Categories
சினிமா தமிழ் சினிமா

சந்திரமுகி-2 படத்தில் கங்கனா ரனாவத்…. எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா?…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் டைரக்டர் பி.வாசு இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த திரைப்படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க சில வருடங்களாகவே வாசு முயற்சித்து வந்தார். இதையடுத்து 17 வருடங்களுக்கு பின் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. தற்போது “சந்திரமுகி 2” பிரமாண்டமாக உருவாகிறது. பி.வாசு இயக்கக்கூடிய இந்த படத்தில் ராகவாலாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆதார் வைத்து ட்விட்டரில் ப்ளூடிக் வசதி…. நடிகை கங்கனா ரனாவத் அதிரடி…!!!

ஆதார் அட்டையைக்கொண்டு ட்விட்டரில் ப்ளூடிக் வசதி செய்துதர வேண்டும் என கங்கனா ரனாவத் ஆலோசனை வழங்கியுள்ளார். ட்விட்டரில் ப்ளூ டிக் வேண்டும் என்றால் மாதம் 9 டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் கரார்தனம் காட்டி வரும் நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கனா,  பிரபலத்தை வைத்து மட்டும் ப்ளூடிக் அங்கீகாரம் வழங்குவது சரியல்ல என்று கூறியுள்ள அவர், இந்த உலகில் எதுவும் இலவசம் கிடையாது. அதனால் ட்விட்டர் கட்டணம் வசூலிப்பதும் தவறில்லை. இருப்பதிலேயே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இந்துக்களுடன் தொடர்புடையது காந்தாரா, பொன்னியின் செல்வன்”…. பிரபல நடிகை ஓபன் டாக்…!!!!!

காந்தாரா, பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து கங்கனா ரனாவத் பேசியுள்ளார். பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் கங்கனா ரணாவத். இவர் தற்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருகின்றார். இந்த நிலையில் இந்தியா டுடே நிகழ்ச்சி ஒன்றை பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவில் தற்போது ரிலீசாகும் திரைப்படங்கள் இந்திய தன்மை நிறைந்ததாக இருக்கின்றது. காந்தாரா திரைப்படத்தை நாம் எடுத்துக் கொண்டால், இத்திரைப்படம் மிக நுண்ணிய பக்தி மற்றும் ஆன்மீகத்துடன் தொடர்புடையதாக இருக்கின்றது. இது போலவே […]

Categories
சினிமா

வெறும் 20 டிக்கெட்டுகள் மட்டும்தான் விற்பனை…. மோசமான சாதனை படைத்த கங்கனா….!!!!!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர் நடிக்கும் திரைப்படங்கள் பொதுவாக நல்ல வசூல் பெறும். அதுமட்டுமல்லாமல் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் அவரின் நடிப்பு பற்றி பரவலாகப் பாராட்டப்படும். இதன் காரணமாகவே கங்கனா ரனாவத் கதையில் தனக்கு அதிக முக்கியம் உள்ள திரைப்படங்களையே தேர்வுசெய்து நடித்து வருகிறார். இந்த நிலையில் கங்கனா ரனாவத் நடிப்பில் மே 20 ஆம் தேதி “தாக்கட்” படம் வெளியாகியுள்ளது. இப்படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அட்ராசக்க…. “காதலில் விழுந்த” கங்கனா ரனாவத்…. பிரபல கோவிலில் பிரார்த்தனை…. அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

நடிகை கங்கனா ரனாவத் 2022 ஆம் ஆண்டின் புது வருட பிறப்பை முன்னிட்டு திருப்பதி ராகு கேது கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துள்ளார். உலகிலேயே திருப்பதி கோவிலுக்கு அருகில் மட்டுமே ராகு கேதுவிற்கு ஆலயம் உள்ளது. இந்த ராகு கேது கோவிலுக்கு சென்ற நடிகை கங்கனா ரனாவத் 2022ஆம் ஆண்டின் புது வருட பிறப்பை அங்கு கழித்துள்ளார். மேலும் அவர் கடவுள் பக்தியில் மூழ்கி தனக்காக ராகு கேது கோவிலில் பிரார்த்தனையும் செய்துள்ளார். இதுகுறித்த தகவலை கங்கனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தெருவில் இருப்பவர்கள், சட்டம் இயற்றலாமா ? வரம்பு மீறி பேசிய கங்கனா ரனாவத்…. எப்.ஐ.ஆர். போட்டு, வாய்ப்பூட்டு போட்ட போலீஸ்

ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் ஒப்பிட்டு பேசியதாக எழுந்த புகார் தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் ஒன்றிய அரசின் முடிவை விமர்சித்து நடிகை கங்கனா ரனாவத் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது வருந்தத்தக்கது, வெட்கக்கேடானது, மற்றும் முற்றிலும் நியாயமற்றது எனவும் குறிப்பிட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கு பதிலாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இன்ஸ்டா கருத்தால் சர்சை…! வசமாக சிக்கிய கங்கனா ரனாவத்…!!

சர்ச்சை கருத்துக்களை யாருக்கும் பயப்படாமல் தைரியமாக பேசுவதில் கங்கனா ரனாவத்தை அடிச்சிக்கவே முடியாது. அப்படி சமீபத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தி பற்றி சர்ச்சையான ஒரு கருத்தை பதிவிட்டு அடுத்த பஞ்சாயத்துக்கு ரெடி ஆகிட்டாங்க. அது என்னவென்றால், மகாத்மா காந்தி ஒருபோதும் பகத்சிங்கையோ, சுபாஷ் சந்திரபோஸையோ ஆதரித்தது இல்லை. உங்களுக்கு ஞாபக சக்தி இருந்தால் எல்லா தலைவர்களையும் ஒரே அளவில் சீர்தூக்கி நிறுத்தி அவர்களுடைய பிறந்த நாளை நினைத்துப் பார்க்கிறது நல்லது இல்லை. […]

Categories
இந்திய சினிமா சினிமா

முன்னாள் பிரதமரின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கும் கங்கனா ரனாவத்…. வெளியான புதிய தகவல்…!!!

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் முன்னாள் பிரதமரின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்க உள்ளார். தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ‘தலைவி’ எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். இப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதையடுத்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார். ‘எமர்ஜென்சி’ என்று […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவை புழுவுடன் ஒப்பிடும் கங்கனா ரனாவத்…. இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை…!!!

நடிகை கங்கனா ரனாவதின் பதிவை இன்ஸ்டாகிராம் நிறுவனம் அதிரடியாக நீக்கியுள்ளது. பாலிவுட்டில் பிரபல கதாநாயகியாக வலம் வரும் நடிகை கங்கனா ரணாவத் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள தலைவி திரைப்படத்தில் நடித்துள்ளார்.இதை தொடர்ந்து கொரோனாவால்  பாதிக்கப்பட்டுள்ள நடிகை கங்கனா ரனாவத் மருத்துவரின் அறிவுரையின் பேரில் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், உங்கள் சக்தியை […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

புதிய அவதாரம் எடுக்கும் கங்கனா ரணாவத்…. ரசிகர்கள் ஆவல்…!!!

நடிகை கங்கனா ரனாவத் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து ‘தலைவி’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். மேலும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கிய இப்படத்தில் மதுபாலா, சமுத்திரகனி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனாவின் இரண்டாம் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நான் தேவையற்ற பெண் குழந்தையாகவே இருந்தேன்…. கங்கனா ரனாவத் ட்விட்…!!

தான் ஒரு தேவையற்ற பெண் குழந்தையாக இருந்தேன் என்று கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி தலைவி என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார். மேலும் எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சுவாமி நடித்துள்ளார். இதற்கிடையில் சமூக வலைத்தளத்தில் தொடர்ச்சியாக சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வரும் கங்கனா ரணாவத் தற்போது தனது புகழ் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அரசியல் ஆசை வந்துவிட்டதா…? நடிகை கங்கனா ரனாவத் விளக்கம்…!!

நடிகை கங்கனா ரனாவத் அரசியலில் ஈடுபடுவது குறித்து விளக்கமளித்துள்ளார். தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “தலைவி” என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கங்கனா ரனாவத் பேசியதாவது, நான் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி பேசி […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

விஜய் தவிர வேறு யாரும் இப்படி செய்ததில்லை…. கண்கலங்கிய கங்கனா….!!

விஜய்யை தவிர வேறு யாரும் இப்படி மரியாதையாக நடத்தியது இல்லை என்று கங்கனா ரனாவத் கண்கலங்கி கூறியுள்ளார். தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த் சுவாமி நடித்துள்ளார். ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இவ்விழாவில் கலந்துகொண்ட கங்கனா, தன்னை இந்த அளவிற்கு மரியாதையாக ஏ.எல்.விஜயை தவிர வேறு எந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

கிழிந்த ஜீன்ஸ் அணிவது ஃபேஷன்…. கங்கனா ரனாவத்..!!

உத்தரகண்ட் முதல்வரின் சமீபத்திய சர்ச்சைக்குரிய கருத்துக்களால் தூண்டப்பட்ட கங்கனா ரணாவத் ஜீன்ஸ் பற்றிய விவாதத்தில் இணைந்துள்ளார். உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத்தின் சமீபத்திய சர்ச்சைக்குரிய கருத்துக்களால் தூண்டப்பட்ட, கிழிந்த ஜீன்ஸ் அணிந்த பெண்களைச் சுற்றியுள்ள விவாதத்தில் நடிகை கங்கனா ரனாவத் இணைந்துள்ளார். ஜீன்ஸ் ஸ்டைலுடன் எப்படி அணிய வேண்டும் என்பதை இளைஞர்கள் தன்னிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று கங்கனா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். மேலும் தன்னைப் பற்றிய மூன்று படங்களைப் பகிர்ந்துகொண்டு,  நீங்க கிழிந்த ஜீன்ஸ் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

திருட்டு வழக்கில் சிக்கிய நடிகை கங்கனா ரனாவத்…. போலீசார் கடும் விசாரணை…!!

நடிகை கங்கனா மீது திருட்டு கதை வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான தாம் தூம் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் தற்போது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே இவர் அவ்வப்போது சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியீடு வருகிறார். இந்நிலையில் இவர் மீது திருட்டு வழக்கு புகார் செலுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் கங்கனா ரனாவத் சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரின் போர் வீராங்கனையாக டிட்டாவின் வாழ்க்கையை படமாக்கப் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் மனிதரே அல்ல, கடவுள்…! நடிகை கங்கனா ட்விட்…!!

நடிகை கங்கனா விஜய்யை கடவுள் என்று கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் நடிகைகளின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து தற்போது பல படங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படமும் எடுக்கப்பட்டு வருகிறது. “தலைவி” என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்து உள்ளார். எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

முட்டாளே… “டெல்லியில் போராடுபவர்கள் விவசாயிகள் அல்ல, தீவிரவாதிகள்”… பிரபல பாடகி திட்டிய கங்கனா..!!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த ரிஹானா அவை நடிகை கங்கனா ரனாவத் கடுமையாக திட்டியுள்ளார். டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தார். அதில் டெல்லியில் சுற்றியுள்ள பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது பற்றி ஏன் நாம் பேசவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த பாப் பாடகி ரிஹானா […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

“தலைவி” இறுதிகட்ட படப்பிடிப்பு… ஹைதராபாத் கிளம்பிய கங்கனா… புகைப்படத்துடன் போட்ட ட்வீட் …!!

நடிகை கங்கனா ‘தலைவி’ திரைப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்க்கு கிளம்புவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்தி சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் கங்கனா ரனாவத் தமிழில் தாம்தூம் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது கங்கனா மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இயக்குனர் விஜய் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். It’s never easy to say bye but time to […]

Categories
இந்திய சினிமா சினிமா

என்ன வெறும் நடிகைன்னு மட்டும் நினைசீங்களா ? அதுக்கும் மேல…. குத்துசண்டை போடும் பிரபலம் ….!

அதிரடி நடிகையாக உருவாகும் கங்கனா ரனாவத் தீவிர சண்டை பயிற்சியில் இறங்கி உள்ளார். கங்கனா ரனாவத்  ஹிந்தி திரைப்பட நடிகையும் மாடல் அழகியாகவும் வளம் வரும் இவர்  2006-ம் ஆண்டு முதல் திரைப்படமான “கேங்ஸ்டர்” என்னும் ஹிந்தி திரைப்படத்தில் அறிமுகமானார்.  2008ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது ரஸ்னீஷ் ராஸி காய் இயக்கும் தக்காட் படத்தில் உளவாளியாக நடித்துள்ளார். சர்வேஷ் மேவரா இயக்கும் தேஜஸ் […]

Categories
தேசிய செய்திகள்

ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் மீது வழக்கு பதிவு …!!

விவசாயிகள் குறித்து விமர்சனம் செய்த ஹிந்தி நடிகை கங்கனா ரனவத் மீது நீதிமன்ற உத்தரவுபடி காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்திய போது ஒரு சிலர் அது தொடர்பான தவறான கருத்தைப் பரப்பினர். அதனால் தேசிய அளவில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. அதைப் போன்றே தற்போது வேளாண் சட்ட மசோதாக்கள் மீது சிலர் தவறான பரப்பி கலவர சூழலை ஏற்படுத்துகின்றனர். கலவர சூழலை ஏற்படுத்தும் அவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என […]

Categories
தேசிய செய்திகள்

கங்கனா ரனாவத் மீது பாய்கிறது போதைப் பொருள் வழக்கு…!!

நடிகை கங்கனா ரனாவத் போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ள மும்பை போலீசாருக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் பிரசாந்த் மரண வழக்கில் அதிர்ச்சி தரும் தகவல்களை வெளியிட்டவர் கங்கனா. நடிகை ரியா சக்கரபோர்த்தி தான் சுஷாந்த் சிங்கிற்கு போதைப்பொருள் பழக்கத்தை அறிமுகப்படுத்தியதாகவும், கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் தற்போது ரியா சக்கரபோர்த்தி  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே 2016ல் நடிகர் ஆதித்திய சுமன் ஒரு பேட்டியில் […]

Categories
தேசிய செய்திகள்

நடிகை கங்கனாவுக்கு கருப்புக் கொடி காட்டிய சிவசேனா கட்சியினர்…!!

மகாராஷ்டிர அரசு உடனான மோதல் வலுத்துள்ள நிலையில் நடிகை கங்கனா ரனாவத் மத்திய அரசின் பலத்த பாதுகாப்புடன் மும்பை திரும்பினார். நடிகர் சுஷாந்த் சிங் மரணத்துக்கு பாலிவுட்டின் வாரிசு நடிகர்களின் அழுத்தமே காரணம் என்றும் சுஷாந்த் மரண வழக்கில் குற்றவாளிகளை மும்பை போலீசார் பாதுகாப்பதாகவும் நடிகை கங்கனா ரனாவத் குற்றம்சாட்டினார். மும்பையில் இருப்பது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருப்பதைப்போல் உள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் கங்கனா ரனாவத்துக்கு மும்பையில்லோ அல்லது […]

Categories
இந்திய சினிமா சினிமா

நீங்க ஒரு லெஜெண்ட்…. இது தனக்கு இழப்புதான்…. நடிகை கங்கனா பதில் …!!

மகாராஷ்டிரா அரசுக்கும், நடிகை கங்கனாவுக்கும்  இடையேயான மோதல் வலுத்து வரும் நிலையில் தான் நடிக்கும் திரை படத்தில் பணியாற்ற மறுப்பு தெரிவித்த ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமுக்கு நடிகை கங்கனா வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் வெளியிட்ட டுவிட்டர் பதிவு   சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவியது. அந்த பதிவில் கங்கனா ரனாவத் கதாநாயகியாக நடிக்கும் படத்தை தான் நிராகரித்து விட்டதாகவும் தனது நிலைப்பாட்டை தயாரிப்பாளர்களுக்கு விளங்கியதாகவும் அவர்களும் புரிந்து கொண்டார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த […]

Categories
இந்திய சினிமா சினிமா

ட்விட்டர் எதற்கு ? அதனை ஒழிக்க வேண்டும் – வெகுண்டெழுந்த நடிகை …!!

ட்விட்டர் தளத்தை ஒழித்துவிட்டு இந்தியாவிற்கு சொந்தமான சமூக வலைத்தளங்களை உருவாக்க வேண்டுமென கங்கனா ரனாவத் கூறியுள்ளார் தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியுடன் இணைந்து தாம்தூம் படத்தில் நடித்த இந்தி நடிகை கங்கனா ரனாவத் சினிமாவிற்கு வந்த சிறிய காலத்திலேயே 3 தேசிய விருதுகளை பெற்றவர். இவரது சகோதரியான ரங்கோலி கங்கனாவின் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள கணக்குகளை கவனித்து வருவதாகவும் உபயோகப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு குறிப்பிட்ட ஒரு மதத்தினரை பற்றி பதிவு […]

Categories

Tech |