Categories
தேசிய செய்திகள்

கங்குலி மாரடைப்புக்கு காரணம் இதுதான்… மருத்துவர்கள் விளக்கம்…!!!

இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி மாரடைப்பு ஏற்பட காரணம் பற்றி மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பிசிசிஐ தலைவரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி கடந்த 2ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார். அதன் பிறகு அவர் உடனடியாக அங்கிருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு இரண்டு நாட்கள் கழித்து அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். […]

Categories

Tech |