Categories
சினிமா தமிழ் சினிமா விமர்சனம்

“பேயிடம் இருந்து தப்பித்தார்களா….?” கவர்ச்சி புயல் சன்னி லியோனின் ஓ மை கோஸ்ட் படம் எப்படி….? இதோ திரை விமர்சனம்….!!!!!

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தற்போது ஓ‌ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை யுவன் இயக்க, நடிகர் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, தர்ஷா குப்தா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். தெரியாமல் பேயிடம்  மாட்டிக் கொண்டவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் ஒரு வரி கதை. இந்நிலையில் ஓ மை கோஸ்ட் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பேரரசியாக வரப்போகிறார் சன்னி லியோன்”…. ஓ மை கோஸ்ட் முன்னோட்ட வீடியோ ரிலீஸ்…!!!!

ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியாகி உள்ளது. பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது. இந்த படத்தில் தர்ஷா குப்தா, யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்கள். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வைரலானது. இத்திரைப்படம் வருகின்ற டிசம்பர் 30ஆம் தேதி படம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

ஆச்சரியமா இருக்கே!…. சன்னி லியோன் படத்திற்கு யுஏ சான்றிதழ்…. படக்குழு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

சன்னிலியோன், சதீஷ், தர்ஷா குப்தா, யோகிபாபு உள்பட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “ஓ மை கோஸ்ட்”. இப்படத்தை சிந்தனை செய் எனும் படத்தை இயக்கிய யுவன் இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் சன்னிலியோன் அராஜகம் செய்யக்கூடிய ராணியாகவும், பேயாகவும் நடித்து இருக்கிறார். ஓ மை கோஸ்ட் படத்தின் டீசர், டிரைலர் ஏற்கனவே வெளியான நிலையில், வரும் 30-ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்றிதழ் வழங்கி இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன்னி லியோன் நடிக்கும் “ஓ மை கோஸ்ட்”…. வெளியான பட ரிலீஸ் தேதி… மோதும் பல படங்கள்…!!!

சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது. இந்த படத்தில் தர்ஷா குப்தா, யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார்கள். இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எங்களுடைய கனவை நீங்கள் பார்க்க போகிறீர்கள்”… ஓ மை கோஸ்ட் இசை வெளியீட்டு விழா…. சன்னி லியோன் பேச்சு….!!!!!

ஓ மை கோஸ்ட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை சன்னி லியோன் கலந்து கொண்டார். பிரபல நடிகை சன்னி லியோன் மற்றும் சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஓ மை கோஸ்ட். இத்திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார். இந்த படம் வரலாற்று பின்னணியில் ஹரார் காமெடி திரைப்படமாக தயாராகி இருக்கின்றது. தற்போது ரிலீசாக உள்ள இந்த படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சன்னி லியோன் பேசியுள்ளதாவது, உங்களை சந்தித்தது மகிழ்ச்சி. நீங்கள் கொடுக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தலைவிக்கு பால்கோவா, தர்ஷாவுக்கு லட்டு”…. அப்ப இதுக்குத்தான் பிக்பாஸ் விட்டு ஜிபி முத்து அவசரமா வந்தாரா?….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் ஜிபி முத்து கலந்து கொண்டார். டிக் டாக்  மூலம் பிரபலமான ஜி.பி முத்து அதன் தடைக்கு பிறகு யூட்யூபில் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது ஜிபி முத்துவுக்கு அமோகமான ஆதரவு கிடைத்த நிலையில், இரண்டே வாரத்தில் தன்னுடைய குடும்பத்தின் ஞாபகமாக இருப்பதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன்னி லியோனா…? அது யாருன்னு தெரியாது….. எல்லாரையும் சிரிக்க வைத்த ஜிபி முத்து….!!!

ஓ மை கோஸ்ட் என்ற படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் இந்த விழாவில் கலந்து சன்னிலியோன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஜிபி முத்து கலந்து கொண்ட நிலையில் அவர் பேசியபோது சன்னிலியோன் என்றால் யார் என்றே எனக்கு தெரியாது என்று கூறினார். நான் இதுவரை டிக் டாக் மற்றும் குறும்படங்களில் மட்டுமே நடித்துள்ளேன். நான் நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான் என்றும் இந்த திரைப்படத்தை நன்றாக ஓடச்செய்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… இப்படி சொல்லிட்டாரே…. கவர்ச்சி புயல் சன்னி லியோன் பற்றி ஜிபி முத்து சொன்ன சீக்ரெட்….. என்னன்னு தெரியுமா?….!!!!!

சமீபத்தில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஜி.பி.முத்து கலந்து கொண்டார். இவர் சோசியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றவர். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜி.பி.முத்து 2 வது வாரத்திலேயே வீட்டின் தலைவரானார். இவரின் ஒவ்வொரு செயலும் வலைதளங்களில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது. ஆனால் யாரும் எதிர்பாக்காத நிலையில் இரண்டு வாரத்தில் தனது குடும்பத்தினர் ஞாபகம் இருப்பதாக கூறி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கடைசி வரை மற்றபோட்டியாளர்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கவர்ச்சிப் புயல் சன்னி லியோனின் “OMG”…. அசத்தலான டிரைலர் வீடியோ வெளியீடு….. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் காமெடி ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், அறிமுக இயக்குனர் யுவன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சசிகுமார் மற்றும் வீரமணி ஆகியோர் இணைந்து தயாரிக்க, நடிகர்கள் சதீஷ், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி முத்து, ரமேஷ் திலக், நடிகை தர்ஷா குப்தா  ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு […]

Categories
சினிமா

ராணி இரவில் தான் அப்படி…. ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சன்னி லியோன் படத்தின் டீசர்….!!!!

இயக்குனர் யுவன் இயக்கத்தில் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் நடிக்கும் படம் “ஓ மை கோஸ்ட்”. இதில் இவர் நகைச்சுவை பேய் வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சன்னி லியோன், நகைச்சுவை நடிகர் சதீஷ், புகழ், தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய வேதங்களில் நடித்திருக்கின்றனர். அதனை தொடர்ந்து இப்படத்தை வாவ் மீடியா என்டர்டைன்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோ சார்பில் வீரசக்தி மற்றும் கே.சசிகுமார் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன்னி லியோனுடன் சதீஷ்… அவரே ஷேர் செய்த புகைப்படம்…!!!

நடிகர் சதீஷ் சன்னி லியோனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் சதீஷ். இவர் பல பிரபல ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார். இவர் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது சதீஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ”நாய் சேகர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதை தொடர்ந்து நடிகர் சதீஷ் தற்போது ”ஓ மை கோஸ்ட்” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சன்னி லியோனின் ‘ஓ மை கோஸ்ட்’… படப்பிடிப்பு தொடக்கம்…!!!

சன்னி லியோன் நடிப்பில் உருவாகவுள்ள ஓ மை கோஸ்ட் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது . பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஷெரோ திரைப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ரிலீஸாகவுள்ளது. தற்போது நடிகை சன்னி லியோன் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற  தமிழ் படத்தில் நடித்து வருகிறார். யுவன் இயக்கும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சன்னி லியோன் நடிக்கும் தமிழ் படம்… மிரட்டலாக வெளியான டைட்டில் லுக் போஸ்டர்…!!!

சன்னி லியோன் நடிக்கும் புதிய தமிழ் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். மேலும் இவர் வீரமாதேவி என்ற ஒரு தமிழ் படத்தில் நடித்து வருவதாகக் கூறப்பட்டது. தற்போது நடிகை சன்னி லியோன் புதிதாக ஒரு தமிழ் படத்தில் நடித்து வருகிறார். யுவன் இயக்கும் இந்த படத்தில் சதீஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் டிக் […]

Categories

Tech |