Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

நடைபெற்ற வாகன சோதனை…. வசமாக சிக்கிய 3 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி சென்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள டூவிபுரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி டி.எம்.பி. காலனியில் வசிக்கும் சுப்புராஜ், முத்துக்குமார், முத்துராஜ் […]

Categories

Tech |