கொட்டகுடி ஆறு பாய்வதால் மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு […]