தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜெயசுதா. இவர் தற்போது அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை ஜெயசுதா, நடிகை ஜெயபிரதா ஆகியோர் நடிகர் பாலகிருஷ்ணா தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அப்போது நடிகை ஜெயசுதா தென்னிந்திய சினிமாவில் பல திறமையான நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு முறையான அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று கூறினார். […]
Tag: கங்கனா ரணாவத்
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தன்னுடைய தங்கைக்கு நடந்த ஆசீட் வீச்சு சம்பவம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டெல்லியில் உள்ள துவாரகா பகுதியில் பள்ளி மாணவி மீது மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் ஆசிட் வீசியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விளக்கம் கேட்டு மகளிர் ஆணையம் டெல்லி காவல்துறையினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகை […]
பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். அண்மையில் டில்லியில் 17 வயது மாணவி ஒருவர் சாலையில் ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு உள்ளானார். இதுகுறித்து தற்போது கங்கனா ரணாவத் பதிவிட்டு இருப்பதாவது “சாலையோர ரோமியோ ஒருவரால் டீனேஜ் பருவத்தில் எனது சகோதரி ரங்கோலி ஆசிட் வீச்சு தாக்குதலுக்கு ஆளானார். அதில் இருந்து அவர் மீண்டுவர 52 அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியிருந்தது. இதனால் என் குடும்பம் கடும் வேதனைக்கு உள்ளானது. அந்த சம்பவத்துக்கு பின் என்னை […]
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”சந்திரமுகி”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட் அடித்தது. இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இந்த படத்தையும் பி. வாசு இயக்குகிறார். லைக்கா ப்ரொடக்சன் தயாரிக்கும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் வடிவேலு […]
சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிகை கங்கனா ரணாவத் சந்திரமுகி வேடத்தில் நடிக்கின்றார். ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகிய சூப்பர்ஹிட் படம் சந்திரமுகி ஆகும். இப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். எனினும் ரஜினி 2ஆம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக 2ஆம் பாகத்தினை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயற்சி செய்து இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க கமிட்டானார். அத்துடன் லைகா நிறுவனம் இந்த படத்தினை […]
சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கின்றார் என தகவல் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகிய சூப்பர்ஹிட் படம் சந்திரமுகி ஆகும். இப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். எனினும் ரஜினி 2ஆம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக 2ஆம் பாகத்தினை வேறு ஹீரோக்களை வைத்து எடுக்க முயற்சி செய்து இத்திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க கமிட்டானார். அத்துடன் லைகா […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் தற்போது எமர்ஜென்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் எமர்ஜென்சி காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மையமாக வைத்து உருவாகுகிறது. இந்த திரைப்படத்தை நடிகை கங்கனா இயக்கி நடிக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகிய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படப்பிடிப்புக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியில் கங்கனா ஈடுபட்டுள்ளார். அந்த […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமீர்கான். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான லால் சிங் தத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் அமீர்கானின் சர்ச்சை பேச்சு தான். அதாவது இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்து வருகிறது என்று ஒரு பேட்டியில் கூறினார். இதை காரணம் காட்டி தான் இந்தி ரசிகர்கள் அமீர்கானின் படத்தை புறக்கணித்தனர். இது குறித்து தற்போது பிரபல நடிகை கங்கனா ரணாவாத் பேசியுள்ளார். அவர் […]
நடிகை கங்கணா ரணாவத் மேற்கத்திய கலாச்சாரம் குறித்த கருத்து தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இவர் சமீபத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும்போது, ”இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் படங்கள் தான் அதிகம் வருவதாக கூறியுள்ளார். மேலும், காந்தாரா படம் நுணுக்கமான பக்தி மற்றும் ஆன்மீகத்தோடு தொடர்புடையதாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் திரைப்படம் சோழர்கள் வரலாற்றை பற்றி எடுத்தது. இந்த இரண்டு […]
பெங்காலி நாடகங்களில் நடித்து புகழ்பெற்றவர் பினோதினி தாசி. இவர் தேவதாசி குடும்பத்தில் பிறந்து 9 நூற்றாண்டில் ஏராளமான நாடகங்களில் நடித்து இருக்கிறார். பெங்காலியில் இவரை டோடி பினோதினி என்று அழைக்கப்படுகின்றனர். இந்நிலையில் இவரது வாழ்க்கை கதை சினிமா படமாக தயாராகிறது. இந்த படத்தில் பினோதினி கதாபாத்தில் கங்கான ராணாவத் நடிக்கிறார். பர்ணிதா மருதாணி போன்ற சிறந்த படங்களை இயக்கி பெயர் பெற்ற பிரதீப் சர்க்கார் பினோதினி வாழ்க்கை படத்தை டைரக்டு செய்கிறார். இது குறித்து கங்கனா ராணாவத் […]
நடிகர் யாஷை பாராட்டி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாவில் பதிவொன்றை போட்டுள்ளார். நடிகர் யாஷ் நடிப்பில் கேஜிஎஃப் 2 திரைப்படமானது தமிழ் புத்தாண்டான ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய் தத், ரவீனா டாண்டன் ஆகிய பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உலக முழுவதும் ரிலீஸானது. இந்தப் படம் ரிலீஸாகி தற்போது நல்ல […]
‘கெஹ்ரையான்’ என்ற திரைப்படத்திற்கு நடிகை கங்கனா ரணாவத் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘கெஹ்ரையான்’ என்ற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸானது. இந்த படத்தில் தீபிகா படுகோன், அனன்யா பாண்டே, சித்தாந் சதுர்வேதி, தஹரியா கர்வா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை ஷாகுன் பத்ரா இயக்கியுள்ளார். மேலும் இன்றைய தலைமுறையினரின் ரிலேஷன்ஷிப்பினால் உள்ள சிக்கலான முடிச்சுகளை பேசும் கெஹ்ரையான் திரைப்படம் பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தில் இரண்டு ஜோடிகளுக்கும் இடையில் இருந்த […]
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கர்மா உங்களை தாக்கத் தொடங்கி விட்டது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சித்திருக்கிறார். இந்திய தலைநகர் டெல்லியின் எல்லையில் விவசாயிகள் கடந்த 2020ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கி 2021 ஆம் வருடம் நவம்பர் மாதம் வரை வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். சுமார் ஒரு ஆண்டாக நடந்த இந்த போராட்டம் உலக நாடுகளின் கவனத்திற்கு சென்றது. இதில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு […]
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொடுத்த பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் எனவும், தேச துரோக வழக்கில் அவரைக் கைது செய்ய வேண்டும் எனவும், பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நாட்டின் சுதந்திரம் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு அல்லாமல் அதற்கு கண்டனமும் வலுத்து வருகிறது. டிவி சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு உண்மையிலேயே 2014-ஆம் ஆண்டு தான் சுதந்திரம் அடைந்தது. […]
மும்பையில் இருந்து கோவா செல்லும் சொகுசு கப்பலில் போதை விருந்து நிகழ்ச்சி நடப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 3ஆம் தேதி போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சொகுசு கப்பலில் அதிரடி சோதனை நடத்தியதில் 1.33 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இதில் மாடல் அழகி மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, தீவிர விசாரணை […]
ஜெயலலிதாவின் தலைவி படத்திற்காக தான் எதிர்கொண்ட சவாலை நடிகை கங்கனா ரனாவத் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து “தலைவி” என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். மேலும் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த […]
பிச்சைக்காரர்களை போல ஜீன்ஸ் அணியாதீர்கள் என்று நடிகை கங்கனா ரனாவத் அறிவுரை சொல்லியிருக்கிறார். பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து வருகிறார்கள் என்று உத்ரகாண்ட் மாநில முதல்-மந்திரி வீரத்தின் தெரிவித்துள்ளார். மேலும் நான் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது தொண்டு நிறுவனம் நடத்தும் ஒரு பெண்ணை சந்தித்தேன். அவரும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருந்தார். இப்படிப்பட்டவரால் எப்படி சமூகத்திற்கு நல்லது செய்ய முடியும் என்று கூறியுள்ளார். அவரது இந்த செய்தியை கேட்ட பல நடிகைகளும், இளம் […]
நடிகை கங்கனா கட்டிட கலைஞர்களை மும்பை மாநகராட்சி மிரட்டுவதாக தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் தாம் தூள் படம் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை கங்கனா ரணாவத். இவர் தனது இணைத்தள பக்கத்தில் தொடர்ந்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதைத் தொடர்ந்து மராட்டிய அரசரை குற்றம் சாட்டினார். அதனால் மும்பையில் உள்ள இவரது அலுவலகத்தை மாநகராட்சியின் இடித்துத் தள்ளினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கங்கனா அலுவலகத்தை இடித்துத் தள்ளிதற்கு நஷ்ட ஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். […]
நடிகை கங்கனா ரணாவத் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டடுள்ளது . மத்திய அரசு வேளாண் சீர்திருத்த சட்டம் உள்ளிட்ட 3 சட்ட திருத்தங்களை சமீபத்தில் அமல்படுத்தியது. இச்சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாகவும், இந்த சட்ட திருத்தங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடிகை கங்கனா ரணாவத் ,தனது டுவிட்டர் பக்கத்தில்,“மத்திய அரசின் வேளாண் சீர்திருத்த சட்ட திருத்தங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் […]
திரையுலகில் முன்னணி ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் அந்த நடிகை என்பதனால் இந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் என சமூக வலைத்தளங்களில் தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் சினிமா திரையுலகில் பிரபலமான ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் ஆவார். இவர் மலையாளம், தெலுங்கு, இந்தி, தமிழ் போன்ற பல மொழி படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். இந்நிலையில் அந்த நடிகை நடிப்பதால் இந்த படத்தை விட்டே வெளியேறி விட்டேன் என்று தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பான அவர் கூறிய பதிவில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக படத்தில் […]
நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் ஏற்பட்டுள்ள துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். “தாம் தூம்” திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த கங்கனா ரணாவத் தற்சமயம் வாழ்கை கதையான “தலைவி” படத்தில் ஜெயலலிதாவின் வேடத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே பிரபல இந்தி நடிகர் ஹிருத்ரோஷனுடன் மோதினார். தற்சமயம் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு வாரிசு நடிகர்கள் தான் காரணம் என குற்றம் சாட்டி வருகிறார். இந்நிலையில் மணாலியில் உள்ள கங்கனா ரணாவத் வீட்டில் துப்பாக்கி […]
மரியாதையை சம்பாதிக்க வேண்டுமே தவிர உத்தரவிடக் கூடாது என்று நடிகை டாப்ஸி கங்கனாவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். இளம் நடிகர்கள் வாரிசு அரசியல் குறித்தும், வாரிசு அல்லாத நடிகர்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் நடிகை கங்கனா ரணாவத் பகிரங்கமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் வாரிசு அரசியலை ஊக்குவித்து அவர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களையும் தாக்கி பேசியுள்ளார். மேலும் டாப்சி, ஸ்வரா பாஸ்கர் உள்ளிட்ட நடிகைகளையும் விமர்சித்திருந்தார். சமூக வலைதள பக்கத்தில்” டாப்சி வாழ்நாளில் […]