Categories
தேசிய செய்திகள்

SHOCK NEWS: உயரும் பெட்ரோல் டீசல் விலை…? வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி செய்தி…!!!

ரஷ்யா  உலக நாடுகளுக்கு பயம் காட்டும் விதமாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதையடுத்து உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலையானது  கிடுகிடுவென அதிகரித்துள்ளது. இதையடுத்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலையானது 2.94 டாலர்கள் உயர்ந்து $83.72-ஆக விற்பனை ஆகி வருகிறது. கடந்த மாதம் பெட்ரோல் விலை 80 டாலர்களை நெருங்கிய நிலையில், ரஷ்யாவின் அறிவிப்பால் மீண்டும் உயரத்தொடங்கி இருக்கிறது. இந்த நிலையில் இந்த அறிவிப்பால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படலாம் என […]

Categories
உலக செய்திகள்

நிதி நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான்… கச்சா எண்ணெய் வழங்கி உதவும் சவுதி அரேபியா…!!!

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான் நாட்டிற்கு சவுதி அரேபியா நிதியுதவியும், கச்சா எண்ணையும் வழங்கியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. மேலும் சமீபத்தில் கொட்டி தீர்த்த பலத்த மழை மற்றும் வெள்ள பாதிப்புகளால் கடும் நெருக்கடி நிலையை அந்நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனால் பாகிஸ்தானிற்கு பல நாடுகள் உதவிகள் செய்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தற்போது சவுதி அரேபியா, பாகிஸ்தான் நாட்டிற்கு மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவியும், 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானிற்கு கச்சா எண்ணெய் கிடையாது…. மறுப்பு தெரிவித்த ரஷ்யா…!!!

ரஷ்ய அரசு, பாகிஸ்தான் நாட்டிற்கு கச்சா எண்ணையை குறைவான விலையில் கொடுக்க மறுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யா பல மாதங்களாக தொடர்ந்து போர் மேற்கொண்டு வருகிறது. இதனால் மேற்கத்திய நாடுகள், எண்ணெய் போன்ற எரிபொருட்களை ரஷ்ய நாட்டிடமிருந்து வாங்குவதை தவிர்க்குமாறு கோரிக்கை வைத்தன. எனவே ரஷ்ய நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சில நாடுகள் நிறுத்திவிட்டது. இதனால், நஷ்டமடைந்த ரஷ்ய அரசு குறைவான விலையில் கச்சா எண்ணையை வழங்க தீர்மானித்தது. அதன் பிறகு, இந்தியா […]

Categories
உலக செய்திகள்

இதை நாங்க கண்டிப்பா செய்வோம்…. அமெரிக்காவால் ஒன்னும் பண்ண முடியாது…. பாகிஸ்தான் மந்திரியின் பளீர் பேச்சு….!!!!

பாகிஸ்தான் நாட்டில் கடந்த நவம்பர் மாதம் 13-ஆம் தேதி துபாய் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் தொண்டர்கள் மத்தியில் அந்நாட்டின் மந்திரி இஷாக் தார் உரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது, “ரஷ்யாவிடமிருந்து பாகிஸ்தான் விரைவில்  கச்சா எண்ணெய்யை வாங்கும். இதனை அமெரிக்காவால் தடுக்க இயலாது” என்று அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக செப்டம்பர் மாதம் அமெரிக்க பயணத்தின் போது இஷாக் தார் அமெரிக்க வெளியுறவு துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்போது மேற்கு நாடுகளின் பொருளாதார […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கும் நாடுகள்…. முதல் இடத்தை பிடித்த ரஷ்யா…!!!

இந்தியாவிற்கு அதிகமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா முதல் இடத்தை பிடித்துள்ளது. ரஷ்ய நாட்டிலிருந்து இந்தியாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொள்முதல் செய்யப்பட்ட கச்சா எண்ணையின் அளவானது 2.4% குறைந்திருந்தது. அதே சமயத்தில் இந்திய நாட்டிற்கு அதிகமாக கச்சா எண்ணெய் விநியோகிப்பதில் முதல் இடத்தில் ஈராக்கும் இரண்டாம் இடத்தில் சவுதி அரேபியாவும் இருந்தது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் ரஷ்யாவின், கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் பங்கானது, 22% உயர்ந்தது. அந்த வகையில் ரஷ்யா, ஈராக் […]

Categories
உலக செய்திகள்

தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம்… பெட்ரோலிய கண்காட்சி… இந்திய அரங்கம் இன்று திறப்பு…!!!!!

 தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம் சார்பாக சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்க உள்ளது. அபுதாபி தேசிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனம் உலகின் முன்னணி உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த நிறுவனம் சார்பாக சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாடு இன்று தொடங்க இருக்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளை சேர்ந்த எரிசக்தி துறை அமைச்சர்கள் மற்றும் சர்வதேச எரிசக்தி நிறுவனங்களின் தலைவர்கள் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு […]

Categories
உலக செய்திகள்

“உள்நாட்டு நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்”… அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தல்…!!!!!

கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பில் உள்ள நாடுகள் பெட்ரோலியம் உற்பத்தியை ஒரு நாளுக்கு இரண்டு மில்லியன் பீப்பாய்கள் அளவு குறைக்க போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளதால் சர்வதேச அளவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும் இது பற்றி அமெரிக்கா அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எரிசக்தி துறைக்கு புதிய உத்தரவை பிறப்பித்து […]

Categories
உலக செய்திகள்

3 வாரங்களாக காத்திருக்கும் கச்சா எண்ணெய்… வாங்க முடியாமல் தவித்து வரும் இலங்கை…!!!

கொழும்பு நகருக்கு அருகில் 20 நாட்களுக்கும் மேலாக கச்சா எண்ணெய் கப்பல் காத்திருக்கும்  நிலையில் 57 கோடி ரூபாய் இல்லாமல் இலங்கை அதனை வாங்க முடியாமல் இருக்கிறது. இலங்கை இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கிறது. எனவே, அங்கு கடும் நெருக்கடியான நிலை ஏற்பட்டிருகிறது. இந்நிலையில் 99 ஆயிரம் டன் எடை கொண்ட கச்சா எண்ணெயுடன் கப்பல் ஒன்று கடந்த 20ஆம் தேதி அன்று இலங்கை கடல் எல்லைக்கு சென்றது. […]

Categories
மாநில செய்திகள்

டீசல் முதல் சிலிண்டர் வரை… விலை குறைக்க அரசின் சூப்பர் புதிய பிளான்…!!!!!

தொடர்ந்து மூன்று மாதங்களாக ரடெல் இன்பலேஷன் சரிவுக்குப் பின் நாட்டில் சில்லறை பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் 6.71% சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அதிகரித்து வரும் பண வீக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு புதிய திட்டத்தை தயாரித்திருக்கிறது. அதாவது கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் அடையவில்லை என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது டீசல் விற்பனையில் நஷ்டம் அடைந்து வருகின்றனர் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவை எதிர்ப்பதா?… மேற்கத்திய நாடுகளை விமர்சிக்கும் ரஷ்யா…!!!

இந்தியா தங்கள் நாட்டிலிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வதை மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பது அவர்களின் இரட்டை வேடத்தை காண்பிக்கிறது என்று ரஷ்யா கண்டித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்ததால், ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ரஷ்யநாட்டின் மீது பொருளாதார தடைகளை அறிவித்தன. இந்த பிரச்சனையில் இந்தியா நடுநிலையாக இருந்து வந்தது. மேலும் ரஷ்ய நாட்டிடமிருந்து கச்சா எண்ணெயையும் கொள்முதல் செய்தது. இதனால் மேற்கத்திய நாடுகள் இந்தியாவை கண்டித்தன. இந்நிலையில் இந்திய நாட்டிற்கான ரஷ்ய தூதராக இருக்கும் டெனிஸ் […]

Categories
உலக செய்திகள்

கடும் சரிவில் கச்சா எண்ணெய்…. பெட்ரோல், டீசல் விலை குறையுமா?…. வெளியான தகவல்….!!!!

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை 0.6 சதவீதம் குறைந்துள்ளதால் ஒரு பீப்பாய் விலை 90.23 டாலராக உள்ளது. சமீப காலமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அதேபோல் வரிக்குறைப்பு செய்யப்பட்ட போது மாற்றம் செய்யப்படாததால் என்னை நிறுவனங்கள் லிட்டருக்கு 14 ரூபாய் முதல் 28 ரூபாய் வரை இழப்பை சந்தித்தன.தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் அதை ஈடு கட்டும் முயற்சியில் நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அதனால் பெட்ரோல் […]

Categories
உலக செய்திகள்

கச்சா எண்ணையின் விலை தொடர் சரிவு….. பொருளாதார சூழ்நிலையே காரணம்…. நிபுணர்கள் கருத்து…!!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யாவுக்கு உக்ரைனுக்கும் இடையே போர் தொடங்கியதில் இருந்து உலக அளவில் அத்யாவசிய பொருள்களின் விலை மற்றும் கச்சா எண்ணெய் போன்றவைகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஏனெனில் உலக அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் தற்போது போர் பதற்றம் குறைந்துள்ளதால் விலை சரியத் தொடங்கியுள்ளது. இன்று சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய்க்கு 10 சென்ட் […]

Categories
உலக செய்திகள்

கச்சா எண்ணெய் கொள்முதல் அதிகரிப்பு….. சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா…. வெளியான தகவல்…..!!!!

இந்தியாவின் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணையின் அளவை இந்தியா கிடுகிடுவென உயர்த்தி உள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் 1,31,506 பீப்பாய் கச்சா எண்ணெய் ரஷ்யாவிடம் இந்தியா கடல் வழியை இறக்குமதி செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் […]

Categories
உலக செய்திகள்

ஓ.என்.ஜி.சி. ஹெலிகாப்டர் கடலில் திடீரென விழுந்து விபத்து…. 4 பேர் பலி…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் மும்பை கடல் பகுதியில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து வருகிறது. இதற்காக ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் வயல்கள் மற்றும் துரப்பன நிலையங்களை அமைத்து உள்ளது. இந்த இடங்களுக்கு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்துச் செல்லும் பணியில் ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. அதன்படி இன்று எண்ணெய் துரப்பண நிலையத்திற்கு இன்று ஊழியர்களை ஒரு ஹெலிகாப்டர் அழைத்துச் சென்றது. இதில் 2 பைலட்கள், 7 ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில் அந்த ஹெலிகாப்டர் எண்ணெய் துரப்பன […]

Categories
உலக செய்திகள்

குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க முடிவு…. ரஷ்யாவிற்கு செல்லும் இலங்கை மந்திரிகள்…!!!

இலங்கை நாட்டின் மந்திரிகள் இருவர் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக ரஷ்ய நாட்டிற்கு செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அங்கு எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. எனவே, இதனை சமாளிப்பதற்காக கத்தார், ரஷ்யா போன்ற நாடுகளிடம் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க இலங்கை முயன்று கொண்டிருக்கிறது. அதன்படி ரஷ்ய நாட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி கச்சா எண்ணெய்யை வாங்குவதற்காக இலங்கை நாட்டின் இரண்டு மந்திரிகள் இன்று அங்கு செல்கிறார்கள். இது குறித்து […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதி… 2-ஆம் இடத்தில் ரஷ்யா…!!!

இந்திய நாட்டிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதில் சவுதி அரேபியாவை முந்தி ரஷ்யா இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள் எதிர்த்தும் அதனை கண்டு கொள்ளாமல் தங்கள் நட்பு நாடுகளுக்கு கச்சா எண்ணையை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. கச்சா எண்ணெய்யின் சந்தை மதிப்பைவிட பேரலுக்கு 30 அமெரிக்க டாலர்கள் குறைவாக இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறது. அதன்படி, இந்தியா, ஈராக் நாட்டிடமிருந்து தான் அதிகப்படியான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. அதற்கு அடுத்ததாக சவுதி […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போரால் ரஷ்யா பெற்ற லாபம்…. கச்சா எண்ணெய் மூலம் எவ்வளவு கிடைத்தது தெரியுமா…?

உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யாவிற்கு, கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 99 பில்லியன் அமெரிக்க டாலர்களை கிடைத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா 110-ஆம் நாளாக போரில் ஈடுபட்டு வருகிறது. இதில் மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு முன்பாக ஐரோப்பிய நாடுகள் தங்கள் 40 சதவீத எரிவாயு தேவையையும், 27 சதவீத கச்சா எண்ணெய் தேவையையும் ரஷ்ய நாட்டிடமிருந்து கொள்முதல் செய்து கொண்டிருந்தன. ஆனால் போருக்குப்பின் ரஷ்ய நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“பிரபல நாட்டில் முடிவுக்கு வந்த பொது முடக்கம்”… கிடுகிடுவென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை….!!!!!!!

சீனாவின் ஷாங்காய் நகரத்தில் கொரோனா  தொற்றின் காரணமாக பொது முடக்கம் தளர்த்தப்பட்டு மீண்டும் வாகன போக்குவரத்து தொடங்கப்பட்டதால் கச்சா எண்ணெய் விலை சற்று உயர்ந்துள்ளது. ஷாங்காயில் இரண்டு மாதத்திற்குப் பின் வாகனங்கள் இயக்கப்படுவதுடன்  துறைமுகங்களும் செயல்பட தொடங்கி இருப்பதால் எரிபொருள் தேவை அதிகரித்து கச்சா எண்ணெய் விலை படிப்படியாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேலும் சவுதி அரேபியாவும், ஆசியாவிற்கான கச்சா எண்ணெய் விலையை 2.10 டாலர் அதிகரித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

தொடரும் போர் பதற்றம்!…. ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் எடுத்த அதிரடி முடிவு…..!!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நீடித்து வருகிறது. இப்போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ராணுவ வீரர்கள் இறந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அது தோல்வியில் முடிந்தது. இதனிடையில் போரில் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்காவும், ஐரோப்பியநாடுகளும் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. இதற்கிடையே போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துவரும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான பல பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அடிப்படையில் ரஷ்யாவின் நிறுவனங்கள் தங்களது நாடுகளில் செயல்பட பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடம் மலிவு விலையில் கச்சா எண்ணெய்…. இந்தியாவை பாராட்டும் இம்ரான் கான்…!!!

இந்தியா, ரஷ்ய நாட்டிடம் மலிவான விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் பாராட்டியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா சமீப மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. போர் தொடங்கப்பட்டதிலிருந்து பல நாடுகள் ரஷ்யாவிடமிருந்து அதிகமான அளவில் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்து கொண்டிருக்கின்றன. இந்திய அரசும், மிக குறைவான விலையில் ரஷ்ய நாட்டிடம் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்கிறது. எனினும் இதனை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. இதனிடையே, அமெரிக்க அரசு எதிர்த்தும் […]

Categories
உலக செய்திகள்

ஓமன் நாட்டில்… இந்தியாவிற்கான கச்சா எண்ணெய்யின் ஏற்றுமதி உயர்வு…!!!

ஓமன் நாட்டில் இந்தியாவிற்கான கச்சா எண்ணைய்யின் ஏற்றுமதி உயர்ந்திருப்பதாக தேசிய புள்ளியியல் மையம் கூறியிருக்கிறது. ஓமன் நாட்டின் தேசிய புள்ளியியல் மையம் தெரிவித்திருப்பதாவது ஓமன் நாட்டின் பெட்ரோலிய எண்ணெய் விலை சராசரியாக இருக்கும் பட்ஜெட்டின் விலையை காட்டிலும் இருபத்தி ஒன்பது அமெரிக்க டாலர்கள் அதிகமாக இருக்கிறது. இதேபோன்று, இந்தியாவிற்கு ஓமனிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவு கடந்த மார்ச் மாதத்திலிருந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மார்ச் மாத கடைசியில், ஓமனின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய்க்கான ஏற்றுமதியானது, கடந்த […]

Categories
உலக செய்திகள்

சபாஷ்…. ரஷ்யாவிற்கு அடுத்த ஆப்பு ரெடி…. ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிரடி முடிவு….!!

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தடை விதித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டமானது நேற்று பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வைத்து நடைபெற்றது. இதில் பேசிய ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ரஷ்ய மீதான 6வது கட்ட பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிந்துரைகளை முன்வைத்தார். இதனை அடுத்து ரஷ்ய மீதான 6வது கட்ட பொருளாதார தடைகளில் ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷிய அரசு நடத்தும் தொலைக்காட்சிகளில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் பெற்ற நாடு…. வெளியான முக்கிய தகவல்….!!!!

ரஷ்யா-உக்ரைன் இடையே 68வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் மீதான போர் தொடங்கியதில் இருந்து கடந்த 2 மாதங்களில் ரஷ்யாவிடமிருந்து எந்த நாடு அதிக அளவில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது ? என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஐரோப்பிய நாடான ஜெர்மனி தான் அதிக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ரஷ்யாவிடமிருந்து வாங்கியுள்ளது. அதாவது 9.1 பில்லியன் யூரோ அளவிற்கு கச்சா எண்ணெய், இயற்கை […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு உலகளவில் தடை வேண்டும்… உக்ரைன் அதிபர் கோரிக்கை…!!!

உக்ரைன் நாட்டின் அதிபரான ஜெலன்ஸ்கி ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு உலக அளவில் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். ரஷ்ய நாட்டின் மீது உக்ரைன் தொடர்ந்து 50 நாட்களுக்கு மேலாக கடுமையாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. எனவே, உக்ரைன் அதிபர் ரஷ்யா கைப்பற்றிய நகரங்களை சேர்ந்த தங்கள் மக்களை ரஷ்யப் படைகள் கடுமையாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை உலக நாடுகள் தடை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். மேலும், இந்த போரில் குடியிருப்புகளை […]

Categories
உலக செய்திகள்

கச்சா எண்ணெய் விவகாரத்தில் நாங்கள் யாரையும் வற்புறுத்த மாட்டோம்….!! ஜெர்மனி கருத்து…!!!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைக்க வேண்டும் என இந்தியாவை ஒருபோதும் ஜெர்மனி வற்புறுத்துவதாது என இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜே லின்டர் கூறியுள்ளார். ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்களை தான் நம்பி உள்ளதாகவும் எனவே அவர்களை ஒருபோதும் நாங்கள் வற்புறுத்த மாட்டோம் எனவும் அவர் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் ரஷ்ய அதிபர் புதின் எப்போது அண்டை நாடுகளை தாக்குவார் என்று யாருக்கும் தெரியாது எனவும், ரஷ்யாவிடமிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

சலுகை விலையில் கிடைக்கும்போது வாங்கினால் என்ன?…. நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய தகவல்….!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது, “நமக்கு அனைத்தையும் விட நமது எரிபொருள் பாதுகாப்பே முக்கியம். எரிபொருள் சலுகை விலையில் கிடைக்கும் போது அதனை நாம் ஏன் வாங்க கூடாது ? தற்போது எரிபொருள்களை ரஷ்யாவிடமிருந்து வாங்க தொடங்கியுள்ளோம். இந்தியாவுக்கு ஒரு சில பேரல்கள் வந்து சேர்ந்துள்ளது. விநியோகம் இன்னும் 3 – 4 நாட்களில் ஆரம்பமாகும். இந்தியாவின் ஒட்டுமொத்த நலனையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று […]

Categories
தேசிய செய்திகள்

யார் சொல்றதையும் கேட்க முடியாது…. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்…. வாங்கப்போகும் இந்தியா…..!!!!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையானது 100 டாலரை தாண்டி உயர்ந்துள்ள நிலையில், அதன் எதிரொலியாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலைவாசி உயர்வு பிரச்னைகள் ஏற்பட்டுள்ள நிலையில் இதற்கு தீர்வுக்காண மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதனிடையில் இந்தியாவுக்கு தரமான உரால் ரக கச்சா எண்ணெயை போருக்கு முந்தைய விலையிலிருந்து 35 டாலர் குறைவாக வழங்க ரஷ்யா முன் வந்ததாக தகவல்கள் வெளியாகியது. இது தொடர்பாக ரஷ்ய அமைச்சர் […]

Categories
தேசிய செய்திகள்

அங்கிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவு?…. பதிலளித்த வெளியுறவுத்துறை மந்திரி…..!!!!!

உக்ரைன் மீதான ரஷ்யா போர் நீடித்து வரும் நிலையில், இப்போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போரை அடுத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யா மீது பல பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அதே சமயம் மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் என்று பல நாடுகளும் இப்போரில் தங்களது நிலைப்பாட்டை கவனமாக கையாண்டு வருகிறது. அதிலும் குறிப்பாக இப்போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் மிகவும் கூர்மையாக கண்காணித்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

குறைந்த விலையில் கச்சா எண்ணெய்?…. இந்தியா-ரஷ்யா பேச்சுவார்த்தை…. வெளியான முக்கிய தகவல்….!!!!

கடந்த ஒரு மாத காலமாக உக்ரைன்-ரஷ்யா இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதேபோல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் ஒரு பீப்பாய் 35 டாலர் வரை தள்ளுபடி விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்க ரஷ்யா முன்வந்துள்ளது. ரஷ்யாவில் இருந்து ஆண்டுக்கு ஒன்றரை கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வழங்குவது குறித்து இருநாடுகளும் பேசி […]

Categories
உலக செய்திகள்

இதற்கு நாங்கள் பொறுப்பல்ல…. உச்சம் தொட்ட எரிபொருள் விலை…. சவுதி அரேபிய அரசின் விளக்கம்….!!

கச்சா எண்ணெயின் உற்பத்தி குறைந்து எரிபொருள் விலை உயர்வதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என சவூதி அரசு கூறியது. எரிபொருளின் விலையானது பல நாடுகளில் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் சவுதி அரேபியா நாடானது உள்நோக்கத்தோடு சிறிய அளவிலான தாக்குதலை பயன்படுத்தி கச்சா எண்ணெய் விலையை உயர்த்துகிறது என்ற சந்தேகமும் சர்வதேச அளவில் சிந்திக்க வைக்கிறது.  இதற்கு சவுதி அரேபியா நாடு விளக்கமளிக்கும் வகையில் “எங்கள் நாட்டில் எண்ணெய் கிணறுகளை  குறிவைத்து யேமன் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் விலை தள்ளுபடி… இந்தியா போட்ட சூப்பர் டீல் …!!!!

ரஷ்யாவிடமிருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா டீல்  பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 24ஆம் தேதி முதல் உக்ரைனில் ரஷ்ய ராணுவ தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. முதலில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரை தாண்டியபோது பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக உயர்ந்து மார்ச் 8ம் தேதி 130 டாலரை தொட்டு  பெரும் பீதியை கிளப்பியுள்ளது. எனினும் உக்ரேன்- […]

Categories
உலக செய்திகள்

முன்பு இல்லாத அளவிற்கு புதிய உச்சம்…. 18% உயர்ந்த கச்சா எண்ணெய் விலை….!!!

எரிபொருளின் விலை முன் இல்லாத அளவிற்கு 18% அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த வாரம் உயர்ந்ததை அடுத்து டெல்லியில் ஒரு கிலோ லிட்டர் அதாவது 1000 லிட்டர் விமான எரிபொருள் 17 ஆயிரத்து 135 ரூபாய் உயர்ந்து ஒரு லிட்டர் 10, 666 ரூபாயாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் தொடர்ந்து 6வது முறை விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த ஜனவரி 1-ஆம் தேதி ஒரு கிலோ லிட்டர் விமான எரிபொருள் விலை 36 […]

Categories
தேசிய செய்திகள்

டூவீலர், 4 வீலர் வாகன ஓட்டிகளுக்கு….. வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

இந்தியாவுக்கு சலுகை விலையில் ரஷ்யா கச்சா எண்ணெய் தர உள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கச்சா எண்ணெயை சரக்கு கப்பல்கள் வாயிலாக இந்தியாவுக்கு அனுப்பிவைக்கும் பொறுப்பையும், காப்பீட்டையும் ரஷ்யாவே ஏற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் 100 டாலருக்கும் குறைவாகவுள்ள நிலையில் ரஷ்யாவில் இருந்து 3.50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு வர இருப்பதால் இந்தியாவில் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா…. அமெரிக்காவின் பதில் என்ன…?

இந்தியா, ரஷ்ய நாட்டிடமிருந்து மிகக்குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு, அந்நாட்டின் பல முக்கிய நபர்களை நிலைகுலையச் செய்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு பதிலடியாக ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்தார். இதனால் கச்சா எண்ணெயின் விலை வெகுவாக அதிகரித்தது. ஒரு பீப்பாய் விலை 100 டாலராக இருந்து, 110 […]

Categories
உலக செய்திகள்

கச்சா எண்ணையின் இறக்குமதியை தடை செய்தால்…. உலக நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை…!!!

ரஷ்ய அரசு, கச்சா எண்ணெய் இறக்குமதியை தடை செய்தால், அதன் விலை இரு மடங்காக அதிகரிக்கும் என்று உலக நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து போர் தொடுத்து வருவதால், உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்து வருகின்றன. மேலும் கடும் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்நாடுகள் திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில், ரஷ்யா கச்சா எண்ணெய் இறக்குமதியை மேற்கத்திய நாடுகள் தடை […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கமாட்டோம்…. ஷெல் நிறுவனம் அறிவிப்பு…..!!!!!

உக்ரைன் மீது ரஷ்யப் படைகளின் தாக்குதலானது கடந்த மாதம் 24 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளான சுமி, கார்கிவ், மரியுபோல் ஆகியவற்றில் ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் தற்காலிகமாக போரை ரஷ்யா நிறுத்தி வைத்தது. இதனை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் போரில் இதுவரை அதிக அளவில் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பீரங்கிகள் மூலம் ராட்சச குண்டுகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயரும்…. பேரழிவை சந்திக்க போறீங்க…. ரஷ்யா கடும் எச்சரிக்கை….!!!!

உக்ரைன் -ரஷ்யா இடையிலான போர் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ள நிலையில், இந்த வாரம் மீண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு உக்ரைன்-ரஷ்யா மட்டுமின்றி ஈரானும் மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. கச்சா எண்ணெய் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் சென்ற ஒருவார வர்த்தகத்தில் இதனுடைய விலையானது ஏற்ற-இறக்கத்தைச் சந்தித்துள்ளது. இந்த தடுமாற்றத்தில் ஐரோப்பிய  நாடுகளின் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது ஒருபேரல் 120 டாலராகவும், அமெரிக்காவின் WTI கச்சாஎண்ணெய் விலை 115 […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வயலில் கச்சா எண்ணெய் படலம்…. “அதிர்ச்சியடைந்த விவசாயி”…. ஓ.என்.ஜி.சி. குழாயில் உடைப்பா?… அதிகாரிகள் ஆய்வு..!!

கொரடாச்சேரி  அருகே வயலில்  கச்சா எண்ணெய் படலம்  பரவியதால் விவசாயி அதிர்ச்சியடைந்தார்.  திருவாரூர் மாவட்டம்  கொரடாச்சேரி   அருகே  இருக்கும்  எருக்காட்டூர்  ஊரை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு  அந்த  பகுதியில்  சொந்தமாக  வயல் உள்ளது. அந்த   வயலுக்கு  அடியில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் கச்சா எண்ணெய் குழாய் பதிக்கப்பட்டுள்ளன.  கடந்த சில நாட்களுக்கு முன்பு  இவரின்   வயலில்  நெல் அறுவடை பணிகள் நடந்தன.   கடந்த  16 ஆம்  தேதி  காலை  நடராஜன் தன்  வயலுக்கு சென்று பார்த்தபோது  வயலில்  கச்சா […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே….! கடும் சிக்கலில் “இந்தியா”…. அதிரடியாக உயர்ந்த விலை…. காரணம் யாருன்னு தெரியுமா..?

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபி மீது நடத்திய ட்ரோன் தாக்குதலையடுத்து கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளது. ஏமன் நாட்டை சார்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அபுதாபி மீது அதிபயங்கர தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இந்த தாக்குதலினால் கச்சா எண்ணெயை வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. இந்த கச்சா எண்ணெயின் விலை […]

Categories
உலக செய்திகள்

“எரிபொருள் விலை குறைய வாய்ப்பு!”… பிரபல நாட்டில் வெளியான அறிவிப்பு…!!

கனடா முழுக்க, இந்த வார கடைசியில், வாகனங்களுக்கான எரிபொருளின் விலை குறைய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் கச்சா எண்ணெய்க்கான விலை குறைந்ததை தொடர்ந்து கனடா நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் விலை லிட்டருக்கு 10 சென்டுகள் வரை குறைய வாய்ப்பிருப்பதாக Canadians for Affordable Energy அமைப்பிற்கான தலைவர், மற்றும் அந்த துறை சார் பகுப்பாய்வு வல்லுநர் Dan McTeague கூறியிருக்கிறார். மேலும், ஒரு மாகாணத்தில் விதிக்கப்பட்ட வரியின் அடிப்படையில், ஒரு லிட்டருக்கு 10-லிருந்து 11 சென்ட்கள் […]

Categories
உலக செய்திகள்

“சேமிப்பில் உள்ள கச்சா எண்ணையை வழங்க முடிவு!”.. ஜப்பான் அரசு அறிவிப்பு..!!

அமெரிக்காவின் கோரிக்கைக்கு ஏற்ப ஜப்பான் அரசு, தங்கள் சேமிப்பில் உள்ள கச்சா எண்ணெயை பயன்பாட்டிற்கு கொடுக்க தீர்மானித்திருக்கிறது. சர்வதேச சந்தையில் கடந்த மாதம் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 80.40 டாலர்களாக அதிகரித்தது. இது இந்திய மதிப்பில் 6,435 ரூபாய். எனவே, அமெரிக்கா, இந்த விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த, ஒபெக் மற்றும் அதன் நட்பு நாடுகளிடம் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க கோரியது. ஆனால் ஒபெக் நாடுகள் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இந்நிலையில், அமெரிக்க அரசு, கச்சா […]

Categories
உலக செய்திகள்

“அமேசான் காடுகளிலிருந்து எடுக்காதீங்க” எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும்…. கோரிக்கை விடுத்த பூர்வகுடியினர்….!!

அமேசான் காடுகளில் இருந்து கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டத்தை அரசு கைவிடக்கோரி பூர்வகுடியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈக்வடார் நாட்டிலுள்ள அமேசான் காட்டு பகுதிகளிலிருந்து கச்சா எண்ணெய் எடுக்கும் அரசின் திட்டத்தினை எதிர்த்து பூர்வகுடியினர் வழக்கு தொடுத்துள்ளனர். கடந்த மே மாதம் அதிபராக பதவியேற்ற குவிலெர்மோ லாசோ அந்நிய முதலீடுகள் மூலம் நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் என அரசாணை பிறப்பித்தார். இந்த திட்டத்தினை அமேசான் காடுகளில் அனுமதித்தால் அங்கு வந்து 22 பூர்வகுடியினரின் வாழ்வாதாரமானது பாதிக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ஊரடங்கில் அடுத்த தளர்வு… அரசு புதிய உத்தரவு…!!

முழு ஊரடங்கு காலத்தில் கச்சா எண்ணெய் நிறுவன ஊழியர்கள், இருசக்கர வாகனத்தில் பணியிடங்களுக்கு வந்து செல்ல அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பித்தது உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜூன் 7ஆம் தேதி இந்த ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது. ஆனால் இதில் சில தளர்வுகள் உள்ளதாக அறிவித்திருந்தது. அதன்படி முழு ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை… மக்களுக்கு பெரும் அதிர்ச்சி செய்தி…!!!

உலகின் மிகப்பெரிய வர்த்தக கடல் வழியான சூயஸ் கால்வாயில் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பரபரப்பான கப்பல் பாதையாக இருப்பது எகிப்து நாட்டில் உள்ள சூய்ஸ் கால்வாய். பல நாட்டு சரக்கு கப்பல்களும் இந்த பாதையை பயன்படுத்தி வருகிறது. ஆனால் சூயஸ் கால்வாயில் பிரம்மாண்டமான சரக்கு கப்பல் ஒன்று சில தினங்களுக்கு முன்னர் சிக்கிக்கொண்டது. தற்போது வரை அந்த கப்பலை மீட்க முடியவில்லை. அதனால் உலகப் பொருளாதாரமே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாட்டு மக்கள் பயன் பெறும்… இயற்கை எரிவாயு திட்டம்… பிரதமர்மோடி …!!!

ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி இடையே இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் ராமநாதபுரம் -தூத்துக்குடி மாவட்டத்தில் இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும்  சென்னையில் மணலியில் அமைக்கப்பட்ட எரிவாயு உற்பத்தி மையம் போன்றவைகளை மோடி காணொளி சிம் மூலம் தொடங்கி வைத்தார். பிறகு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு நாகை பனங்குடியில் அடிக்கல் நாட்டினார். இந்த புதிய சுத்திகரிப்பு நிலையம் ஆண்டுக்கு 9 மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“பெட்ரோலில் 20 சதவீத எத்தனால்”….. கலந்து விற்பதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயம்…!!

2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்பதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிவை தாக்கல் செய்துள்ளார். அதில் கரும்பு மற்றும் உணவு தானியங்களிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்ய அரசு அனுமதித்துள்ளதாக கூறியுள்ளார். கடந்த ஏப்ரல், மே மாதத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது நாட்டிலுள்ள பெட்ரோலிய சேமிப்பு கிடங்குகளில் முழு கொள்ளளவு கச்சா எண்ணெயை வாங்கி நிரப்புவதன் மூலம் 5000 கோடி […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் விலையை குறைக்க…. சவுதி அரேபியா திட்டம்..!!

ஆசிய நாடுகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கான கச்சா எண்ணெய் விலையை, சவுதியின் அரம்கோ நிறுவனம் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவில் கொரோனா பரவலை தடுக்கும் முயற்சியாக, அந்நாட்டு அரசு வாகன போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் பெட்ரோலிய பயன்பாடு குறைந்துள்ளதால், கச்சா எண்ணெய்க்கான தேவையும் சரிந்து வருகிறது. இது, சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் தாக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் முன்னணி கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான சவுதியின் அரம்கோ, மாதம் தோறும், ஐந்தாம் தேதியளவில் […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டுவர இரு நாடுகளும் முயற்சி…!!

இலங்கை அருகே தீ விபத்தில் சிக்கிய கச்சா எண்ணெய் சரக்கு கப்பல் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும் என்று இந்திய கடலோர பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கடலோர பாதுகாப்பு படை இயக்குனர், குவைத்திலிருந்து இந்தியா வந்துக்கொண்டிருந்த சரக்கு கப்பல் எவ்வாறு விபத்தில் சிக்கியது என்பது குறித்து விளக்கமளித்தார். மூன்று நாட்களாக இரு நாட்டு கப்பல் மற்றும் விமானம் மூலம் கப்பலில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த தீவிர முயற்சிகளை எடுத்துள்ளதாக அவர் கூறினார். இலங்கையிலிருந்து […]

Categories
உலக செய்திகள்

என்ன நடக்க போகிறதோ…? ”களமிறங்கிய சீனா” அவசரம் அவசரமாக செயல்படுகிறது …!!

சீனா அவசர அவசரமாக உணவு பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெயை அதிக அளவில் சேகரித்து வைக்க தொடங்கியுள்ளது                          கொரோனா தொற்று  முதன்முதலில் பரவத்தொடங்கியது சீனாவின் வூஹான் நகரில் அங்கிருந்து பரவிய தொற்று உலக நாடுகள் பலவற்றிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் சீனாவில் இயல்பு வாழ்க்கை இப்போது தொடங்கிவிட்டது. மூடப்பட்ட தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு தயாரிப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றது. சீனாவில் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

உலகமே அதிர்ச்சி…!! ”பூஜியத்துக்கும் கீழ் சென்ற” கச்சா எண்ணெய் விலை …!!

உலக வரலாற்றில் என்றுமே இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் அமெரிக்கா சந்தையில் சரிந்துள்ளது. உலகம் முழுவதும் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருவதால் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு நோய் தொற்றுக்கு மருந்து கண்டு பிடிக்கவில்லை என்பதால் சமூக விலகலை கடைப்பிடித்து நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் வாகன போக்குவரத்து பெருமளவு முடங்கி, அனைத்து நாடுகளிலும் விமானங்களும் சேவை இல்லாமல் ஓய்வு எடுத்து […]

Categories

Tech |