Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அவர் சொல்லித்தான் செய்தோம்” மூன்று மூட்டைகளில் கடத்திய பொருள்…. வலை வீசி தேடும் காவல்துறையினர்…!!

6,60,000 ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை 3 முட்டைகளில் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூருக்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் இருந்து கஞ்சா மூட்டைகள் கடத்தப்படுவதாக போதை பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போதை பொருள் நுண்ணறிவு பிரிவின் சூப்பிரண்ட் கலைச்செல்வன் உத்தரவின்படி காவல்துறையினர்கள் துறையூர் முசிறி பிரிவு ரோடு அருகில் தீவிர நோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு லாரியை […]

Categories

Tech |