Categories
பல்சுவை மாநில செய்திகள்

கச்சா எண்ணெய் விலை குறைந்தும், தமிழகத்தில் பெட்ரோல் விலை குறையாதது ஏன்?

கச்சா எண்ணெயின் விலை கடும் சரிவை சந்தித்த பிறகும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் இருப்பதற்கு காரணம் இதுவே. கொரோனாவின் தாக்கத்தால் கச்சா எண்ணெய் உலக சந்தையில் கடுமையான விலை சரிவை சந்தித்துள்ளது. ஆனால் பெட்ரோல், டீசல் விலையில் அதிக அளவு மாற்றம் இல்லையே என அனைவரது மனதிலும் ஒரு சந்தேகம் இருக்கும். அதற்கான காரணம் உலகிலேயே பெட்ரோல் டீசல் மீது அதிக வரி விதிக்கும் நாடு நமது இந்தியா. இந்தியாவில் 69% பெட்ரோல் டீசல் மீதான […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

உலகமே அதிர்ச்சி…!! ”பூஜியத்துக்கும் கீழ் சென்ற” கச்சா எண்ணெய் விலை …!!

உலக வரலாற்றில் என்றுமே இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் அமெரிக்கா சந்தையில் சரிந்துள்ளது. உலகம் முழுவதும் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருவதால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு நோய் தொற்றுக்கு மருந்து கண்டு பிடிக்கவில்லை என்பதால் சமூக விலகலை கடைப்பிடித்து நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் வாகன போக்குவரத்து பெருமளவு முடங்கி, அனைத்து நாடுகளிலும் விமானங்களும் சேவை இல்லாமல் ஓய்வு எடுத்து […]

Categories

Tech |