Categories
தேசிய செய்திகள்

“நாட்டின் சக்தி வாய்ந்த பெண்” நான் தான்…. பிரபல நடிகை பரபரப்பு அறிவிப்பு…!!!

நடிகை கங்கனா ரணாவத் சமூக வலைதளத்தில் தொடர்ந்து சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்ட நிலையில் அந்த சட்டங்களுக்கு எதிராக போராடியவர்களை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று விமர்சித்தார். இதையடுத்து கங்கனா மீது சீக்கிய அமைப்பினர் போலீசில் புகார் அளித்தனர். இந்த நிலையில் தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இதுகுறித்து போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கங்கனா தெரிவித்துள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில் கங்கனா வெளியிட்டுள்ள பதிவில், மும்பையில் நடந்த பயங்கரவாத […]

Categories

Tech |