Categories
உலக செய்திகள்

ஆசையாக வளர்க்கப்பட்ட கங்காரு….. “உரிமையாளரை கொன்ற கொடூரம்”….. 86 ஆண்டுகளுக்குப் பின் ஒரு சம்பவம்…..!!!!

ஆஸ்திரேலியா நாட்டின் தெற்கே பெத் நகரில் ரெட் மவுண்ட் பகுதியை சேர்ந்த பீட்டர் டைஸ் என்பவருக்கு 77 வயதாகிறது. இவர் தனது வீட்டில் மூன்று வயது நிரம்பிய கங்காருவை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வளர்ந்து வந்த கங்காரு நேற்று அவரை கடுமையாக தாக்கியுள்ளது. கால்களால் அவரை கடுமையாக அடித்துள்ளது. இதனால் படுகாயம் அடைந்த பீட்டர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ குழுவினர் பீட்டருக்கு முதலுதவி […]

Categories
உலகசெய்திகள்

மதுபான கடைக்கு சர்ப்ரைஸ் வருகை தந்த கங்காரு…. வைரலாகும் வீடியோ…!!!!!

ஆஸ்திரேலியாவில் மதுபான கடை ஒன்றில் திடீரென கங்காரு  நுழையும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஆஸ்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்ட  விலங்கு கங்காரு. அவை ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்காகும். எனவே பொது இடங்களில் மக்கள் மத்தியில் கங்காருக்கள் வருகை புரிவது அங்கு இயல்பானதாகும். ஆனால், இது கொஞ்சம் புதிதானது. அதாவது கங்காரு மதுபானக் கடைக்கு வருகை புரிந்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் உள்ள மதுபானக் கடைக்கு அழையா விருந்தாளியாக கங்காரு ஒன்று வருகை புரிந்ததுள்ளது. வாடிக்கையாளர் வரிசையில் […]

Categories

Tech |