Categories
மாநில செய்திகள்

கொரோனா 3-ம் அலை வருமா? விளக்கிய இந்திய வல்லுநர்….!!

 கொரோனா புதிய வகை தொற்று உருவாகாத வரை இந்தியாவில் மூன்றாம் அலை பரவ வாய்ப்பில்லை என ககன்தீப் கங்க் கூறியுள்ளார். சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனாவைரஸின் முதல் அலை முடிந்த நிலையில் இரண்டாம் அலையால் அல்ல பட்டு வருகிறோம். இந்த நிலையில் மூன்றாம்  அலையை எதிர்கொள்ளும் வகையில் இந்தியாவில் பல்வேறு இடங்களில் கொரோனா சுகாதாரம் குறித்த கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன.  அண்மையில் காணொளி வாயிலாக நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்தியாவின் பேராசிரியரும் பெருந்தொற்று வல்லுநருமான ககன்தீப் […]

Categories

Tech |