Categories
அரசியல் மாநில செய்திகள்

“கக்கூஸ் செயலி” பெண்கள் & பார்வையற்றோருக்கு இது சூப்பர்…. உதயநிதி ஸ்டாலின் தகவல்…!!!!

கக்கூஸ் செயலி மூலமாக சென்னையில் எந்தெந்த பகுதிகளில் கழிவறைகள் உள்ளன என்று அறிந்துகொள்ள முடியும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோமில் நடைபெற்ற சர்வதேச கழிப்பறை திருவிழாவில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உதயநிதி, திரைப்பட இயக்குனர் கிருத்திகா உதயநிதி, மாநகராட்சி மேயர் துணை மேயர், ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் 600 தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கழிப்பறை சுத்தம் செய்யும் சாதனங்கள் வழங்கப்பட்டது. பின்னர் கழிப்பறை […]

Categories

Tech |