Categories
தேசிய செய்திகள்

எனக்கு சல்லி பைசா கூட வேண்டாம்…. 28 கோடியை அப்படியே அள்ளி கொடுத்த பிரதமர் மோடி….!!!!

பிரதமர் மோடி சுற்று  பயணத்தின் போது அவருக்கு கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்கள் பல இணையத்தில் ஏலம் விடப்பட்டன. அதன் மூலம் 28 கோடி கிடைத்துள்ளது.இந்த தொகையை பிரதமர் மோடி கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக நமாமி கங்கே திட்டத்திற்கு அப்படியே கொழுத்து விட்டதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மாசடைந்து கிடக்கும் கங்கையை சுத்தம் செய்ய 20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்ட வேலைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதைப் […]

Categories
தேசிய செய்திகள்

கடவுளுக்கு காணிக்கையாக…. பிளேடால் நாக்கை அறுத்துக்கொண்ட நபர்….. மூடநம்பிக்கையின் உச்சம்….!!!!!

உத்தரப் பிரதேசம் மாநிலம் புரப் சாரா கிராமத்தைச் சேர்ந்த சம்பத் (40) என்பவர் வழக்கம் போல் கோயிலுக்குச் சென்றுள்ளார். பிறகு கங்கை நதியில் குளித்த சம்பத் தனது மனைவியைத் தன் காலில் விழுந்து கும்பிடும்படிக் கூறியுள்ளார். அவர் காலில் விழுந்ததவுடன் தன்னிடமிருந்த பிளேடை எடுத்து தன் நாக்கை வெட்டிக்கொண்டார் என சம்பவ இடத்தில் இருந்த இவரது மனைவி கூறுகிறார். இதனையடுத்து, சம்பத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர் விவேக் கேசர்வானி கூறுகையில், “சம்பத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

கங்கையில் வீசப்பட்ட சடலங்களுக்கு…. அரசிடம் கணக்கு இல்லை…. அதிர்ச்சியூட்டும் தகவல்…!!!!

கொரோனா 3-ம் அலையின் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் கங்கையில் வீசப்பட்ட நிலையில் அதற்கு கணக்கு இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில்  கூறியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், அதனால்  பலியானோர்  எண்ணிக்கையும் அதிகமானது. இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலையின்  தாக்கத்தின் போது ஆயிரக்கணக்கானோர் இந்தியாவில் உயிரிழந்தனர். இதனை அடுத்து 24 மணி நேரமும் மின்சார தகனம் மையங்கள் செயல்பட்டு, உயிரிழந்தவர்களின் சடலங்கள் எரியூட்டப்பட்டன. மேலும் தகனம் செய்வதற்காக சில மயானங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

கங்கை நதியில் நீர்மட்டம் உயர உயர… “மீண்டும் மிதக்கும் இறந்தவர்களின் உடல்கள்”… அச்சத்தில் மக்கள்…!!!!

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் கங்கை நதியில் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால் புதைக்கப்பட்ட உடல்கள் நதியில் மிதக்க ஆரம்பித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்த காரணத்தினால் ஏராளமான உடல்கள் கங்கை நதியில் மிதந்து வந்தது. இது மிகவும் சர்ச்சையான நிலையில் கங்கையில் குழு அமைக்கப்பட்டு இதுதொடர்பான விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதற்கு, தகனம் செய்வதற்கு இடம் இல்லாத காரணத்தினால் கங்கையில் உடல்கள் வீசப்பட்டு சென்றது தெரியவந்தது. பின்னர் பல்வேறு […]

Categories
தேசிய செய்திகள்

புனித நதியில் மிதக்கும் 100 கணக்கான சடலங்கள்… கொரோனாவால் பலியானவர்களா..? பீதியில் மக்கள்..!!

புனித நதியாக கருதப்படும் கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சடலங்கள் மிதந்து கொண்டு இருக்கின்றது. கொரோனவால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஆக இருக்கலாம் என்று மக்கள் பீதி அடைந்து வருகின்றனர். இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மக்கள் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

கங்கை நதியில் மிதந்த 150 சடலங்கள்….. பீதியடைந்த மக்கள்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories

Tech |