Categories
மாநில செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மேலும் 13 தமிழக மீனவர்கள் கைது…. பெரும் பரபரப்பு….!!!!

கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மேலும் 13 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஏற்கனவே ஒரு விசைப்படகுடன் மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு படகை சேர்ந்த 13 பேரை சிறை பிடித்துள்ளது. 2 விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்ட நாகையை சேர்ந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீன் பிடிக்க சென்றபோது….. நடுக்கடலில் வைத்து 6 பேர் கைது….. சிறையில் அடைத்த இலங்கை கடற்படையினர்….!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 6 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள நம்புதாளை பகுதியில் வசித்துவரும் குமரேசன்(40) என்பவருடைய நாட்டு படகில் அதே பகுதியை சேர்ந்த பாலு(47), ரெங்கதுரை(48), முத்துக்குமார்(32), பூபதி(32), மனோஜ்குமார்(25), கண்மாய்க்கரையான்(64) ஆகியோர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். இநிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி  […]

Categories
தேசிய செய்திகள்

கச்சத்தீவு செல்ல இந்தியர்களுக்குத் தடை…!! என்ன காரணம் தெரியுமா…?? வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவைப் பொறுத்தவரையில் கொரோனாவின் பரவல் வேகம் அதிகரித்து வரும் நிலையில் அதனை குறைக்க அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு, 50 சதவிகித திறனுடன் ஜிம்கள் மற்றும் ஸ்பாக்கள் இயங்குதல், தியேட்டர்களில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. இந்தியா மற்றும் மட்டுமன்றி பல்வேறு உலக நாடுகளும் பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

தேவாலய திருவிழா… இந்தியர்கள் பங்கேற்கக்கூடாது… தடை விதித்த இலங்கை அரசு…!!!

இலங்கை அரசாங்கம் கச்சத்தீவில் இருக்கும் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழாவில்  இந்திய மக்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று தடை விதித்திருக்கிறது. கச்சத்தீவில் இருக்கும் புனித அந்தோணியார் ஆலயத்தில் திருவிழா நடைபெற இருக்கிறது. இதில் இந்தியர்கள் கலந்து கொள்ளக்கூடாது என்று இலங்கை அரசாங்கம் தடை விதித்திருக்கிறது. அதாவது தற்போது கொரோனாத் தொற்று அதிகமாக இருப்பதால், இந்தியாவை சேர்ந்த மக்கள் திருவிழாவில் கலந்து கொள்ள தடை அறிவிக்கப்பட்டுருக்கிறது என்று இலங்கை அரசாங்கம் விளக்கம் கூறியிருக்கிறது.

Categories
உலக செய்திகள்

கச்சத்தீவு அருகே மீனவர்களை…. விரட்டியடித்த இலங்கை கடற்படை…. கவலை தெரிவித்த மீனவர்கள்….!!

கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற மீனவர்களை விரட்டியடித்து படகுகளையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தினர் இந்திய கடல் எல்லையருகே மீன்பிடிக்க செல்பவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதால் மீனவர்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகுகின்றனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 2000 மீனவர்கள் 500 க்கும் மேற்பட்ட படகுகளில் கடலுக்கு சென்றனர். இதில் ஒரு குழு நேற்று முன் தினம் மாலை 3 மணியளவில் கச்சத்தீவில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா அபாயம்… பிரபல அந்தோனியார் ஆலய திருவிழா ரத்து… சோகத்தில் பக்தர்கள்…!!

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் தொடக்கத்திலோ இரு நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் இந்திய, இலங்கை நாடுகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் தற்போது கொரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ரத்து செய்யப்படுவதாக யாழ்ப்பாணம் மறைமாவட்டம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கொரோனா அச்சம்…. நீங்க யாரும் வரவேண்டாம்…. பக்தர்கள் ஏமாற்றம்….!!

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு இரு நாட்டு பக்தர்களும் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கச்சதீவு இயற்கை எழில் மிகுந்த இடமாகவும் 287 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாகவும் உள்ளது. கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டாலும் நம்முடைய நாட்டை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கும் போது வலைகளை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் அதனை பயன்படுத்திக் கொள்ள உரிமை கொடுக்கப்பட்டுள்ளது. கச்சத் தீவில் அமைந்துள்ள அந்தோணியார் ஆலயம் இருநாட்டு பக்தர்களுக்கும் ஒரு முக்கியமான வழிபாட்டுத் தலமாகும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி […]

Categories

Tech |