Categories
உலக செய்திகள்

“பாதுகாப்பு சவால்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது”…. 6வது உச்சி மாநாட்டில்…. அதிபர் புதின் பேச்சு….!!!!

கஜகஸ்தான் நாட்டில் ஆறாவது உச்சி மாநாடு நடைபெற்று வருகின்றது. இந்த மாநாடு ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்கான மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதன் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது “ஆசியாவின் மிகப்பெரிய பாதுகாப்பு சவால்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் உள்ளது. மேலும் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் அதன் பிராந்தியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு ஆகியவற்றின் வளங்களை பயன்படுத்திதான் நாட்டின் நிலைமையை சீராக்க முடியும். அது மட்டுமல்லாமல் நெருக்கமான […]

Categories
உலக செய்திகள்

இந்த பிரச்சனையில் இந்தியா சமநிலையாக இருக்கிறது…. கஜகஸ்தான் துணை வெளியுறவு மந்திரி கருத்து…!!!

கஜகஸ்தான் நாட்டின் வெளியுறவு மந்திரி, உக்ரைன் விவகாரத்தில் இந்திய நாட்டின் நிலைப்பாடு மிக சமநிலையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர் முடிவடைய போவதாக தெரியவில்லை. இதனிடையே கஜகஸ்தான் நாட்டின் துணை வெளியுறவு மந்திரியான ரோமன் வாசிலென்கோ தெரிவித்ததாவது, இந்த வருட ஆரம்பம் முதல், இந்தியா சர்வதேச மன்றங்களில் தங்களின் கருத்தை தெரிவிக்கும் சமயங்களில் உக்ரைன் நாட்டில் நடக்கும் ரஷ்ய போர் தொடர்பில் மிகவும் சமநிலையாக இருக்கிறது. ரஷ்யா-உக்ரைன் போரில் இந்திய நாட்டின் நிலைப்பாடானது […]

Categories
உலகசெய்திகள்

“தன்னை சந்திக்க விரும்பியதை பாராட்டுகிறோம்”… ஆனால் இப்போ டைம் இல்ல… மறுப்பு தெரிவித்த சீன அதிபர்…!!!!!

கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் நூர் சுல்தானில் உலக மத தலைவர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. உலக கத்தோலிக்கர்களின் தலைவர் போப்பாண்டவர் பிரான்சிஸ் இதில் கலந்துகொள்ள கஜகஸ்தான் நாட்டிற்கு சென்றுள்ளார். இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு அரசு முறை பயணமாக சீன அதிபர் ஜின்பிங் சென்றுள்ளார். இதனை அறிந்த வாடிகன் அதிகாரிகள் போப்பாண்டவர் பிரான்சிஸ் சீன அதிபரை சந்திக்க நேரம் கேட்டிருக்கின்றனர். ஆனால் சீனா அதிபருக்கு பல்வேறு பணிகள் இருப்பதால் போப்பாண்டவரை சந்திக்க நேரம் ஒதுக்க இயலாது என […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் ஜனாதிபதியை கொல்ல சதித்திட்டம்….!! உளவாளி கைது….!!

கஜகஸ்தான் ஜனாதிபதி மற்றும் சில உயர்மட்ட அதிகாரிகளை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக ஒரு உளவாளியை கஜகஸ்தான் பாதுகாப்பு சேவைகள் அமைப்பு கைது செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “ஒரு வெளிநாட்டு உளவாளியான அந்த நபர் கஜகஸ்தானில் குடிமகன் ஆவார். குறிப்பிட்ட அந்த நபர் நூர் சுல்தானின் உள்ள உளவு அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ளார்.!” என கூறியுள்ளது. அந்த உளவாளியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போதைபொருள், வெளிநாட்டு துப்பாக்கி, பெரிய அளவிலான பணம் […]

Categories
உலகசெய்திகள்

“ஓவரா பேசுனா வோவோ அங்கிளை கூப்பிடுவேன்”…. புதினை விமர்சித்த பெண்…. லாஸ்ட்டா என்னாச்சுனு தெரியுமா?….!!

ரஷ்ய ஜனாதிபதி புடினை ஃபேஸ்புக்கில் விமர்சித்த கஜகஸ்தான் நாட்டிலுள்ள வானொலி நிலையத்தில் பணிபுரியும் பெண் தொகுப்பாளர் ஒருவரை அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. கஜகஸ்தான் நாட்டில் இயங்கிவரும் வானொலி நிலையம் ஒன்றில் லியூ பனோவா என்ற பெண்மணி தொகுப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பேஸ்புக்கில் நடந்த விவாதம் ஒன்றில் ரஷ்ய அதிபர் புதினை கமெண்ட் அடித்துள்ளார். அதாவது “ஓவராக பேசினால் வோவோ அங்கிளை கூப்பிட வேண்டியிருக்கும்” என்று கமெண்ட் செய்துள்ளார். இவர் வோவோ அங்கிள் என்று குறிப்பிட்டது ரஷ்ய […]

Categories
உலக செய்திகள்

“சொந்த நாட்டிற்குத்” திரும்பிய படைகள்…. கலவர பூமி என்னாச்சுன்னு தெரியுமா…?

கஜகஸ்தானில் எரிபொருள் விலையின் உயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக அங்கு அனுப்பப்பட்டிருந்த ரஷ்ய படைகள் அனைத்தும் தற்போது தங்களது நாட்டிற்கு திரும்பியுள்ளார்கள். கஜகஸ்தானின் பிரதமரான அஸ்கர் மாமின் புத்தாண்டையொட்டி எரிபொருட்களின் விலையை உயர்த்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த 2-ம் தேதியிலிருந்து அந்நாட்டு பொதுமக்கள் பலரும் வீதியிலிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த போராட்டம் சில பகுதிகளில் கலவரமாக வெடிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டின் அதிபரான காசிம் ரஷ்யப் படைகளின் உதவியை நாடியுள்ளார். அதன்படியே […]

Categories
உலக செய்திகள்

“என்னடா நாடு இது?”…. மக்கள் உயிர் வாழவே வழி இல்ல!…. வரலாறு காணாத போராட்டத்தால் பரபரப்பு….!!!!

கஜகஸ்தானில் எல்.பி.ஜி எரிவாயுவால் தான் பெரும்பாலான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த எரிவாயுவின் விலை திடீரென அதிகரிக்கப்பட்டது. இதனால் கொந்தளித்த நாட்டு மக்கள் வரலாறு காணாத அளவிற்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கார்கள், வங்கிகள், அரசு கட்டிடங்களை கொளுத்திய போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். அதேபோல் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே நடந்த கலவரத்தால் கிட்டத்தட்ட 19 பாதுகாப்பு வீரர்கள் உட்பட 225 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு […]

Categories
உலக செய்திகள்

ஒன்னு போனா இன்னொன்னா…? கஜகஸ்தானில் அதிகரித்த கொரோனா…. படுக்கை பற்றாக்குறை…!!!

கஜகஸ்தான் நாட்டில் ஏற்பட்ட வன்முறை குறைந்திருக்கும் நிலையில், கொரோனா தற்போது வரை இல்லாத அளவிற்கு அதிகரித்திருக்கிறது. கஜகஸ்தானில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு எதிராக நாடு முழுக்க மக்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இதனால் அங்கு வன்முறை வெடித்தது. மேலும், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதன் காரணமாக, அங்கு வன்முறை குறைந்தது. ஆனால், தினசரி கொரோனா எண்ணிக்கை 1500 ஆக அதிகரித்திருக்கிறது. தலைநகரான நுர் சுல்தான், அல்மாட்டி போன்ற நகரங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால், மருத்துவமனைகளில் விரைவாக படுக்கை […]

Categories
உலக செய்திகள்

“இவங்கள சுட்டுத் தள்ளுங்கள்”…. குற்றச்சாட்டை முன்வைத்த அதிபர்…. கலவர பூமியாக மாறிய பிரபல நாடு….!!

கஜகஸ்தானில் தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறையை மையப்படுத்தி அந்நாட்டின் அதிபர் முக்கிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். கஜகஸ்தான் நாட்டின் பிரதமரான அஸ்கர் மாமின் நடப்பாண்டின் ஆரம்பத்தில் எரிபொருட்களின் விலையை 2 மடங்காக உயர்த்தியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டின் பொது மக்கள் வீதியிலிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இந்தப் போராட்டம் அல்மாட்டி மற்றும் மேற்கு மங்கிஸ்டாவ் பகுதிகளில் வன்முறையாக வெடித்துள்ளது. இதன்விளைவாக கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்களில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் கஜகஸ்தானின் […]

Categories
உலக செய்திகள்

SHOCK NEWS: மக்களே…. நாடு முழுவதும்… இணையதள சேவைகள் முடக்கம்… காரணம் தெரியுமா…? அதிபரின் அதிரடி முடிவு….!!

கஜகஸ்தானின் அதிபர் அங்கு நடைபெற்று வரும் வன்முறை காரணமாக ஜனவரி 19 ஆம் தேதி வரை அவசர நிலை பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து தற்போது அந்நாடு முழுவதும் இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. கஜகஸ்தான் நாட்டின் பிரதமரான அஸ்கர் மாமின் 2022 ஆம் ஆண்டின் புதுவருடப் பிறப்பையொட்டி எரிபொருள் மீதான விலையை உயர்த்தியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீதியிலிறங்கி போராட ஆரம்பித்துள்ளார்கள். இந்த போராட்டம் அல்மாட்டி மற்றும் மேற்கு மங்கிஸ்டாவ் மாநிலங்களில் வன்முறையாக மாறியுள்ளது. இதனால் அந்நாட்டின் பிரதமரான அஸ்கர் […]

Categories
உலக செய்திகள்

“என்னயா நாடு இது!”…. கண்டதும் சுட உத்தரவு?…. ரத்த வெள்ளத்தில் மக்கள்…. கோர முகம் காட்டும் ஜனாதிபதி….!!!!

கஜகஸ்தான் நாட்டின் ஜனாதிபதி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை சுட்டுத்தள்ள உத்தரவிட்டுள்ளதால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. கஜகஸ்தான் நாட்டில் மக்கள் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்நாட்டின் ஜனாதிபதி Kassym-Jomart Tokayev போராட்டத்தில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தி சுட்டு தள்ள உத்தரவிட்டு கலவரத்தை ஒடுக்குவதற்கான […]

Categories
உலக செய்திகள்

“எரிபொருள் விலையேற்றம் எதிரொலி!”…. கலவர பூமியாக மாறிய கஜகஸ்தான்…. அமைதிப்படையை அனுப்பும் ரஷ்யா…..!!

கஜகஸ்தான் நாட்டில் மக்களின் போராட்டம் கலவரமாக வெடித்த நிலையில் ரஷ்யா அமைதிப்படையை அனுப்பியிருக்கிறது. சோவியத் ரஷ்யாவிலிருந்து பிரிந்து வந்த நாடான கஜகஸ்தானில், புத்தாண்டை முன்னிட்டு  எரிபொருள் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. எனவே, மக்கள் இந்த விலையேற்றத்தை கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். தற்போது இந்த போராட்டம் கலவரமாக வெடித்திருக்கிறது. போராட்டக்காரர்கள் மேயர் அலுவலகத்திற்கு தீ வைத்தார்கள். எனவே பாதுகாப்பு படையினர், அவர்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்கள். இவ்வாறு நாடு முழுக்க […]

Categories
உலக செய்திகள்

“நாங்க அடங்க மாட்டோம்”…. அட்டூழியம் செய்யும் போராட்டக்காரர்கள்…. களமிறங்கவுள்ள ரஷ்யா… என்ன நடக்கப் போதுனு தெரியல…?

கஜகஸ்தானின் பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்தும் கூட எரிபொருள் உயர்வை முன்னிட்டு நடத்தப்பட்ட கலவர போராட்டத்தை கைவிடாத ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த அந்நாடு ரஷ்யாவிடம் உதவி கோரியுள்ளது. கஜகஸ்தானின் பிரதமரான அஸ்கர் மாமின் அந்நாட்டில் எரிபொருட்களின் விலையை உயர்த்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எரிபொருட்களின் விலை உயர்வை கண்டித்து கலவர போராட்டத்தில் குதித்துள்ளார்கள். இந்த போராட்டத்தின் காரணமாக தலைநகர் சுல்தான் உட்பட பல முக்கிய பகுதிகளில் இணையதளம் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கஜகஸ்தான் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

“எரிபொருள் விலையேற்றத்தால் கலவர பூமியான நாடு!”….. ராஜினாமா செய்த அரசு…. கஜகஸ்தானில் பரபரப்பு….!!

கஜகஸ்தான் அரசு எரிபொருள் விலை ஏற்றத்தால் உண்டான கலவரங்களால் ராஜினாமா செய்திருக்கிறது. கஜகஸ்தான் அரசின் ராஜினாமாவை நாட்டின் ஜனாதிபதி ஏற்றுள்ளார் என்று ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்திருக்கிறது. இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே எரிபொருள் விலை வெகுவாக அதிகரித்தது. எனவே, நாட்டில் உள்ள Almaty என்னும் நகரத்தில் கலவரங்கள் வெடித்தன. இதனையடுத்து, அரசாங்கம் நேற்று எரிபொருள் விலை அதிகரிப்பை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டது. மேலும், நேற்று அந்நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். எனவே, போராட்டத்தை கலைப்பதற்காக காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

தீவிரவாதத்தினை ஒடுக்குவதற்கு…. ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்…. அழைப்பு விடுத்த இந்தியா….!!

தீவிரவாதத்தினை ஒடுக்குவதற்கு உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பருவநிலை மாற்றம், கொரோனா பரவல் விவகாரம் போன்ற தீவிரவாதத்தினை ஒடுக்குவதற்கு சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து மத்திய ஆசிய நாடுகளுடனான உறவை மேலும் விரிவுபடுத்தும் வகையில் கிர்கிஸ்தான், ஆர்மீனியா மற்றும் கஜகஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்நிலையில் முதலாவது பயணமாக கிர்கிஸ்தான் சென்ற ஜெய்சங்கர் பின் நேற்று கஜகஸ்தான் சென்றார். […]

Categories
உலக செய்திகள்

தனி நபர் நடத்திய தாக்குதல்…. 5 பேர் பலி…. அதிரடி நடவடிக்கையில் போலீசார்….!!

போலீசார் மீது நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கஜகஸ்தான் நாட்டிலுள்ள அக்பலக் என்னும் மாவட்டத்தில் ஒரு வீட்டில் வசித்து வந்த நபரை அங்கிருந்து வெளியேற்றுமாறு நீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் அந்த நபரை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான உத்தரவுடன் போலீசார் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் அந்த வீட்டிற்கு சென்றுள்ளனர். ஆனால் அந்த நபர் வீட்டை விட்டு வெளியேற மறுத்து போலீசார் மற்றும் நீதிமன்ற அதிகாரிகள் மீது […]

Categories
உலக செய்திகள்

ராணுவ தளத்தில் வெடிவிபத்து…. வேகமாக பரவிய நெருப்பு…. காயமடைந்த வீரர்கள்….!!

ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பாதுகாப்பு படை வீரர்கள்  உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர். கஜகஸ்தானில் உள்ள ஜம்லி மாகாணத்தில் பைசக் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் இருக்கும் ராணுவ தளத்தின் ஒரு அறையில் வெடிமருந்துகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று திடீரென அந்த அறையில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டு தீப்பற்றியுள்ளது. இதனால் தீயானது ராணுவத்தின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியுள்ளது. மேலும் இந்த வெடி விபத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் உட்பட மொத்தம் 6௦ […]

Categories
தேசிய செய்திகள்

“தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்”… டெல்லியிலும் உணரப்பட்ட நில அதிர்வு…!!

தஜிகிஸ்தானை மையமாகக் கொண்டு நேற்று இரவு 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் வட மாநிலங்களில் அதிர்வு உணரப்பட்டது. வீடுகளில் இருந்த மக்கள் அவசர அவசரமாக வெளியே ஓடிவந்தனர். பூமியில் 19 கிலோ மீட்டர் ஆழத்தில் 6.3 ரிக்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், கைபர்-பக்துன்கவா, பஞ்சாப் மாகாணங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் உணரப்பட்டது. டெல்லி என்.சி.ஆர், வட மாவட்டங்களிலும் இந்த நில அதிர்வு சில […]

Categories
உலக செய்திகள்

பாடி பில்டரின் செக்ஸ் பொம்மை திருமணம்… “பொம்மை உடைந்ததால்” நடந்த விபரீதம்..!!

செக்ஸ் பொம்மையை திருமணம் செய்துகொண்ட பாடிபில்டர் பொம்மை உடைந்ததால் வேதனையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த பாடிபில்டர் யூரி டொலோச்கோ. இவர் செக்ஸ் பொம்மையை திருமணம் செய்ய முடிவு செய்து 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மார்கோ என்ற பொம்மை இடம் தனது காதலைத் தெரிவித்தார். பின்னர் இருவரும் கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக திருமணம் தடைப்பட்டது. பின்னர் அக்டோபர் மாதத்தில் திருமணம் […]

Categories
உலக செய்திகள்

இப்படி மாத்தி பேசுறீங்க…? என் குழந்தையை கொன்று விட்டார்…. அலறியபடி ஓடி வந்த மனைவி…. கணவன் கொடுத்த விளக்கம் ….!!

கணவர் தன் குழந்தையை கொலை செய்து விட்டதாக பெண் கூறியது அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  பிரிட்டனைச் சேர்ந்த மொகமத் பரகத் (41), கஜகஸ்தான் நாட்டைச்சேர்ந்த மதினா பரக்கத் (23) இவர்களது குழந்தை சோபியா பரக்கத் (1).  இவர்கள் தற்போது கஜகஸ்தானில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தனர். இந்நிலையில் மதினா திடீரென அவரது மகளை தூக்கிக்கொண்டு என் குழந்தையை அவர்  கொன்று விட்டார் என கூறிக் கொண்டே ஓடி வந்துள்ளார். இக்காட்சி ஹோட்டலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த […]

Categories
உலக செய்திகள்

பொம்மையை கரம்பிடித்தார் பாடிபில்டர்’ அவளுக்கும் ஒரு மென்மையான ஆன்மா உள்ளது’… வைரலாகும் வீடியோ..!!

கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாடிபில்டர் ஒருவர் பொம்மை ஒன்றை காதலித்து திருமணம் செய்துள்ளார்.  இந்த திருமணம் வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கஜகஸ்தான் நாட்டில் யூரீ டொலோக்சோ என்ற இளைஞர் பாடிபில்டராக உள்ளார். ஓராண்டுக்கும் மேலாக கார்கோ என்ற பொம்மையை காதலித்து வந்துள்ளார். பாலியல் பயன்பாட்டிற்காக இந்த பொம்மை தயாரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது யூரீ டொலோக்சோ இந்த பொம்மையை உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் வீடியோவை யூரீ டொலோக்சோ […]

Categories
உலக செய்திகள்

பாலியல் பொம்மையை திருமணம் செய்த வாலிபர்…. காரணம் இது தான்…. வைரலாகும் புகைப்படம்…!!

வாலிபர் ஒருவர் பாலியல் பொம்மையை திருமணம் செய்து வெளியிட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கஜகஸ்தான் நாட்டில் சேர்ந்தவர் உடற்கட்டு கலைஞர் யூரி டோலோச்ச. இவர் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெண் வடிவிலான பொம்மை ஒன்றினை யூரி திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த பெண் பொம்மைக்கு மார்கோ என்று பெயரிட்டுள்ளார். மேலும் அந்த பொம்மையை 18 மாதங்களாக காதலித்து வந்த யூரி தனது திருமண வாழ்க்கையை அதோடு தற்போது ஆரம்பித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

பாலியல் குற்றவாளிகளுக்கு…. ஊசி மூலம் ஆண்மை அகற்றம்…. கஜகஸ்தானின் நூதன தண்டனை …!!

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள், பாலியல் அத்து மீறல்கள் அதிகரித்த வண்ணமுள்ளன.இதை கட்டுப்படுத்த உலக அளவில் பல நாடுகள் பல்வேறு முயற்சிகளையும், தண்டனைகளை கடுமையாக்கி, புதுப்புது சட்ட திட்டங்களை வகுத்து வருகின்றனர். ஆனாலும்  இந்த அக்கிரமம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில்தான் கஜகஸ்தான் நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு கொடுமையான தண்டனை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக அவருக்கு ரசாயன ஊசி செலுத்தி அவரின் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவை விட கொடிய நோய்….? மீண்டும் சீனாவால் பதற்றம்…. பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி….!!

கொரோனா வைரஸ் பாதிப்புகளை மறைக்க வேறு ஒரு கொடிய நோய் பரவி வருகிறது என சீனா வதந்தி பரப்புவதாக கஜகஸ்தான் நாட்டு அரசு குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஏராளமானோர் இந்த கொடிய வைரசால் உயிரிழந்து உள்ளனர். எனவே சீனாவின் மீது உலக நாட்டு மக்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர். அதற்கான காரணம் இத்தனை இறப்பிற்கும் அவர்களின் […]

Categories

Tech |