கடந்த ஆட்சியின் போது சென்னையில் வடிகால் அமைப்புகள் சீர்குலைக்க பட்டதே மழைநீர் தேங்கியதற்கு காரணம் என அமைச்சர் சேகர் பாபு குற்றம் சாட்டியுள்ளார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை ரிசர்வ் வங்கி சுரங்க பாதையின் உறுதி தன்மை குறித்து அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, முந்தைய அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்கள் சரியாக சீரமைக்க படவில்லை. இதனால்தான் சென்னையில் பல இடங்களில் […]
Tag: ககன்தீப் சிங்
சென்னை மாநகராட்சி பகுதியில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை மூன்று நாட்களில் அகற்ற சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் பெய்த கன மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு சென்னை மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறது. இருப்பினும் சாலையில் அடித்துச் செல்லப்பட்ட திட கழிவுகள் அனைத்தும் சாலைகளில் தேங்கி உள்ளதால், அவற்றை […]
சென்னை மாநகராட்சியில் நாளை முதல் முழு ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆணையராக […]
சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக முதல்வராக மே 7 அன்று மு க ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டார். பதவியேற்றவுடன் பல அதிகாரிகள் தமிழகத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . அதில் தமிழக அரசு தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு வெ. இறையன்பு நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சென்னை மாநகர காவல் ஆணையர் பலர் மாற்றப்பட்டன. முதலமைச்சருக்கு நான்கு தனி செயலாளர்களும் நியமிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது […]
வேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்க கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் விலை பொருட்கள் விற்பனை சட்டத்தில் (1987ல்) திருத்தும் செய்து தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. அதில் எந்த சூழ்நிலையிலும் விவசாயிகளிடம் இருந்து வேளாண் விளை பொருட்களை விற்கும்போது விற்பனை கட்டணம் வசூலிக்கக் கூடாது என்ற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் எந்த ஒரு விற்பனை கூடங்களிலும் வேளாண் பொருட்களை விவசாயிகள் விற்பனை செய்யலாம் […]