Categories
தேசிய செய்திகள்

GOOD NEWS: பெட்ரோல் விலை பெருமளவு குறைகிறது…? வெளியான தகவல்…!!!!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அவதிப்பட்டு வந்த வாகன ஓட்டிகளுக்கு விரைவில் ஒரு நல்ல செய்தி வரும் என்று தெரிகிறது. கடந்த 8 மாதங்களில் கச்சா எண்ணெய் விலை $31 (27%) குறைந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு டாலருக்கும் 45 பைசா குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலை ரூ.14 – ரூ.15 குறைய […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே….! பெட்ரோல் விலையின் அடுத்த ஆட்டம் இனி ஆரம்பம்….. அதுவும் இந்த வாரமே…..!!!! 

இந்த வாரத்தில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையே போர் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பணவீக்கமும் அதிகரித்து விலைவாசி ஏறியுள்ளது. போர் பதற்றம் தற்போது தணிந்து இருந்தாலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 100 டாலருக்கு மேல் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி… கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு… சென்னையில் பெட்ரோல் விலை நிலவரம் என்ன…?

உக்ரைன்-ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால், எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நாளும் பெட்ரோல் டீசல் விலையை மாற்றிக் கொண்டிருக்கின்றன. உலக அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தவாறு, ஒவ்வொரு நாளும் எரிபொருளின் விலையை நிர்ணயிப்பதற்கு அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதனிடையே மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்குரிய கலால் வரியை சிறிது குறைந்திருந்தது. இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை. எனவே, சென்னையில் பல […]

Categories
உலக செய்திகள்

போர் எதிரொலி: ஒரே நாளில் ஆட்டம் கண்ட “சர்வதேச சந்தை”…. 100 டாலரை கடந்த….!!

உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தொடங்கிய தாக்குதலையடுத்து ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டியுள்ளது. உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டிருந்த ரஷ்ய படைகள் நேற்று அதிரடியாக அந்நாட்டின் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. இதுகுறித்து அதிபர் விளாடிமிர் புதின் தங்கள் நாட்டை பாதுகாக்க உக்ரைனை ஆக்கிரமிப்பதை தவிர தங்களுக்கு வேறு வழி தெரியவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவின் “உக்ரைன் மீதான இந்த அதிரடி தாக்குதலால்” நேற்று ஒரே நாளில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நடவடிக்கைகள் துவக்கம்…. அதிகரித்துள்ள எரிபொருள் தேவை…. கிடுகிடுவென உயர்ந்த எண்ணெய் விலை….!!

உலக நாடுகள் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதால் எரிபொருளின் தேவை அதிகரித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்று பாதிப்பானது தற்பொழுது தான் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் கொரோனா தொற்று கட்டுப்பாட்டுகளை தளர்த்தி வருகின்றனர். மேலும் தங்களது பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான முயற்சியை தொடங்கியுள்ளனர். இதனால் எரிபொருளின் தேவையும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் இந்த எண்ணெயின் ஒரு பீப்பாய் விலையானது கடந்த ஐந்து […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் பல்சுவை

ரூ. 0 கூட கிடையாது… கொதறிய கொரோனா…. உலக வரலாற்றில் பேரதிர்ச்சி ….!!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை உலக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 0 டாலருக்கும் கீழே சென்றுள்ளது. சீனாவில் தொடங்கிய கொடூர கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலக நாடுகள் அனைத்தும் நிலைகுலைந்துள்ளது. கொரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடக அமெரிக்கா இருந்து வருகின்றது. அதோடு அல்லாமல் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சத்தால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடங்கி அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்காவின் […]

Categories

Tech |