Categories
மாநில செய்திகள்

கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு…. நள்ளிரவில் கசிந்த வினாத்தாள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

மதுரையில் காலியாகவுள்ள 209 கிராம உதவியாளர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கென சென்ற நவம்பர் 7ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 209 கிராம உதவியாளர் பணிக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு மதுரை மாவட்டத்திற்குட்பட்ட 11 தாலுகாவிற்குள் 22 தேர்வு மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்தறிவு தேர்வு நடைபெற இருந்தது. விண்ணப்பத்திருந்த பெரும்பாலான […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து எரிவாயு குழாயில் ஏற்படும் கசிவு…? பெரும் பரபரப்பு..!!!!

நிலம் வழியாக கொண்டு செல்லும் எரிவாயு குழாயில் கசிவு ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐரோப்பிய நாடுகளின் எரிவாயு தேவையை பெரும் அளவு ரஷ்யா பூர்த்தி செய்து வருகிறது. ரஷ்யாவில் இருந்து நிலம் மற்றும் கடல் வழியாக குழாய்கள் அமைக்கப்பட்டு ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயு க் கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில் ரஷ்யாவில் இருந்து பெலாரஸ் வழியாக  ஜெர்மனிக்கு குழாய் மூலமாக எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. டுருஷப் குழாய் என அழைக்கப்படும் இந்த எரிவாயு […]

Categories
தேசிய செய்திகள்

“சரக்கு குடோனில் இருந்து ரசாயனக் கசிவு”…. பொதுமக்கள் பாதிப்பு… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!!!

  அரியலூரில் உள்ள சரக்கு குடோனில் இருந்து ஏற்பட்ட ரசாயனக் கசிவால்  பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது. மணலி அருகே அரியலூரில் தனியாருக்கு சொந்தமான சரக்கு குடோன் ஒன்று அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இந்த குடோனில் இருந்து ஒருவிதமான ரசாயனக் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவு அருகில் உள்ள கடப்பாக்கம் கன்னியம்மன் பேட்டை போன்ற பல கிராமங்களுக்கு பரவியதால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், லேசான மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. இந்த […]

Categories
தேசிய செய்திகள்

22 நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாததால் உயிரிழப்பு…. சோகம்..!!

டேங்கர்களில் ஆக்சிஜன் நிரப்பி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு டேங்கரில் இருந்து பலத்த சத்தத்துடன் ஆக்சிஜன் வெளியேறியதால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவியது. உலக நாடு முழுவதும் கொரோனா நோய் பரவலால் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதனின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாததால் அதன் தேவையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தியுள்ளனர். அதனால் மருத்துவமனைகளில் உள்ள டேங்கரில் ஆக்சிஜன் நிரப்பப்பட்டு வந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் கசிவு…. விசாரணைக்கு சுகாதாரத் துறை உத்தரவு..!!

மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டதில் 22 உயிரிழந்துள்ளனர்.இதையடுத்து விசாரணை நடத்த அம்மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதுபோன்ற சூழ்நிலையில் உள்ளபோது  மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் […]

Categories
தேசிய செய்திகள்

Breaking: மருத்துவமனையில் பெரும் விபத்து… மரணம்…. அதிர்ச்சி வீடியோ..!!

மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் கசிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு மத்திய அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதை தொடர்ந்து சில மாநிலங்களில் ஆக்ஷன் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. https://www.youtube.com/watch?v=iyW93KTi99k&feature=youtu.be இதுபோன்ற சூழ்நிலையில் உள்ளபோது  மஹாராஷ்டிரா நாசிக்கில் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… 70,00,000… டெபிட்/கிரெடிட் கார்டு தகவல்கள் கசிவு… கேர்ஃபுலா இருங்க..!!

70 லட்சம் இந்திய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வைத்திருப்பவர்களின் தகவல்கள் கசிந்து உள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். இந்திய டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களின் தகவல்கள் இருண்ட வலையில் கசிந்து உள்ளதாக இணைய பாதுகாப்பு ஆய்வாளர் கூறியுள்ளார். இந்த விவரங்களில் பயனாளர்களின் பெயர்கள், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரி முதலாளி நிறுவனங்கள் மற்றும் ஆண்டு வருமானம் ஆகியவை அடங்கும் என்று பாதுகாப்பு ஆய்வாளர் ராஜசேகர் ராஜஹாரியா தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்ட அறிக்கையின்படி கசிந்த […]

Categories

Tech |