இசையமைப்பாளர்களான இளையராஜாவும் கங்கை அமரனும் 13 வருடங்களாக பேசாமல் இருந்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. இளையராஜா: தமிழ் சினிமா உலகில் 40 வருடங்களாக இசை அமைப்பாளராக கொடிகட்டி பறந்து வருகிறார் இளையராஜா. இவர் 1,500 திரைப்படங்களுக்கு இதுவரையில் இசையமைத்துள்ளார். மேலும் அதிகப் பாடல்களை பாடியும் உள்ளார். கங்கை அமரன்: இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன். இவர் இயக்குனராகவும் இசையமைப்பாளராக உள்ளார். இந்நிலையில் இளையராஜாவும் கங்கை அமரனும் பேசிக்கொண்டு 13 வருடங்களாகிறது. இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக […]
Tag: கங்கை அமரன்
பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கை அமரன் கோழி கூவுது, எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உள்பட 19 படங்களை டைரக்டு செய்துள்ளார். சுவரில்லா சித்திரங்கள், மவுன கீதங்கள், வாழ்வே மாயம், என் தங்கச்சி படிச்சவ உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதயம், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், சென்னை 28 உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் உள்ளார். 2013-க்கு பிறகு படங்களில் அவர் நடிக்கவில்லை. 8 வருடங்களுக்கு பிறகு தற்போது ஹரி இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத படத்தில் […]
ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு எப்படி விருது கிடைத்தது என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார். பிரபல நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான பார்த்திபனின் ஒத்த செருப்பு சைஸ் 7 என்ற திரைப்படம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தது.இப்படத்தில் பார்த்திபன் மட்டுமே அனைவரிடமும் பேசுவார். மற்றவர்களின் குரல்கள் மட்டுமே கேட்கும். இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 67 ஆவது தேசிய திரைப்பட விருதுகளில் ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளது. தேசிய விருது மற்றும் சிறந்த […]