Categories
சினிமா தமிழ் சினிமா

Breaking: மிக பிரபல தமிழ் இசையமைப்பாளர் மனைவி மரணம்…. பெரும் சோகம்….!!!

இசையமைப்பாளர் மற்றும் இயக்குனருமான கங்கை அமரனின் மனைவி மணிமேகலை இன்று காலமானார். அவருக்கு வயது 69. இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் பிரேம்ஜியின் தாயாருமான மணிமேகலை உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |