Categories
மாநில செய்திகள்

வணிக பயன்பாட்டுக்கான…. சிலிண்டர் விலை ரூ.36 உயர்வு…!!!

உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக ரீதியிலான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை 36 ரூபாய் உயர்ந்து ரூபாய் 1867.50 க்கு விற்கப்படுகிறது. வீடுகளுக்கு விற்பனை செய்யப்படும் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் இந்திய கச்சா எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலைகளுக்கு தகுந்தவாறு ஒவ்வொரு மாதமும் மாற்றி வருகிறது. இதனையடுத்து சமையல் கேஸ் சிலிண்டர்களின் விலை நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வீடுகளுக்கு […]

Categories

Tech |