ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள ‘ஓ மணப்பெண்ணே’ திரைப்படம் நேரடியாக OTT யில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஹரீஷ் கல்யாண். இவரின் நடிப்பில் பியார் பிரேமா காதல், இஸ்பேட ராஜாவும் இளையராணியும், வில் அம்பு மற்றும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ”ஓ மணப்பெண்ணே”. இந்த படத்தை அறிமுக இயக்குனரான கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ளார். […]
Tag: ஓ மணப்பெண்ணே
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ஓ மணப்பெண்ணே திரைப்படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக உள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மணப்பெண்ணே. கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படம் கடந்த 2016-ஆம் ஆண்டு தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா, ரித்து வர்மா நடிப்பில் வெளியான பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். Nee paadhi Naan […]
நேற்று ஹரீஸ் கல்யாணின் பிறந்தநாளை முன்னிட்டு ஓ மணப்பெண்ணே படத்தின் பாடல் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் கடந்த 2016-ஆம் ஆண்டு விஜய் தேவர்கொண்டா, ரீத்து வர்மா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பெல்லி சோப்புலு. தற்போது இந்த படம் தமிழில் ஓமணப் பெண்ணே என்ற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். Here’s […]