Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் ஹிட் தமிழ் திரைப்படம்…. வெளியான போஸ்டர்….!!!

‘ஓ மை கடவுளே’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் கடந்த வருடம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ”ஓ மை கடவுளே”. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்திருந்தார். இந்நிலையில், இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ‘ஓரி தேவுடா’ என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தை அஸ்வத் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக் ஆகும் ஹிட் படம்.. விஜய் சேதுபதி வேடத்தில் அல்லு அர்ஜுன்..!!

தமிழில் கடந்த 2020-ஆம் வருடத்தில் வெளியான, ஓ மை கடவுளே திரைப்படம் தெலுங்கில் மறு உருவாக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற திரைப்படங்கள் மற்ற மொழிகளில் மறு உருவாக்கம் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அந்தவகையில் கடந்த 2020 ஆம் வருடத்தில் வெளியான ஓ மை கடவுளே திரைப்படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இத்திரைப்படத்தை, அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இதில் அசோக்செல்வன் கதாநாயகனாகவும், ரித்திகா சிங் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக்காகும் ‘ஓ மை கடவுளே’… விஜய் சேதுபதி கேரக்டரில் நடிக்கப் போவது யார் தெரியுமா?…!!!

ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் அறிமுக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் ஓ மை கடவுளே. இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் பிரபல நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன […]

Categories

Tech |