Categories
தேசிய செய்திகள்

நிலவில் புதிய ஆய்வு… அடுத்த ஆண்டு புறப்படும் இந்திய விண்கலம்… இஸ்ரோ தலைவர் தகவல் …!!!

நிலாவில் ஆய்வு செய்வதற்கு இந்தியாவின் மூன்றாவது விண்கலம் அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா தாக்கம் கடந்த ஆண்டு அதிகமாக இருந்ததால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான “இஸ்ரோ “வின் பல விண்வெளி திட்டப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டமும சந்திராயன் நிலவுக்கு விண்கலன் அனுப்பப்படுவதும்  அடங்கியுள்ளது. விண்ணுக்கு ஏவப்பட இருந்த சந்திராயன்- 3 ராக்கெட் திட்டம் கடந்த ஆண்டின் இறுதியில் நிறுத்தப்பட்டது. இதனைப்பற்றி […]

Categories
மாநில செய்திகள்

விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதமாகலாம் – இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தில் பணியாற்றும் விஞ்ஞானி பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டம் தாமதமாகலாம் என இஸ்ரோ தலைவர் திரு. சிவன் தெரிவித்துள்ளார். சர்வதேச விண்வெளித்துறை மாநாட்டில் உரையாற்றிய திரு. சிவன் கொரோனா பரவல் காரணமாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறினார். பெரும் தொற்று முடக்கத்தால் ராக்கெட் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் திட்டமிட்டபடி 2022-ஆம் […]

Categories

Tech |