Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

2020ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் தெரிய தொடங்கியது – தமிழகத்தில் 40% மட்டுமே தெரியும்!

2020ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரிய தொடங்கியது. டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரகாண்ட் மாநிலங்களில் சூரிய கிரகணத்தை தெளிவாக பார்க்கலாம். வானில் அரிதான மோதிர வடிவில் காட்சியளிக்கும் கங்கண சூர்ய கிரகணம் சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் தெரிகிறது. தமிழகத்தில் 40 சதவிகிதம் வரை மட்டுமே கங்கண சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். சென்னை, வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கங்கண சூரிய கிரகணத்தை மக்கள் பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது. வெறும் கண்ணால் பார்க்க […]

Categories

Tech |