Categories
உலக செய்திகள்

எண்ணெய் கப்பல் தீ விபத்து… கச்சா எண்ணெய் கசிவு ஏற்பட்டதா?…!!!

இந்திய பெருங்கடலில் எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. பனாமா நாட்டிற்கு உரிமையான ‘ நியூ டைமண்ட்’ என்ற கப்பல் குவைத்தில் இருந்து மாலுமிகள் மற்றும் பொறியாளர்கள் என 23 ஊழியர்களுடன் கச்சா எண்ணையை ஏற்றுக்கொண்டு இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்தது. அந்தக் கப்பல் நேற்று இலங்கையின் கிழக்கு கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கப்பலின் என்ஜின் பகுதியில் திடீரென தீப்பற்றியது. அதன்பிறகு கப்பல் முழுவதும் தீ வெகுவாகப் பரவியது. இலங்கை கடற்படையின் 4 […]

Categories

Tech |