Categories
தேசிய செய்திகள்

கங்கை நதியின் துயரம்… வற்றாத நதியில் சடலங்கள் மிதப்பதன் காரணம் என்ன…? சடலங்களின் பின்புலம்…!!

கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து வந்ததை தொடர்ந்து அதன் பின்னணி குறித்து விசாரித்ததில் பல சோகக் கதைகள் தெரியவந்துள்ளது. பீகார் மாநிலம் பக்சர் மாவட்டம் சவுசா கிராமத்தில் நதிக்கரையில் ஆயிரக்கணக்கான சடலங்கள் தொடர்ந்து வந்தவண்ணம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வந்தனர். இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை செய்த போது பீகார் மாநிலம், உத்தர பிரதேச மாநிலத்தையும், உத்தரபிரதேச மாநிலம் பீகார் மாநிலத்தையும் மாறி கைகாட்டி இவர்கள் தான் செய்தார்கள் என்று குறை […]

Categories
தேசிய செய்திகள்

கங்கையில் மிதக்கும் சடலங்கள்… “கண்களை திறந்து பாருங்கள் பிரதமர் மோடி”… ராகுல் காந்தி டிவிட்..!!

கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து செல்வதை கண்டித்து மோடி அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதுமட்டுமல்லாமல் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். தற்போது புதிய பிரச்சனையாக […]

Categories
தேசிய செய்திகள்

48 சடலங்கள்… புனித ஆற்றில் மிதந்த கொடுமை… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!!

பீகார் மாநிலத்தில் உள்ள கங்கை நதியில் 48 சடலங்கள் மிதந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் இருக்கும் சவுதா என்ற கிராமத்தில் கங்கை நதியில் கரையை ஒட்டி பல சடலங்கள் மிதந்தது. சுமார் 48 உடல்கள் மிதந்து வந்ததது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்து பார்த்த அதிகாரிகள் அது கொரோனவால் உயிரிழந்தவர்களின் உடலாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். […]

Categories

Tech |